|
|
இயேசு நாம ஊழியர்களின் அக்கிரமங்கள் | திரித்துவ சர்ச்சை ஓயாத ஒழுக்கு |கர்த்தர் மன்னிப்பாராக
(Preview)
#திரித்துவம் என்பது ஒரு மறைவான மர்மமான இரகசியமாகும். அதனுள் செல்லாதே, அந்த டாபிக்கே நமக்கு வேண்டாம் என்று பெரும்பாலான #பெரியவர்கள் சொல்லுகிறார்கள். உள்ளது உள்ளபடியே கேட்டு கலந்துபழகி நம் கடமைகளைச் செய்வோம், மற்றதை #கடவுள் பார்த்துக் கொள்வார், நமக்குத் தெரியாதவற்றினுள் நுழைந்து வா...
|
Yauwana Janam
|
0
|
1237
|
|
|
|
|
சாமுவேலின் ஆவி உண்மையாகவே பேசியதா ?
(Preview)
1 rhKNty; - 28 : 10-20சாமுவேலின் ஆவி உண்மையிலேயே அங்க்ஜனம் பார்க்கும் ஸ்திரீ உடன் பேசியதா ?// 10.அப்பொழுது அந்த ஸ்திரீ: உமக்கு நான் யாரை எழும்பிவரப் பண்ண வேண்டும் என்றதற்கு, அவன்: சாமுவேலை எழும்பிவரப்பண்ணவேண்டும் என்றான். 12. அந்த ஸ்திரீ சாமுவேலைக் கண்டமாத்திரத்தில் மகா சத்தமாய்க் கூ...
|
sjchristopher
|
14
|
6490
|
|
|
|
|
இஸ்லாமிய சொர்க்கம்
(Preview)
|
Yauwana Janam
|
0
|
4648
|
|
|
|
|
சுரணையுள்ளோருக்கு இது சாட்டை..!
(Preview)
சுரணையுள்ளோருக்கு இது சாட்டை..!>|| முகம்மது நபி "நீங்கள் எவரும், 'என் அடிமை, என் அடிமைப் பெண் " என்று சொல்லாதீர்கள், "என் பணியாள், என் பனிப்பெண்" என்று சொல்லுங்கள்" என்றாராம். என்னய்யா பெரிய ஸ்தானம் கொடுத்து கௌரவிக்கப்பட்டது? அடிமையோம், பணியாளோ, இட்ட க...
|
Yauwana Janam
|
0
|
3653
|
|
|
|
|
முஹம்மது ஒரு நபியில்லை..!
(Preview)
"இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கமில்லை, முஹம்மது ஒரு நபியில்லை... அல்லாஹ் உண்மை இறைவனில்லை..!" இது சகோதரர் உமர் அவர்களின் கூற்று;இதற்கு இஸ்லாமிய சகோதரர்களின் விளக்கம் என்ன? சகோதரர் உமர் ஆதாரபூர்வமாக அனைத்து வாதங்களையும் முன்வைக்கிறார்..! http://isakoran.blogspot.com/2010...
|
abdullah
|
5
|
5323
|
|
|
|
|
குரான்... நல்ல குரான்...!
(Preview)
“முஃமின்களே! ஒரு சமூகத்தார் பிறியதொரு சமூகத்தாரைப் பரிகாசம் செய்ய வேண்டாம். அவர்கள் (அல்லாஹ்விடத்தில் பரிகாசம் செய்யும்) இவர்களைவிட மேலான வர்களாக இருக்கலாம். அவ்வாறே எந்தப் பெண்களும் மற்ற எந்தப் பெண்களையும் (பரிகாசம் செய்யவேண்டாம்.) அவர்கள் (பரிகாசம் செய்யும்) இவர்களைவிட மேலானவ...
|
Yauwana Janam
|
2
|
3449
|
|
|
|
|
ஏழாம்நாள்காரர்களோடு ஒரு விவாதம்..!
(Preview)
பத்து கட்டளையை ஆண்டவர் யாருக்குக் கொடுத்தார் ? அது இப்போதும் நடைமுறையில் இருக்கிறதா ?8 hrs · Like Yauwana Janam சபை எடுத்துக்கொள்ளப்படுமா அல்லது ஆண்டவர் வரப்போகிறாரா ? அந்தி கிறிஸ்துவின் ஆட்சி எப்போது அமையும் ? அப்போது சபையின் நிலை என்னவாக இருக்கும் ? மீதியான திருச்சபை ஏழாம் நாள...
|
Yauwana Janam
|
2
|
5184
|
|
|
|
|
பைபிளைப் பரியாசம் பண்ணும் முஸ்லீம்கள்
(Preview)
இஸ்லாமியர்கள் தங்கள் பொய்யை நிலைநாட்ட மற்ற உண்மைகளையெல்லாம் மறைக்க முயற்சிப்பது உலகறிந்த உண்மையாகும். அதன்படி பின்வரும் வசனத்தை போகிறபோக்கில் திரித்து அதை பரியாசம் பண்ணுகிறதைக் காண்கிறோம். ஒருவேளை இது அவர்கள் சொல்லுவது போல கடவுளுடைய வார்த்தையாக இல்லாவிட்டால் பிரச்சினையில்லை. ஆன...
|
Yauwana Janam
|
1
|
4687
|
|
|
|
|
பிரதமர் மோடியை இயேசு நியமனம் செய்தாரா ?
(Preview)
ஃபேஸ்புக் எனும் வதனநூல் தளத்தில் பின்வருமாறு ஒரு படத்தைப் பதித்து அதில் வேத வசனங்களையும் இணைத்து பிரதமர் மோடியை ஆண்டவரே நியமித்தது போன்ற தோரணையில் ஒரு நண்பர் எழுதியிருந்தார். எந்தவொரு பதிவையும் வாசிக்கையில் ஆவியானவருடைய துணையுடன் அதனை ஆய்வுசெய்கிறோம். அது ஆவியின் நிறைவினால் எழுதப...
|
Yauwana Janam
|
1
|
3196
|
|
|
|
|
தசமபாகத்தைக் காணிக்கையாகப் பெறுவது தவறா?
(
1 2
)
(Preview)
அண்மையில் தமிழ்க் கிறித்தவ தளத்தில் பெரும் சர்ச்சையைக் கிளப்பி என்னை விரட்டிய " தசமபாகம் – ஒரு நீதிமன்ற வழக்கு " எனும் கட்டுரை தொடர்பாக ஒரு இளைஞருடன் பேசிக் கொண்டிருந்தேன்;அந்த கட்டுரையின் விவரங்களை கொடுக்கப்பட்டுள்ள தொடுப்புக்குச் சென்றறிய வேண்டுகிறேன்; http://chillsa...
|
chillsam
|
27
|
50239
|
|
|
|
|
மதுபானம் பண்ணுதல் பாவமா???
(
1 2
)
(Preview)
மதுபானம் பண்ணுதல் பாவமா???நம் தளத்தின் இன்னொரு திரியில் இந்த கேள்வி எழுந்ததால், அதை விவாதிக்க இந்த திரியை துவங்குகிறேன். நான் மதுபானம் செய்யாதிருந்தாலும், மதுபானம் பண்ணுபவரை தவறாக பார்ப்பதில்லை. வேதமும் மதுபானம் பண்ணுதலை தவறு என்று சொல்லவதாக தெரியவில்லை. ஆனால், அதிகமாக மதுபானம் பண...
|
Ashokkumar
|
36
|
11302
|
|
|
|
|
பரிசுத்தாவி விற்பனைக்கு..!?
(Preview)
Berachah Training Programs Short-term Intensive Ministerial Course (STC) Download Application|Apply Online|Learn More.. Conducted once or twice a year for a selected number of 500-700 persons for ten days.The purpose is to raise and train potential leaders and help them to know and use their c...
|
chillsam
|
10
|
14786
|
|
|
|
|
ஞாயிற்றுக்கிழமை முகூர்த்தம் சரியா ?
(Preview)
தற்காலத்தில் கிறிஸ்தவர்கள் விடுமுறை தினத்தை காரணம் காட்டி கர்த்தருடைய நாளில் - அதாவது கர்த்தரை ஆராதிக்கும் நாளில் - அதாவது ஞாயிற்றுக்கிழமையன்று திருமணம் நடத்துகிறார்களே, இது சரியா ? அது சரியல்லவெனில் அந்த நிகழ்வில் கலந்துகொள்ளுவதும் விருந்துண்பதும் சரியா ?இந்த கேள்விக்கு பதிலளிக்...
|
chillsam
|
6
|
9175
|
|
|
|
|
உன்னதப்பாட்டில் ஆபாசம் உண்டா..?
(Preview)
அண்மைய ஜாமக்காரன் இதழில் டாக்குட்டர் புஸ்பராஜ் அவர்கள்,/// வேதத்தில் பழைய ஏற்பாட்டில் குறிப்பாக உன்னத பாட்டு புத்தகத்தில் வாசிக்காத ஆபாசமா?இவைகளை நாம் படிப்பதில்லை? தியானிப்பதில்லை? ஆபாசம் என்று தள்ளிவிடுகிறதில்லையே! /// என்பதாக எழுதியிருந்தார்;அதுகுறித்து நாம் ஒரு ஒப்பீட்ட...
|
chillsam
|
0
|
4990
|
|
|
|
|
ஏனோக்கு எந்த இடத்தில கர்த்தர் வருகிறார் என்று சொல்லி இருக்கிறார் ?
(Preview)
யூதா ------ 14. ஆதாமுக்கு ஏழாந்தலைமுறையான ஏனோக்கும் இவர்களைக்குறித்து: இதோ, எல்லாருக்கும் நியாயத்தீர்ப்புக் கொடுக்கிறதற்கும், அவர்களில் அவபக்தியுள்ளவர்கள் யாவரும் அவபக்தியாய்ச் செய்துவந்த சகல அவபக்தியான கிரியைகளினிமித்தமும், 15. தமக்கு விரோதமாய் அவபக்தியுள்ள பாவிகள் பேசின கட...
|
sjchristopher
|
1
|
4537
|
|
|
|
|
வலைகளை அலசுங்கள்
(
1 2
)
(Preview)
சகோதரர்களே.,இன்றைக்கு அனேக ஊழியங்கள் ஒரு குறிப்பிட்ட வளர்ச்சியை அடைந்தவுடனே ஒரு பாரம்பரிய லிமிடெட் கம்பெனி போல அப்படியே வளராமல்,. தங்களது நிலையில் நிலைகொண்டுள்ளது...இதற்கு முழு காரணம் வலைகள் சரியாக பழுதுபார்க்கப்பட்டு அலசபடுவதில்லை,மனித கற்பனைகளுக்கு இடம் அளிக்கப்பட்டு தேவ வச...
|
JOHN12
|
26
|
20227
|
|
|
|
|
லெந்து காலம்-நிழலுக்கே நிழலா..?
(Preview)
இது எனது இணையதள ஊழியத்தின் ஆரம்ப காலத்தில் தமிழ் கிறித்தவ தளத்தில் பதித்ததாகும்;அதனை இங்கே யௌவன ஜனம் தளத்துக்காக மறுபதிப்பு செய்கிறேன்;தொடர்ந்து அது சம்பந்தமாக தமிழ் கிறித்தவ தளத்தில் எழுப்பியுள்ள கேள்வியையும் பகிர்ந்துகொள்ளுகிறேன்... Posted On 25-02-2009 "லெந்து" என்...
|
chillsam
|
6
|
15222
|
|
|
|
|
”குரான் இறைவேதம் அல்ல” -என்ற தலைப்பில் அடுத்த விவாதச் சுற்று.
(Preview)
”குரான் இறைவேதம் அல்ல” -என்ற தலைப்பில் அடுத்த விவாதச் சுற்று.by Yauwana Janam on Wednesday, 25 January 2012 at 14:52 யோவேல் 2:15 சீயோனிலே எக்காளம் ஊதுங்கள், பரிசுத்த உபவாசநாளை நியமியுங்கள்; விசேஷித்த ஆசரிப்பைக் கூறுங்கள். மேற்காணும் வசனம் மிகவும் பிரபலமானது.வழக்கமாக நம்முடைய மீடியா ஊ...
|
chillsam
|
4
|
11109
|
|
|
|
|
போதகர் சாம் P. செல்லத்துரை அவர்களுடையது கள்ள உபதேசமா?
(
1 2 3
)
(Preview)
இன்று பாஸ்டர்.P.S.செல்லத்துரை அவர்களது அடக்க ஆராதனை நிகழ்ச்சியில் போதகர் சாம்.P.செல்லத்துரை அவர்கள் சொன்னது, "நம் கரத்தில் கொடுக்கப்பட்டுள்ள வேதப் புத்தகமானது இரட்சிக்கப்பட்டு பரலோகம் செல்வதற்காக அல்ல, நாம் இதன்படி இவ்வுலகில் வாழ்ந்து ஆசீர்வாதமாக இருப்பதற்கே, அநேகர் ஆண்ட...
|
chillsam
|
56
|
14928
|
|
|
|
|
புறக்கணிப்பும் உதாசீனமும் தான் கிறித்தவ ஐக்கியமா?
(Preview)
புறக்கணிப்பும் உதாசீனமும் தான் கிறித்தவ ஐக்கியமா? அண்மையில் ஒரு தளத்தில் தசமபாகத்தைக் குறித்த ஒரு பரியாசக் கட்டுரை எழுப்புதல் என்ற பெயரில் வெளியானது;அதன் விவரம் இங்கே... http://chillsam.wordpress.com/2010/09/11/tithe/ இதைக் குறித்த கருத்து ஒன்றையும் நாம் கூறவில்லை;ஆனால் அந்த க...
|
chillsam
|
14
|
16308
|
|
|
|
|
நியாயப்பிரமாணத்தின் கிரியையும் விசுவாசத்தின் கிரியையும்
(Preview)
அண்மையில் எனது குழு விவாதத்தின் போது ஆராயப்பட்ட கருகலான ஒரு சத்தியம் 'நியாயப்பிரமாணமா, கிருபையா ' என்பதாகும்;இதில் சரியான தெளிவான உபதேசத்தை நாம் பெற்றிருக்கிறோமா என்று தெரியவில்லை. இதைக் குறித்து நான் அதிகமாக சிந்தித்தபோது எனக்கு நல்லதொரு கட்டுரைக்கான கரு கிடைத்தது; இதற்குக் காரணம...
|
chillsam
|
9
|
11666
|
|
|
|
|
தீர்க்கதரிசனங்கள்
(
1 2
)
(Preview)
வெளி 6:8 நான் பார்த்தபோது, இதோ, மங்கினநிறமுள்ள ஒரு குதிரையைக் கண்டேன்; அதின்மேல் ஏறியிருந்தவனுக்கு மரணம் என்று பெயர்; பாதாளம் அவன்பின் சென்றது. பட்டயத்தினாலும், பஞ்சத்தினாலும், சாவினாலும், பூமியின் துஷ்டமிருகங்களினாலும், பூமியின் காற்பங்கிலுள்ளவர்களைக் கொலைசெய்யும்படியான அத...
|
golda
|
35
|
18646
|
|
|
|
|
10,000 கோடி ரூபாய் செலவில் ஒரு தேசிய விழா..!
(Preview)
எந்த வருடமும் இல்லாமல் இந்த வருடம் அதிக வெடி சத்தம்...ஒருவேளை நான் புதியதாக குடியேறியிருக்கும் பகுதியிலுள்ளவர்கள் அதிகம் வெடி வெடிக்கிறார்களோ அறியேன். இந்தியா ஏழை நாடு என்று யார் சொன்னது? இந்தியாவிலுள்ள சுமார் 100 கோடிபேரும் தலா பத்து ரூபாய் முதல் நூறு ரூபாய் வரை வெடிபோட செலவிட்டிருக...
|
chillsam
|
2
|
1615
|
|
|
|
|
வெளிப்பாட்டு அறிவு.
(Preview)
வெளிப்பாட்டு அறிவு. எழுதியதை புரிந்து கொள்ள எழுதியவரின் துணை தேவை. கம்பர் ஏதோ நினைத்து எழுதியிருப்பார். அது புரியாமல் கம்பர் அப்படிச் சொன்னார் இப்படிச் சொன்னார் என்று சொல்லிக் கொண்டிருப்பார்கள் நம் ஆட்கள். அது போல் தான் வேதத்தை சரியாக புரிந்து கொள்ள நமக்கு எழுதிய ஆவியானவர் துணை வேண்டு...
|
golda
|
0
|
3196
|
|
|
|
|
ஊழியர்களை குறை சொல்வது...
(
1 2
)
(Preview)
I hope you do not mind posting a line from your msg here. ஊழியர்களை குறை சொல்வது... //.... இச்சையில் விழுந்துபோன ஆவிக்குரிய தலைவர்களுக்கு ஆதரவளிப்பதைப் பார்த்தால் ....// This is a serious allegation! இது உண்மையென்று உங்களுக்கு எப்படித் தெரியும்?? நாம் நேரடியாக சமபந்தப்பட்டிருந்தாலொழ...
|
golda
|
23
|
8681
|
|
|
|
|
யூதரின் பண்டிகைகளா,பரிசுத்த வேதாகமத்தின் பண்டிகைகளா..?
(Preview)
அண்மையில் ஃபேஸ்புக் (facebook)' கில் யூதரின் பண்டிகையான சம்பந்தமான ஒரு வாழ்த்து அட்டையை எனது பக்கத்தில் பகிர்ந்திருந்தேன்;அது சம்பந்தமாக நண்பர்கள் பல்வேறு மாற்றுக்கருத்துக்களை வெளியிட்டிருந்தனர்;அதனை இங்கே சுருக்கமாகத் தொகுத்தளிக்கிறேன்.இன்று பரிசுத்த வேதாகமம் கூறும் மெய்யா...
|
chillsam
|
10
|
10424
|
|
|
|
|
பத்தாம் மாத உபவாசப் பண்டிகை..!
(Preview)
இது இன்று சாலையோரத்தில் நான் காண நேர்ந்த விளம்பரம், இது யாருக்காக வைக்கப்பட்டுள்ளது? கிறிஸ்தவருக்காக; ஆனால் இதனை பார்க்கும் கிறிஸ்தவர்கள் இந்த பண்டிகைக்கு செல்வார்களா? சான்ஸே இல்லை, ஏனெனில் அவரவருடைய சபைப் போதகரின் அனுமதியின்றி யாரும் எங்கும் செல்லமுடியாது; அப்படியே சென்றாலும் பா...
|
chillsam
|
0
|
3330
|
|
|
|
|
ஞானஸ்நானம் எனபது என்ன? அதன் முக்கியத்துவம் என்ன?
(Preview)
எங்கள் சபையில் வாலிபர் கூடத்தில், புதியதாக விவாதம் சேர்க்கப்பட்டுள்ளது. இது அறிந்த/அறியாத பல விஷயங்களை அனைவரும் அறிய ஒரு வாய்பாக இருக்கும். இந்த வாரம் இதற்கான தலைப்பு ஞானஸ்நானம் எனபது என்ன? அதன் முக்கியத்துவம் என்ன? எனக்கு என்ன வேண்டும் என்றால்..... 1. இதை பற்றிய பொதுவான தவறான கே...
|
sjchristopher
|
5
|
4044
|
|
|
|
|
சபையா, கிறிஸ்துவா?
(Preview)
சபை என்பது அழைக்கப்பட்டவர்களின் கூடுகை. அவ்வளவுதான், அது ஒரு அமைப்பாக இக்காலத்தில் மாறி விட்டது. அந்த அமைப்பு, அமைப்பு சார்ந்த விஷயங்களைத்தான் இக்காலத்தில் சபை என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். கிறிஸ்துவின் சரீரம்தான் சபை என்பதை மறந்து விட்டோம். நாம் அடிக்கடி சபையில்(?) கேட்கும் கா...
|
golda
|
3
|
3341
|
|
|
|
|
இயேசு & நாமும் கடவுளின் திருக்குமரன்
(Preview)
இயேசு & நாமும் கடவுளின் திருக்குமரன் 'இயேசு கடவுளின் ஒரே திருக்குமரன்' என்று தவறுதலாக கூறுகிறது. ஆனால் பைபிள் 'என்னை வரவேற்பவர்கள் எந்தனை பேரோ அவர்கள் எல்லாம் கடவுளின் திருக்குமரன் ஆவதற்கான அதிகாரத்தை நான் வழங்குகிறேன்' (யோவான் 11 -12 ). கூறுகிறது. நமோ பல குழந்தைகளை பெற மு...
|
anc_ng
|
1
|
1982
|
|
|