Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: லெந்து காலம்-நிழலுக்கே நிழலா..?


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
RE: லெந்து காலம்-நிழலுக்கே நிழலா..?
Permalink  
 


திரும்பி பார்க்கிறேன்...biggrin



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

chillsam wrote:
அருமை நண்பர் கிருபாகரன் அவர்களை வரவேற்காததற்கும் தங்களுடைய கருத்துக்கு  பதில் கூறாததற்கும் வருந்துகிறேன்;ஆனாலும் உங்கள் வசதிக்காகவும் தள நண்பர்களின் பங்களிப்பை விரும்பியும் நம்முடைய தளத்தின் மெனு பாரின் (Menu bar) இறுதியில் வலதுமூலையில் தமிழ் பலகையை (Links) இணைத்திருக்கிறேன்;அதன் மூலம் தங்களுடைய மேலான கருத்துக்களை நீங்கள் தமிழிலேயே எழுதி பதிக்க அன்புடன் வேண்டுகிறேன்; தங்களுடைய கருத்தை நான் இன்னும் வாசிக்கவில்லை;வாசித்தபின் என்னுடைய கருத்தைப் பதிப்பேன்;Thanks.

 
சகோதரர் கிருபாகரன் அவர்களே,

தமிழில் பதிலளிக்க மெனு பாரில் வசதியேற்படுத்தியிருந்தேனே, கவனித்தீர்களா? ஃபான்ட் குறித்து கவலை வேண்டாம்;நாம் பயன்படுத்துவது யூனிகோடு எனும் பொதுவான பாஷை;அதில் நீங்கள் விரும்பும் எந்தவொரு வார்த்தையையும் தங்க்லீஷில் அடித்தாலே தமிழ் எழுத்துருவைப் பெறலாம்;முயற்சியுங்கள்;உங்கள் ஆக்கப்பூர்வமான பங்களிப்பை யௌவன ஜனம் நாடுகிறது..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

sekarsamuel Wrote@Tcs on 10-03-2011 05:03:18:

//உங்களுக்கும் கிறிஸ்துவுக்கும் எந்தளவுக்கு தொடர்புண்டோ அந்தளவுக்கு லெந்து காலத்துக்கும் உண்டு. //


எந்த தொடர்பும் இருப்பது போல் தெரியவில்லை! "ஈஸ்டர்" என்ற வார்த்தை கூட நாம் சொல்லாமலிருப்பது நல்லது போல் தெரிகிறது!

----
A pagan connection between Tammuz and Lent is apparent. Tradition shows that the wife of Nimrod, the King of Babylon, claimed she had been supernaturally impregnated by the Sun god and gave birth to Tammuz. One day while hunting, Tammuz was killed by a wild boar. His mother and her family mourned for 40 days, at the end of which Tammuz was brought back from the dead. The Wycliffe Bible Commentary states, “Mourning for the god was followed by a celebration of resurrection.” The Bible condemns such ancient practices that are actually cloaked by Christianity as Lent. “And He said to me, ‘Turn again, and you will see greater abominations that they are doing.’ So He brought me to the door of the north gate of the LORD's house; and to my dismay, women were sitting there weeping for Tammuz,”’ Ezekiel 8:13-14.
-----------------------------------------------------

"Legend has it that Tammuz was killed by a wild boar when he was forty years old. Hislop points out that forty days--a day for each year Tammuz had lived on earth -- were set aside to "weep for Tammuz." In olden times these forty days were observed with weeping, fasting, and self chastisement -- to gain anew his favor -- so he would come forth from the underworld and cause spring to begin. This observance was known not only at Babylon, but also among the Phoenicians, Egyptians, Mexicans, and, for a time, even among the Israelites."

Source: Babylon Mystery Religion, by Ralph Edward Woodrow, Copyright 1966, 1992 printing, page 139.
________________________________________
So the 40 days of Lent is connected with the Babylonian goddess Ashtoreth/ Astarte/Ishtar (the origin of the word Easter), and the worship of Tammuz. Unlike Lent, both of these can be found in scripture:

Ezek 8:14 Then he brought me to the door of the gate of the LORD'S house which was toward the north; and, behold, there sat women weeping for Tammuz.

Ezek 8:15 Then said he unto me, Hast thou seen this, O son of man? turn thee yet again, and thou shalt see greater abominations than these.

Ezek 8:16 And he brought me into the inner court of the LORD'S house, and, behold, at the door of the temple of the LORD, between the porch and the altar, were about five and twenty men, with their backs toward the temple of the LORD, and their faces toward the east; and they worshipped the sun toward the east.

2 Ki 23:5 And he [King Josiah] put down the idolatrous priests, whom the kings of Judah had ordained to burn incense in the high places in the cities of Judah, and in the places round about Jerusalem; them also that burned incense unto Baal, to the sun, and to the moon, and to the planets, and to all the host of heaven.

2 Ki 23:11 And he [King Josiah] took away the horses that the kings of Judah had given to the sun, at the entering in of the house of the LORD, by the chamber of Nathanmelech the chamberlain, which was in the suburbs, and burned the chariots of the sun with fire.

2 Ki 23:12 And the altars that were on the top of the upper chamber of Ahaz, which the kings of Judah had made, and the altars which Manasseh had made in the two courts of the house of the LORD, did the king beat down, and brake them down from thence, and cast the dust of them into the brook Kidron.

2 Ki 23:13 And the high places that were before Jerusalem, which were on the right hand of the mount of corruption, which Solomon the king of Israel had builded for Ashtoreth the abomination of the Zidonians, and for Chemosh the abomination of the Moabites, and for Milcom the abomination of the children of Ammon, did the king defile.


Baal, Tammuz, Ashtoreth, Astarte and Ishtar are all connected with pagan sun worship. Note that Lent is a moveable observance, connected to and preceding the festival of Easter. Easter is celebrated on a day specified only by the Roman Catholic Church, and not the Bible, and is fixed based on the sun and the Spring or Vernal equinox.

----


__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

அருமை நண்பர் கிருபாகரன் அவர்களை வரவேற்காததற்கும் தங்களுடைய கருத்துக்கு  பதில் கூறாததற்கும் வருந்துகிறேன்;ஆனாலும் உங்கள் வசதிக்காகவும் தள நண்பர்களின் பங்களிப்பை விரும்பியும் நம்முடைய தளத்தின் மெனு பாரின் (Menu bar) இறுதியில் வலதுமூலையில் தமிழ் பலகையை (Links) இணைத்திருக்கிறேன்;அதன் மூலம் தங்களுடைய மேலான கருத்துக்களை நீங்கள் தமிழிலேயே எழுதி பதிக்க அன்புடன் வேண்டுகிறேன்; தங்களுடைய கருத்தை நான் இன்னும் வாசிக்கவில்லை;வாசித்தபின் என்னுடைய கருத்தைப் பதிப்பேன்;Thanks.




__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Newbie>>>வருக..வருக..!

Status: Offline
Posts: 3
Date:
Permalink  
 

Thiru Chill sam avargale,

nallathan ketkiranga detailu appadingira mathiruthan irukku onga forum.

nan intha forathil tamilil pathilazhika virumbukiren.
anal enna font upayokikka vendum enbathu puriyavillai.
ennidam ulla tamil fontkal font family pettiyil kanappada villai.

enathu pathilkalai 'anniya bashai' pakuthiyil paditheergala.

Bro vijay enathu entha ezhuthukkalukkum pathil azhippathillai.

Oru velai neengalum appadithano?

Naan oru pozhuthum padaitha 'kadavullukku' ethiraka pesuvathillai, pazhai pona manitha subavangalukku ethirakaththane pesuven ?

Namathu annan Yesu -- avar thevanudia kumaran, nammaiyum kumararkalakkavum kumarathikalakkavum vanthar appadi yentral annan thane ? Avarukku appa namakkum appa thane? Meiyagave Meiyagave entru iru murai solkirar entral oru Mei Bibilil ullathu adutha Mei ulagathil Appa Padaithavattil ullathu Irandaiyum poruthi vittal Mei Meiyakume. Athai vittu ithuthan sari ippadithan natakka vendum entru alaivathu alaikazhippathu 'christhuva sattampillai' velaiy allavo.

Parisutha Aviyai eduthukollungal

thani manithar mel varumpothu athu 'puravai' pol varum.
koottamaga kadavulin magimaiyaiyum kadavulin uruthi moliyum velippada 'akkiniyai' varum. Chumma uliyakkararin allathu sabaiyin  menmeiyai velipadutha varuvathellam 'vera' avi. pollathavanin avi. Manitha nambikaiyai thisai thiruppum avi.

Unmaiy kadavulin AAvi Athi sabaiyai asaithathu, thangal mel AAvi irangiyavarkal ratha satchigalaka nambikaiyudam maranathirkul kadanthu sentrarkal. Thar kalathil AAvi irangiyavarkalellam "apollo' hospitalil chethu vidamal irukka doctorkalin gnanathirkaka jebikirarkal.

Sunami vanthapothu Theerka tharisanam sonna AAvikuriyavarkal ellam Sabai pakupadu illamal  visuvasikalai alaithu  kadalorathil kai korthu nintru en yesu seithathupol kadal alaigalai athattiyirunthal oruvelai parisutha aavi akkiniyai irangi kadal alaigal sivantha samuthirathil nintrathu pol karaiyil elumbi nirka seithirukkum, visuvasikale! Inthiya asaikapattirukkum. Miga periya elupputhal nadanthirukkum poli mathavathikal odiyiruppargal. Payai piranduvathu parisutha aavi alla.
sabaiyilum low blood pressure ullavargal mel iranguvathum avi thane allamal parisutha aavi alla. Aavi irungiya oru penmani ippadithan " nangal ippadithan kaikorthu jebithom engalukku intha ponnathan engal maganukku kattinar" entru koori thirumanam purinthu nalavathu mathathileye pennai appa veettukku anuppi vittarkal. pastorkalum vanthu jebithu ellam "kattuthan" entru koorivittarkal.

Kootathil en akkiniyai irangukirathu entru kadavulukku theriyum , puravaai iranginal
'ennodaiyathu than periya pura allathu vellia purathan sari pazhuppu purathan sari
entrellam pagupadu thontra vaithirupparkal. akkinikku uruvam kidaiyathu maarupadum kidaiyathu.

Bibilai sariya padicha ellam elithayya.  Maraikapatta ethuvume illiai ayya.

siluvaiyil iranthapothu, inimel nan nadanthu poi sollavendam entruthan kalkalai serthu aani aditharkal. nan ulagayathamaga onnume kondu varavillai entruthane virintha kaikalil aani. arivillathavarkale! nan mattume epothum raja entruthane ezhithi vaitheerkal.  Naan sakumbothum   Enn udambil irunthu vazhinthoduvathum Appavin Kirubai mattumthane. Antha irathathai purinthukolvathai vittu vittu naam ellam enna seithu kondirukirom. Irathathai viyaparam sethukondirukirom. Arivatra Iratha Viyaparigal.

Nantri! font iruntha anuppi vaiyunga. christhuvam kalangi kidakkuthu ayya, thelia vechidalam.

kirubagaran thaniel

__________________
kirubagaran


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 


Quote:

// இந்த லெந்து நாட்களில் நாம் இன்னும் கீழ்ப்படிதலைக் கற்றுக்கொள்ள, கீழ்ப்படிய தேவன் நமக்கு அதிகமான கிருபையை தருவாராக! //

இது மரு.பேதுரு அவர்கள் தனது லெந்து கால தியானத்தின் முத்தாய்ப்பாக சொல்லியிருப்பது; இதிலிருந்து என்னுடைய மனதில் தோன்றிய இரண்டு கேள்விகள்:

1. லெந்து காலங்களில் தான் கீழ்ப்படிதலைக் கற்றுக்கொள்ளவேண்டுமா?
2. லெந்து காலங்களில் தான் தேவன் அதிகமான கிருபையை தருவாரா?


இது தொடர்பான மூன்றாவது கேள்வி:
லெந்து காலத்துக்கும் கிறித்துவுக்கும் ஏதேனும் சம்பந்தமுண்டா?


sekarsamuel Wrote@Tcs on 10-03-2011 05:03:18:

அன்பு சகோ.சில்சாம் உங்கள் கேள்விகள் பரிசேயத்தனமாக இருக்கிறது. லெந்து என்பது நாறபது நாட்களைக் குறிக்கும் ஒரு கிரேக்க வார்த்தை என்பதை அறிந்திருப்பீர்கள். இதே போல பெந்தேகோஸ்தே என்பதும் 50-வது நாளைக் குறிக்கும் ஒரு சொல் ஆகும்.

தேவனின் கிருபை என்றும் உள்ளது.அவை காலைதோறும் புதிதாயிருக்கிறது. நாம் தனித்து வேத்தை தியானிக்கும் போது, இரட்சகரின் கீழ்ப்படிதலை உற்று நோக்கும்போது கீழ்ப்படிதல் தானாகவே வருகிறது.

உங்களுக்கும் கிறிஸ்துவுக்கும் எந்தளவுக்கு தொடர்புண்டோ அந்தளவுக்கு லெந்து காலத்துக்கும் உண்டு.

பி.கு: மறுபடியும் ஏன் பதிவு நீக்கம் செய்ய ஆரம்பிச்சுட்டீங்க? யார் மேல என்ன கோபம்?


Chiillsam:-
நண்பரே,சீர்திருத்தவாதிகளையும் மறுமலர்ச்சிக்காகவும் ஏங்குபவர்களையும் உங்கள் ஊரில் பரிசேயர் என்று அழைப்பது வழக்கமோ..? ரொம்ப சந்தோஷம்..!


கடந்த வருடத்து ஓலையைக் கொளுத்தி அந்த சாம்பலில் நெற்றியில் சிலுவை அடையாளமிடும் பாரம்பரியத்துடன் துவங்கும் ஒரு விழாவை மேன்மைப்படுத்தும் மேற்கத்திய ரோம கிறித்துவ பாரம்பரியத்தைச் சார்ந்த ஒரு விழா காலத்தை சிறப்பிக்கும் நீங்கள் கிறித்துவின் தியாகத்துக்கு நேரடி நிழலான பஸ்கா பண்டிகையைக் கொண்டாடினால் என்ன? உங்கள் வேர்களைவிட்டு மதில்களின் மீது தவழ்ந்து கொண்டிருப்பீர்களோ? அப்படியானால் நான் பரிசேயனே..!

நான் எனது பதிவுகளை நீக்கியதற்கு இரண்டு காரணம் உண்டு;ஒன்று நான் எதையாவது எழுதிவிட்டு போவதில் எனக்கு சம்மதியில்லை;எனவே உரையாடலை கலந்துரையாடலை விரும்பி சில கேள்விகளை எழுப்பினேன்;அதற்கு எந்த சலனமும் இல்லாததுடன் இங்கே விவாதம் வேண்டாம் என்று நண்பர் ராவங்கி அவர்கள் கேட்டுக்கொண்டதால் என்னுடைய கேள்விகளைத் திரும்பப் பெற்றுக்கொண்டேன்..!

எனக்கென்று எதுவுமில்லை...
இப்பூமி சொந்தமில்லே...
எல்லாமே இயேசு என் இயேசு
எல்லாம் இயேசு இயேசு இயேசு
எல்லாம் இயேசு இயேசு இயேசு


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

இது எனது இணையதள ஊழியத்தின் ஆரம்ப காலத்தில் தமிழ் கிறித்தவ தளத்தில் பதித்ததாகும்;அதனை இங்கே யௌவன ஜனம் தளத்துக்காக மறுபதிப்பு செய்கிறேன்;தொடர்ந்து அது சம்பந்தமாக தமிழ் கிறித்தவ தளத்தில் எழுப்பியுள்ள கேள்வியையும் பகிர்ந்துகொள்ளுகிறேன்...

Posted On
25-02-2009

"லெந்து" என்பது இலத்தீன் அல்லது ஆங்கிலத்திலிருந்து மருவி வந்த சொல்லாகும்;இதற்கு துளிர் விடுதல் என்பது உடனடி பொருளாகவும் மாமிசமற்ற‌,புதிய ஆரம்பம்,பருவ மாற்றம்,துவக்கத்திலிருந்து ஆகியன இணை பொருளாகவும் உள்ளது.

லெந்து காலம் என்பது கத்தோலிக்க மார்க்கத்தாரால் உலகெங்கும் ஆசரிக்கப்படுகிறது;அவர்களிடமிருந்து பிரிந்துவந்த சீர்திருத்த சபையாரும் இந்த லெந்து காலத்தை ஆசரிக்கின்றனர்; பெந்தெகொஸ்தெ மற்றும் அசெம்ப்ளீஸ் சபையாரோ புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர் பண்டிகையினை மட்டும் ஆசரிக்கின்றனர்;

இந்த தவக்காலம் "சாம்பல்" புதன் அன்று துவங்குவது ஆராய்ச்சிக்குரியது;புதனன்று குறிப்பாகத் துவங்குவதையும் ''சாம்பல்'' எனப்படுவதையும் ஆராயும்போது பல்வேறு வரலாற்று உண்மைகளை அறியமுடிகிறது;

நாம் இந்தியராக சிலநாள் முன்புதான் "மகா சிவராத்திரி" என ''சாம்பல் திருவிழா'' கொண்டாடியதும் குறிப்பிடத்தக்கது;பெட்டியில் வைத்து சவ‌அடக்கம் செய்யும்போதும் ''சாம்பலுக்கு சாம்பலாக'' எனும் சொல் குருவானவரால் தவறாது உச்சரிக்கப்படும்;தற்போது ஆவிக்குரிய சபையாரும் இதை உச்சரிக்கின்றனர்; ''திருநீறு'' எனும் திருச்சாம்பலை சைவ மார்க்கத்தார் போற்றுவதையும் கவனிக்கவேண்டும்;

இவற்றுக்கு நடுவே அமாவாசை தினம் வந்ததையும் கவனிக்கவேண்டும்; எந்த ஒரு தவமும் ஒரு மண்டலம் என்பது ஐதீகம்;அதாவது அமாவாசையில் துவங்கி அமாவாசை கடந்து பௌர்ணமியில் முடிவது ஒரு மண்டலமாகும்;அது போலவே லெந்து காலம் எனும் தவக்காலமும் கண‌க்கிடப்பட்டு சரியாக பௌர்ணமி அன்று பலியுடன் நிறைவேறுவது போல அமைக்கப்பட்டுள்ளது; அதாவது ஓய்வு நாள் இறைவனுக்குரியது என்பதால் அதைத் தவிர்த்து கணக்கிட்டால் 40 நாள் என்பதாகவும் கொள்ளலாம்; இதனைத் தொடர்ந்து யூதர்களின் பஸ்கா பண்டிகை வருவதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்;

நிறைவாக "அசனம்" எனும் (சவ அடக்க ?) பலி விருந்தும் உண்டு.

தவம் யாருக்காக ?எதற்காக ? எப்படி ? என்பது தனி ஆராய்ச்சியாகும்.

கிறிஸ்தவர்கள் இப்போது சொல்லட்டும்,யூதர்களின் ஆதாரப் பண்டிகையான பஸ்கா பண்டிகையே கிறிஸ்துவுக்கு நிழல்,அது கிறிஸ்துவில் நிறைவேறி ஒழிந்தது எனில் பஸ்காவுக்கு (போட்டி?) நிழலான லெந்து கால நடைமுறைகள்..?

சற்று யோசிப்போமா? நிழலுக்கே நிழலா ?

சில்ஸாமின் தனி கருத்து:- இது எனக்கு "இயேசுவை நினைத்துக் கொண்டு இராமாயணம் படி" என்பது போலிருக்கிறது..!

=>2.கொரிந்திய‌ர்.6:11- 18
  • 11. கொரிந்தியரே, எங்கள் வாய் உங்களோடே பேசத் திறந்திருக்கிறது, எங்கள் இருதயம் பூரித்திருக்கிறது.
  • 12. எங்கள் உள்ளம் உங்களைக்குறித்து நெருக்கமடையவில்லை உங்கள் உள்ளமே எங்களைக்குறித்து நெருக்கமடைந்திருக்கிறது.
  • 13. ஆதலால் அதற்குப் பதிலீடாக நீங்களும் பூரிப்பாகுங்களென்று, பிள்ளைகளுக்குச் சொல்லுகிறதுபோல, உங்களுக்குச்சொல்லுகிறேன்.
  • 14. அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக; நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது?
  • 15. கிறிஸ்துவுக்கும் பேலியாளுக்கும் இசைவேது? அவிசுவாசியுடனே விசுவாசிக்குப் பங்கேது?
  • 16. தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தமேது? நான் அவர்களுக்குள்ளே வாசம்பண்ணி, அவர்களுக்குள்ளே உலாவி அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனங்களாயிருப்பார்கள் என்று, தேவன் சொன்னபடி, நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களே.
  • 17. ஆனபடியால், நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானவைகளைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
  • 18. அப்போது, நான் உங்களை ஏற்றுக்கொண்டு, உங்களுக்குப் பிதாவாயிருப்பேன், நீங்கள் எனக்குக் குமாரரும் குமாரத்திகளுமாயிருப்பீர்களென்று சர்வவல்லமையுள்ள கர்த்தர் சொல்லுகிறார்.
இது வசந்த காலம் அல்லது துளிர்விடும் பருவம் என்கிறார்கள்; அப்படியானால் புதிதாக காய்க்கவேண்டிய பருவத்துக்குள் மரம் நுழைகிறது;அதற்குத் தடையாக இருக்கக்கூடிய பழைய ஒலைகளை வெட்டிவிட்டு, குருத்தோலைக‌ளை தூக்கியெறிய‌ ம‌ன‌மில்லாம‌ல், ந‌ல்ல‌ விளைச்ச‌ல் வேண்டி இறைவ‌னிட‌ம் பிரார்த்திக்க‌ கொண்டுவ‌ருகிறார்க‌ளோ என்ற‌ அறிவிய‌ல் ரீதியான‌ சிந்த‌னை என‌து சிற்ற‌றிவுக்குள் இன்று காலை இந்த‌ப் ப‌திவினைப் பார்த்த‌போது வ‌ந்து போனது;

http://tamilchristians.com/modules.php?name=Forums&file=viewtopic&p=28791#28791

ஏனெனில் பொதுவாக‌வே ம‌னித‌ன் எந்த‌ க‌ட்டுபாட்டுக்குள் வ‌ந்து த‌ன‌க்கு ந‌ன்மையான‌தைப் பெறும் இய‌ல்பில்லாத‌வ‌னாக‌ இருக்கிறான்; அவ‌னைக் க‌ட்டுப்ப‌டுத்தி ச‌மூக‌த்தை ஒன்றுப‌டுத்த‌ பெரிய‌வ‌ர்க‌ள் வ‌குத்த‌ வ‌ழிமுறைக‌ளே ப‌ல்வேறு ச‌ம‌ய ‌ச‌ட‌ங்குக‌ள் என்ப‌து என‌து தாழ்மையான‌ அபிப்ராய‌ம்.

உதார‌ண‌ம்:
கிராம‌ங்க‌ளில் தேவ‌தைக‌ளுக்கு (ந‌ம்முடைய‌ த‌ட்ப‌ வெப்ப‌ நிலையைச் சார்ந்து) ஆடி மாத‌த்தில் முளைப்பாரி வைத்து(தென்ன‌ங்குருத்துக‌ள்) வேண்டுவ‌தையும் யோசிக்கிறேன்;இது முடிவ‌ல்ல‌.

Quote:
// இந்த லெந்து நாட்களில் நாம் இன்னும் கீழ்ப்படிதலைக் கற்றுக்கொள்ள, கீழ்ப்படிய தேவன் நமக்கு அதிகமான கிருபையை தருவாராக! //

இது மரு.பேதுரு அவர்கள் தனது லெந்து கால தியானத்தின் முத்தாய்ப்பாக சொல்லியிருப்பது; இதிலிருந்து என்னுடைய மனதில் தோன்றிய இரண்டு கேள்விகள்:

1. லெந்து காலங்களில் தான் கீழ்ப்படிதலைக் கற்றுக்கொள்ளவேண்டுமா?
2. லெந்து காலங்களில் தான் தேவன் அதிகமான கிருபையை தருவாரா?

இது தொடர்பான மூன்றாவது கேள்வி:
லெந்து காலத்துக்கும் கிறித்துவுக்கும் ஏதேனும் சம்பந்தமுண்டா?


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard