Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மதுபானம் பண்ணுதல் பாவமா???

Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
மதுபானம் பண்ணுதல் பாவமா???
Permalink  
 
யௌவன ஜனம் தளத்தில் மதுபானத்துக்கு பலமான ஆதரவு விளங்குவதைப் பார்த்தால் பார்ட்டி வைத்துவிடலாம் போலிருக்கிறது; இந்த காரியம் கிறிஸ்தவ வட்டாரத்தில் அதிகமாக விவாதிக்கப்படாமலும் கண்டுக்கொள்ளப்படாமலும் இருக்கிறது; எனவே நான் வெளிப்படையாக இந்த விவாதத்தைத் தூண்டினேன்; இந்த விவாதத்தை யதார்த்தமாகவும் ஆரோக்கியமாகவும் இட்டுச் செல்ல நண்பர்களைப் பணிவுடன் வேண்டுகிறேன்.

நண்பர் அசோக் உணர்வுகளைப் புரிகிறது;ஆனாலும் ஒரு புதிய நண்பரை ஊக்கப்படுத்தி அவரிடமிருக்கக்கூடிய நியாயங்களையும் அறிந்துகொள்ளவே விரும்புகிறேன்; மதுபானம் பண்ணுதல் பாவமா என்ற பொருளை எடுத்துக்கொண்டீர்களானால் அது சம்பந்தமான காரியங்களை மட்டுமே அனுபவத்துடன் எடுத்துச்சொல்ல நண்பர்களை பட்சமாய் வேண்டுகிறேன். இதில் குடிக்கும் ஊழியர் யார், டிவோர்ஸ் பண்ணிய ஊழியர் யார் போன்ற சிக்கலான காரியங்களை எடுத்துக்கொள்ளவேண்டாம்; திரு.அசோக் குறிப்பிட்டது போல வேதம் மதுவைக் குறித்து சொல்லும் போதனை என்ன என்பதை மட்டுமே கவனத்தில் கொள்ளவும்.அதனை யார் கைக்கொண்டார்கள், கைக்கொள்ளவில்லை என்பது பிரச்சினையில்லை; ஆதிமுதல் மனிதனே அனைத்தையும் கெடுத்துவருகிறான்;மிருகங்கள் அல்ல‌..!

கர்த்தர் நல்லவர், கர்த்தரே நல்லவர், கர்த்தர் மாத்திரமே நல்லவர்..!

__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
Permalink  
 
நான் பார்த்தவரை மேலை நாட்டு கலாச்சாரத்தில் (நான் அங்கிருந்தவரை) யாரும் வெறிக்கும் அளவுக்கு குடித்து ரோட்டில் விழுந்துகிடந்ததில்லை. அவர்களுக்கு தெரிந்திருக்கிறது எது உடல் நலத்தை கெடுக்கும் லிமிட் என. ஆனால் நமது டாஸ்மாக் கோமகன்களுக்கு காலை விடிவதே குடியில் தான். இவர்களை போன்றவர்களால் தான் மதுபானம் அருந்தும் அனைவரையும் (அவர்கள் எவ்வளவு அருந்தினாலும்) தவறாக எண்ண தோன்றுகிறது. மேலை நாடுகளில் ஒரு வீட்டுக்கு விருந்துக்கு அழைத்தாலே போகிறவர் ஒரு ஒயின் பாட்டிலை வாங்கி செல்லுவார், அதை அந்த விருந்திலேயே அனைவரும் அருந்தி முடித்துவிடுகின்றனர். 

தேவனுடைய ஆலயமாகிய சரீரம் மதுபானத்தினால் கெடுகிறது என்றால் பலர் நவீன கால குளிர்பானங்களாகிய‌ ரசாயனங்களையும் உள்ளே தள்ளி சரீரத்தை கெடுக்கிறார்களே. அப்ப அதுவும் பாவமா, என்ன பெரிய வித்தியாசம் ஒன்று ஆல்கஹால் இன்னொன்று ஆசிட்.

__________________

Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 196
Date:
Permalink  
 
நண்பர் சில்சாம்,
நான் என் கருத்தை சில வேத வசங்களின் அடிப்படையில் வைத்தேன். இதை ஏற்றுக்கொள்வதும் கொள்ளாததும் அவரவர் விருப்பம். ஆனால், வெஸ்லி அவர்கள், அடுத்தவரை குற்றப்படுத்தும் நோக்கத்தோடு, விவாதத்தை ஆரம்பித்ததே, இத்தகைய நிலைக்கு காரணம்.

பாஸ்டர்.பால் தங்கையாவின் குடும்ப சூழ்நிலையை குறைகூற இந்த மனிதனுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது. "பரிசுத்த ஆவி, அவர் குடும்ப நிலையை சொல்லவில்லையா?" என்று நக்கல் வேறு. திரு.தங்கையாவிடம், இவர் ஏதாவது கூற நினைத்தால், அவருக்கு கடிதம் அனுப்பட்டும், அதைவிட்டு இங்கு வந்து ஒரு தனி மனிதனின் குடும்ப சூழ்நிலையை சுரண்டி சுகம் காண்கிறார். இதில் "அதை பற்றி அதிகம் பேச வேண்டாம்" என்று நாகரீக நடிப்பு வேறு.

போதாகுறைக்கு, நான் சொல்லாத விஷயங்களையும் (பலதார திருமணத்தை) நான் ஆதரிப்பேன் என்று சொல்கிறார். வேதத்தில் இரண்டு வசங்களை சரியாய் சொல்ல தெரிந்துவிட்டால் உடனே பரிசுத்தவான் வேஷம் போட ஆரம்பித்து விடுகிறார்கள்.
ஆரோக்கியமாக விவாதம் செய்ய தெரியாமல், அடுத்தவரை குறைகாண நினைக்கும் இவரை ஊக்கப்படுத்த மனம் விழையவில்லை (மன்னிக்கவும்).
அசோக்

-- Edited by Ashokkumar on Tuesday 14th of June 2011 01:51:00 PM

__________________

Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 
Ashokkumar wrote:

Wesley,

    If you don't know English, write in Tamil. Why do you have to confuse everyone ?

    If Solomon had many wives, that doesn't mean that everyone can get into polygamy. But, in Bible, if GOD had told somewhere that you can have many wives, certainly there is nothing wrong in doing that ( I say it again, IF GOD PERMITS).

    Regarding drinking, Bible condemns only over drinking, not drinking at all. Got it??? And I don't drink, because of the following verse:

ரோமர் 14:21 மாம்சம் புசிக்கிறதும், மதுபானம் பண்ணுகிறதும், மற்றெதையாகிலும் செய்கிறதும், உன் சகோதரன் இடறுகிறதற்காவது, தவறுகிறதற்காவது பலவீனப்படுகிறதற்காவது ஏதுவாயிருந்தால், அவைகளில் ஒன்றையும் செய்யாமலிருப்பதே நன்மையாயிருக்கும்.

If at all you have access to any English Dictionary, see what DRUNKENNESS means.

நண்பர் ஜாண் வெஸ்லி அவர்களே,

தாங்கள் தமிழில் எழுத விரும்பினால் நமது தளத்தின் மெனுபார் கடைசியிலுள்ள லிங்க் எனும் பெட்டியை சுட்டினால் வரும் தமிழ் பலகை எனும் பெட்டியை சுட்டினால் நீங்கள் தமிழில் எழுதலாம்;அதாவது நீங்கள் ஆங்கிலத்தில் என்று தட்டினாலே அம்மா என்ற தமிழ் வார்த்தை தோன்றும்;இது யூனிகொடு முறை எழுத்து ஆனதால் எந்த தளத்திலும் திறந்து வாசிக்கமுடியும்.

http://www.christiansmobile.com/Default.aspx?tabid=161

அருமை நண்பர் அசோக் அவர்களே,

நம்முடைய தளத்தின் புதிய நண்பர் ஜாண் வெஸ்லிக்கும் நமக்கும் எந்த வித்தியாசமுமில்லை; எப்படியெனில் நாம் எப்படி நமக்கு ஒத்துவராத காரியங்களை (உ.ம்: தமிழ் ஹிந்து திருச்சிக்காரன்...) வைராக்கியமாக எதிர்ப்போமே அதுபோலவே இவரும் எதிர்க்கிறார்; ஆனாலும் நட்பை பேணவும்;

இவர் தன்னிடம் இருக்கும் மெய்யான குரு எனும் மிகப் பழைய புத்தகத்தை அனுப்பியிருந்தார்; அதிலிருந்து நாம் தெரிந்துகொள்ளவேண்டிய பல காரியங்கள் இருக்கும் என்று நம்புகிறேன்; அண்மையில் உறுப்பினரான நண்பர் ஃபிரான்ஸிஸ் அவர்களும் இந்து கிறிஸ்தவ விவாதங்களில் ஆர்வமுடையவராக இருக்கிறார்; ஏற்கனவே நமக்கு அருமையான நண்பர் ஜோசப் அவர்கள் இதுசம்பந்தமான காரியங்களில் ஈடுபாடு கொண்டவர்;

எனவே நாம் செய்யவேண்டிய பணி இன்னது என்றும் இலக்கு இன்னது என்றும் அறிந்து குழு அமைத்து செயல்படவேண்டும்; ஆக வேண்டிய பணிகள் ஏராளமுண்டு; எனவே கருத்து மோதல்கள் நம்முடைய தள நண்பர்களிடையேயான அன்பின் உறவினை பாதிக்காதவண்ணம் செயல்படுமாறு அன்போடு வேண்டுகிறேன்; கர்த்தர் நம்மில் மகிமைப்படுவாராக; நன்றி.

விரைவில் இந்த திரி சம்பந்தமாக என்னுடைய கருத்தை நேரடியாக சொல்லுகிறேன்..!

__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 196
Date:
Permalink  
 
Wesley,

    If you don't know English, write in Tamil. Why do you have to confuse everyone ?

    If Solomon had many wives, that doesn't mean that everyone can get into polygamy. But, in Bible, if GOD had told somewhere that you can have many wives, certainly there is nothing wrong in doing that ( I say it again, IF GOD PERMITS).

    Regarding drinking, Bible condemns only over drinking, not drinking at all. Got it??? And I don't drink, because of the following verse:

ரோமர் 14:21 மாம்சம் புசிக்கிறதும், மதுபானம்பண்ணுகிறதும், மற்றெதையாகிலும் செய்கிறதும், உன் சகோதரன் இடறுகிறதற்காவது, தவறுகிறதற்காவது பலவீனப்படுகிறதற்காவது ஏதுவாயிருந்தால், அவைகளில் ஒன்றையும் செய்யாமலிருப்பதே நன்மையாயிருக்கும்.

If at all you have access to any English Dictionary, see what DRUNKENNESS means.

__________________

Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 
இது தமிழ் கிறித்தவ தளத்தில் நான் எப்போதோ (09-08-2010 18:09:58) பதித்தது...

பிரசங்கியும் பாமாலையும்..!

ஒரு பிரசங்கியார் மிகுந்த உணர்ச்சிகரமான தனது பிரசங்கத்தின் உச்சக்கட்டத்தில் இப்படியாகச் சொன்னார், "என்னிடம் மட்டும் இவ்வுலகிலுள்ள அவ்வளவு பியரும் இருந்தால் அதை (யாரும் குடிக்காத வண்ணம்..) அவற்றை ஆற்றில் கொண்டு எறிந்துவிடுவேன்"

இன்னும் அழுத்தமாக வேகமாகச் சொன்னார்,
"என்னிடம இந்த உலகிலுள்ள அத்தனை வைன் பாட்டில்களூம் இருக்குமானால் அவற்றை கொண்டுபோய் ஆற்றில் போட்டுவிடுவேன்"

இறுதியாக இப்படிச் சொன்னார்,
"என்னிடம் இந்த உலகிலுள்ள அத்தனை விஸ்கி பாட்டில்களும் கிடைத்தால் அவற்றை ஆற்றில் கொண்டுபோய் எறிந்துவிடுவேன்"

இப்படியாக தன்னுடைய உணர்ச்சிகரமான உரையினை முடித்துக்கொண்டு அவர் உட்கார்ந்ததும் பாடகர் குழுத் தலைவர் எழுந்து ஆராதனையின் இறுதியாகப் பாடவேண்டிய பாமாலைப் பாடலை அறிவித்தார்;அது...

"நாம் ஆற்றங்கரைக்கு சேர்வோமா".

சிரிக்க அல்ல சிந்திக்க...நம்முடைய ஆராதனை இப்படி நடக்கிறதா..?

__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Member>>>முன்னேறிச் செல்க..!

Status: Offline
Posts: 16
Date:
Permalink  
 
johnwesley wrote:
johnwesley wrote:
Ashokkumar wrote:

//why do they say that drinking is nt good for health and COUNTRY.//

I dont bother about what everyone says. But the bible says the following about Wine (I personally dont take alcohol drinks).

I தீமோத்தேயு 5:23 நீ இனிமேல் தண்ணீர் மாத்திரம்குடியாமல், உன் வயிற்றிற்காகவும், உனக்கு அடிக்கடி நேரிடுகிற பலவீனங்களுக்காகவும், கொஞ்சம் திராட்சரசமும் கூட்டிக்கொள்

//how can you say that who drink are not sinners, no where in bible it says you can smoke and drink god always said stay away from evil and evil things. if he said that why would he do that.//

Is this verse not in your Bible???

உபாகமம் 14:26 அங்கே உன் இஷ்டப்படி ஆடுமாடு, திராட்சரசம், மதுபானம் முதலான சகலத்தையும் பணம்கொடுத்து வாங்கி, உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில், நீயும் உன் குடும்பத்தாரும் உன் வாசல்களில் இருக்கிற லேவியனும் புசித்துச் சந்தோஷப்படுவீர்களாக.

//bible was written by disciples who was with jesus and with holy spirit. but who are these bible researchers. we are not supose to judge correct bible.bible researchers are also humans like johnwesley.ashkokumar....etc //

You please answer to my above questions? Your this question will be answered.

u didnt answerd nt clearly jesuschrist or bible researchers?,  u told JESUS also drink, you said the bible researchers told.im not accept what you mentioned,so i  mentioned my opinion,.

 thanks you so much u showed the bibleverse then  anyone can drink know, but u said i dont drink.... see .. thats the bible.. bible can hide this kind of  think... but  even king salamon married many then if the wedding topic  wil come, u wil tell we can marry many but i know ur answer same what u wrote for drinking  i dont want .. that i know brother. 

people can have anything,etc bcoz FREEWILL we are nt robots. but  christianity said: Ga 5:24 And they that are Christ's have crucified the flesh with the affections and lusts.

Ga 5:25 If we live in the Spirit, let us also walk in the Spirit.

Ga 5:26 Let us not be desirous of vain glory, provoking one another, envying one another. 

Ga 5:16 This I say then, Walk in the Spirit, and ye shall not fulfil the lust of the flesh

if anyone drink this wil happen:

Ga 5:17 For the flesh lusteth against the Spirit, and the Spirit against the flesh: and these are contrary the one to the other: so that ye cannot do the things that ye would.

Ga 5:19 Now the works of the flesh are manifest, which are these; Adultery, fornication, uncleanness, lasciviousness,

Ga 5:20 Idolatry, witchcraft, hatred, variance, emulations, wrath, strife, seditions, heresies,

Ga 5:21 Envyings, murders, *drunkenness*, revellings, and such like: of the which I tell you before, as I have also told you in time past, that they which do such things shall not inherit the kingdom of God.(Is this verse not in your Bible???)

PLEASE READ  'NOT INHERIT THE KINGDOM OF GOD'  pls fine the word about drinks in that bibleverses.

hope u know christianity talks about kingdom of god. !!

Re 22:11 He that is unjust, let him be unjust still: and he which is filthy, let him be filthy still: and he that is righteous, let him be righteous still: and he that is holy, let him be holy still.

Re 22:12 And, behold, I come quickly; and my reward is with me, to give every man according as his work shall be.

see , adam and eve made a sin.. god also punished for that, but FREEWILL still we have . if we dont have  we also ROBOTS.  so everyhuman being  have  6th sense  and we have a freewill,sowe know  which one is good and which one is  bad . even govt also know about bad bcoz the drinking so that its mentioned like ' drinking is nt good for health and COUNTRY, if  not properly use the FREEWILL,if anyonesay  i dont want to use in goodthings  ,y should i use? then jesus wil use re22.12 bcoz of the verse  rev22:11

-wesley

----------------------------------------------------------------

//im not accusing you... thanks... //

I never told that you are accusing me. Because I dont drink.

__________________

Member>>>முன்னேறிச் செல்க..!

Status: Offline
Posts: 16
Date:
Permalink  
 
johnwesley wrote:
Ashokkumar wrote:

//why do they say that drinking is nt good for health and COUNTRY.//

I dont bother about what everyone says. But the bible says the following about Wine (I personally dont take alcohol drinks).

I தீமோத்தேயு 5:23 நீ இனிமேல் தண்ணீர் மாத்திரம்குடியாமல், உன் வயிற்றிற்காகவும், உனக்கு அடிக்கடி நேரிடுகிற பலவீனங்களுக்காகவும், கொஞ்சம் திராட்சரசமும் கூட்டிக்கொள்

//how can you say that who drink are not sinners, no where in bible it says you can smoke and drink god always said stay away from evil and evil things. if he said that why would he do that.//

Is this verse not in your Bible???

உபாகமம் 14:26 அங்கே உன் இஷ்டப்படி ஆடுமாடு, திராட்சரசம், மதுபானம் முதலான சகலத்தையும் பணம்கொடுத்து வாங்கி, உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில், நீயும் உன் குடும்பத்தாரும் உன் வாசல்களில் இருக்கிற லேவியனும் புசித்துச் சந்தோஷப்படுவீர்களாக.

//bible was written by disciples who was with jesus and with holy spirit. but who are these bible researchers. we are not supose to judge correct bible.bible researchers are also humans like johnwesley.ashkokumar....etc //

You please answer to my above questions? Your this question will be answered.

u didnt answerd nt clearly jesuschrist or bible researchers?,  u told JESUS also drink, you said the bible researchers told.im not accept what you mentioned,so i  mentioned my opinion,.

 thanks you so much u showed the bibleverse then  anyone can drink know, but u said i dont drink.... see .. thats the bible.. bible can hide this kind of  think... but  even king salamon married many then if the wedding topic  wil come, u wil tell we can marry many but i know ur answer same what u wrote for drinking  i dont want .. that i know brother. 

people can have anything,etc bcoz FREEWILL we are nt robots. but  christianity said: Ga 5:24 And they that are Christ's have crucified the flesh with the affections and lusts.

Ga 5:25 If we live in the Spirit, let us also walk in the Spirit.

Ga 5:26 Let us not be desirous of vain glory, provoking one another, envying one another. 

Ga 5:16 This I say then, Walk in the Spirit, and ye shall not fulfil the lust of the flesh

if anyone drink this wil happen:

Ga 5:17 For the flesh lusteth against the Spirit, and the Spirit against the flesh: and these are contrary the one to the other: so that ye cannot do the things that ye would.

Ga 5:19 Now the works of the flesh are manifest, which are these; Adultery, fornication, uncleanness, lasciviousness,

Ga 5:20 Idolatry, witchcraft, hatred, variance, emulations, wrath, strife, seditions, heresies,

Ga 5:21 Envyings, murders, *drunkenness*, revellings, and such like: of the which I tell you before, as I have also told you in time past, that they which do such things shall not inherit the kingdom of God.(Is this verse not in your Bible???)

PLEASE READ  'NOT INHERIT THE KINGDOM OF GOD'  pls fine the word about drinks in that word.

hope u know christianity talks about kingdom of god. !!

Re 22:11 He that is unjust, let him be unjust still: and he which is filthy, let him be filthy still: and he that is righteous, let him be righteous still: and he that is holy, let him be holy still.

Re 22:12 And, behold, I come quickly; and my reward is with me, to give every man according as his work shall be.

see , adam and eve made a sin.. god also punished for that, but FREEWILL still we have . if we dont have  we also ROBOTS.  everyone have a freewill. so we have to anyone have 6th sense use freewill. if  anyone ask i dont want to use ,y should i use? the he wil use re22.12 bcoz of the verse  rev22:11

நண்பர் ஜான் வெஸ்லி,

கீழ்கண்ட வசனம் பரிசுத்த வேதத்தில் இல்லையா?

நான் மதுபானம் பண்ணுங்கள் என்று உங்களை யாரையும் சொல்லவில்லை. ஏனென்றால் கீழ்கண்ட வசனங்களையும் நான் அறிவேன்:

ரோமர் 14:21 மாம்சம் புசிக்கிறதும், மதுபானம்பண்ணுகிறதும், மற்றெதையாகிலும் செய்கிறதும், உன் சகோதரன் இடறுகிறதற்காவது, தவறுகிறதற்காவது பலவீனப்படுகிறதற்காவது ஏதுவாயிருந்தால், அவைகளில் ஒன்றையும் செய்யாமலிருப்பதே நன்மையாயிருக்கும்.

நீதிமொழிகள் 20:1 திராட்சரசம் பரியாசஞ்செய்யும், மதுபானம் அமளிபண்ணும்; அதினால் மயங்குகிற ஒருவனும் ஞானவானல்ல.

நீதிமொழிகள் 31:4 திராட்சரசம் குடிப்பது ராஜாக்களுக்குத் தகுதியல்ல; லேமுவேலே, அது ராஜாக்களுக்குத் தகுதியல்ல; மதுபானம் பிரபுக்களுக்குத் தகுதியல்ல.
நீதிமொழிகள் 31:5 மதுபானம்பண்ணினால் அவர்கள் நியாயப்பிரமாணத்தை மறந்து, சிறுமைப்படுகிறவர்களுடைய நியாயத்தையும் புரட்டுவார்கள்.

ஆனால், ஒருவன் மதுபானம் செய்வதினால் அவன் பாவி என்று அர்த்தமல்ல, அதை அவன் பானம் பண்ணுவதினிமித்தம், அவனை யாரும் குற்றப்படுத்த முடியாது என்றே சொல்கிறேன்.

//pls dont think too much. //

If you think that such thinking is not right, why on this earth, do we need such discussion forums?

I really don't want the accuser(The Devil) to accuse the brethren, who are in the situation to drink. The accuser uses the self righteous people to accuse the believers, in some way or other. Bible condemns being drunk? Not, drinking. Guess you know the differences. If not ask me, I will explain you.

Thanks,

Ashok

-- Edited by Ashokkumar on Sunday 12th of June 2011 12:00:07 AM

 Bro ashok  you wrote like this:

அப்போ இயேசு அத்தகைய புளித்த திராட்சை ரசத்தை பானம் பண்ணினாரா என்ற கேள்வி எழும். அதற்க்கும் "ஆம்" என்றே இந்த வேத வல்லுனர்கள் கூறுகிறார்கள்.

 why do they say that drinking is nt good for health and COUNTRY.

how can you say that who drink are not sinners, no where in bible it says you can smoke and drink god always said stay away from evil and evil things. if he said that why would he do that.

bible was written by  disciples who was with jesus and with holy spirit. but who are these bible researchers. we are not supose to judge correct bible.bible researchers are also humans like johnwesley.ashkokumar....etc

im not accusing you... thanks...

__________________

Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 134
Date:
Permalink  
 
I agree with Bro. Ashok. தேவன் பார்க்கும் பாவம் என்பது கொள்கைகள் மற்றும் கலாச்சாரம் சம்மந்தப்பட்டதல்ல. தனி மனிதன் தன்னை உருவாக்கியவரோடு எப்படிப்பட்ட தொடர்பில் இருக்கிறான் என்பதை பொறுத்தது. தேவனோடு நல்ல தொடர்பில் இருப்பவன் தேவனே தம் ஜீவனைக் கொடுத்து மீட்டிருக்கும் தனிமனிதனோடும் நல்ல தொடர்பில் இருப்பான்.

 யூதர் கலாச்சாரப்படி குடிப்பது சாதாரணமான விஷயம். அவர்களுக்கு கிடைப்பது உயர்தரமுடையது. அளவோடு குடித்தால் அது உடலுக்கு நன்மை தரும் மருந்து. நம்முடைய தமிழ் நாட்டிலோ அப்படி அல்ல. ஆண்டவரை அறியாதவன் கூட குடிப்பது நல்லது என சொல்லமாட்டான். காரணம் எளிய மக்களுக்கு கிடைக்கும் மதுபானம் என்பது உடலுக்கு தீங்கு விளைவிக்கும், மனதிற்கு தீங்கு விளைவிக்கும் மட்டுமல்ல, மனிதனை மூற்கனாக்கி கொலை செய்யவும், கற்பழிக்கவும், கொள்ளையடிக்கவும் தூண்டுகிறது (வேண்டுமானால் புள்ளிவிவரங்களை ஆராய்ந்து பாருங்கள்). தன் சம்பளத்தை மொத்தமும் குடித்து தீர்த்துவிட்டு வீட்டிற்கு எதுவுமே கொடுக்காமல் குடும்பத்தை அழித்தவர்கள் எத்தனை பேர். மனைவியை விபசாரத்தில் தள்ளியவர்கள் மற்றும் ......
நான் மூன்று மாதமாக குடிக்கிறேன் ஆனால் ஒரு பெக்‍ கிற்கு மேல் குடித்ததே இல்லை என கூறும் ஒருவரையாவது பார்க்க முடியுமா? ஒரு பியர் அல்லது ஒரு பெக் கில் ஆரம்பித்து பின் அதற்கு முழுமையாய் அடிமைப்பட்டு வாழ்க்கையை தொலைத்துவிடுவது தான் நம் மக்களின் வாடிக்கையாய் இருக்கிறது.

இப்படி அழிந்து போகிற குடும்பங்களிலிருந்து நெருக்கப்படுகிற பெண்கள், எப்படியாவது ஒரு விடிவு ஏற்படாதா என்ற ஏக்கத்தோடேயே சபைகளுக்கு வருகிறார்கள். குடிப்பது வேதத்தின்படி தவறல்ல என அறிந்திருக்கிற சபைத்தலைவர் அங்கே இருந்தால் அந்த குடும்பத்தின் சிக்கல் மேலும் அதிகமாகும். மாம்சம் புசிக்கிறதும், மதுபானம்பண்ணுகிறதும், மற்றெதையாகிலும் செய்கிறதும், உன் சகோதரன் இடறுகிறதற்காவது, தவறுகிறதற்காவது பலவீனப்படுகிறதற்காவது ஏதுவாயிருந்தால், அவைகளில் ஒன்றையும் செய்யாமலிருப்பதே நன்மையாயிருக்கும் என பவுல் அப்போஸ்தலர் சொல்லக் காரணமே அதுதான். சகோதரன் இடறுவதற்கேதுவான எதைச்செய்தாலும் அது பாவம்தான்.

 ஏனென்றால் சொல்லப்படுகிற யாவற்றையும் சரியாக பகுத்தறிந்து புரியும் திறன் பெருவாரியான மக்களிடம் இல்லை (அப்படி மட்டும் இருந்திருந்தால் கிறிஸ்தவத்தில் மட்டும் இத்தனை பிரிவுகள் இருந்திருக்குமா?). தவறல்ல ஆனால் செய்யாதே என்றால் யாராவது கேட்பார்களா? ஏன் உனக்கு மட்டும் கொம்பா என கேட்க மாட்டார்களா?

வேதத்தை சரியாக அதன் பின்னணி மற்றும் வேதகால கலாச்சாரத்தோடு புரிந்துகொள்வோம்; பின்பு அதை நம் கலாச்சாரத்திற்கு நன்மைதரும் விதமாக யாருக்கும் இடறலற்ற விதமாக வாழ‌ பயன்படுத்துவோம்.

வேதம் சொல்வது ஒன்றேதான்: தேவன் மனிதனானார், ஜீவனைக் கொடுத்தார், எனக்காக மட்டுமல்ல நான் எதிரி என நினைப்பவனுக்காகவும் தான். எதிரிக்கு இடறல் உண்டாக்குவது கூட தவறுதான் என்பதே என் எண்ணம்.

__________________

Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 196
Date:
Permalink  
 
நண்பர் சில்சாம்,

பால் தங்கையாவின் போதகத்தை பார்த்தேன். குடித்து தள்ளாடுவது பற்றியும் புகைப்பது பற்றியும் அவர் பேசியுள்ளார். குடித்து உடலை, மனதை, பெயரை, சாட்சியை கேடுத்துகொள்வது தவறே. வேதமும் அதைத்தான் சொல்கிறது. ஒரு விஷயத்தை, செயலை கொண்டு மாத்திரம் நாம் பார்க்ககூடாது. அந்த செயலின் intension என்ன என்று பார்க்கவும். பவுல், தீமதேயுவுக்கு எழுதிய நிருபத்தில், கொஞ்சம் திராட்சை ரசம் சேர்த்துகொள்ளும்படி (வயிற்று உபாதையிநிமித்தம்) அறிவுறுத்துகிறார். இதனால் நாம் தெரிந்து கொள்ளவேண்டியது என்னவென்றால், வெறுமனே செயலை மாத்திரம் வைத்து நாம் தீர்வுக்கு வர முடியாது. அந்த செயலுக்கு பின்னாலிருக்கும் intension என்ன என்று அறிந்து கொள்ளவேண்டும்.

என்னடா இவன் குடிகாரங்களுக்கு வக்காலத்து வாங்கறானே என்று பலர் நினைக்கலாம். ஆனால், ஒருவனை நம் தேவன் எப்படி பார்ப்பார் என்பதே எனக்கு முக்கியமாய் தெரிகிறது. மனிதர்களது பார்வை குறையுள்ளதே.

Legalism ஒரு மிக பெரிய பாவம். அடுத்தவனை வேதத்திற்கு புறம்பாய் குற்றப்படுத்துகிற யாரும், அதையே செய்கிறார்கள்.

__________________

Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 
இந்த துண்டுபடத்தில் குடிக்கலாமா...புகைப்பிடிக்கலாமா என்பதைக் குறித்து சில கருத்துக்களை பால் தங்கையா அவர்கள் கூறியுள்ளார்.

__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 196
Date:
Permalink  
 
நண்பர் ஜான் வெஸ்லி,

கீழ்கண்ட வசனம் பரிசுத்த வேதத்தில் இல்லையா?

உபாகமம் 14:26 அங்கே உன் இஷ்டப்படி ஆடுமாடு, திராட்சரசம், மதுபானம் முதலான சகலத்தையும் பணம்கொடுத்து வாங்கி, உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில், நீயும் உன் குடும்பத்தாரும் உன் வாசல்களில் இருக்கிற லேவியனும் புசித்துச் சந்தோஷப்படுவீர்களாக.
நான் மதுபானம் பண்ணுங்கள் என்று உங்களை யாரையும் சொல்லவில்லை. ஏனென்றால் கீழ்கண்ட வசனங்களையும் நான் அறிவேன்:

ரோமர் 14:21 மாம்சம் புசிக்கிறதும், மதுபானம்பண்ணுகிறதும், மற்றெதையாகிலும் செய்கிறதும், உன் சகோதரன் இடறுகிறதற்காவது, தவறுகிறதற்காவது பலவீனப்படுகிறதற்காவது ஏதுவாயிருந்தால், அவைகளில் ஒன்றையும் செய்யாமலிருப்பதே நன்மையாயிருக்கும்.

நீதிமொழிகள் 20:1 திராட்சரசம் பரியாசஞ்செய்யும், மதுபானம் அமளிபண்ணும்; அதினால் மயங்குகிற ஒருவனும் ஞானவானல்ல.

நீதிமொழிகள் 31:4 திராட்சரசம் குடிப்பது ராஜாக்களுக்குத் தகுதியல்ல; லேமுவேலே, அது ராஜாக்களுக்குத் தகுதியல்ல; மதுபானம் பிரபுக்களுக்குத் தகுதியல்ல.
நீதிமொழிகள் 31:5 மதுபானம்பண்ணினால் அவர்கள் நியாயப்பிரமாணத்தை மறந்து, சிறுமைப்படுகிறவர்களுடைய நியாயத்தையும் புரட்டுவார்கள்.

ஆனால், ஒருவன் மதுபானம் செய்வதினால் அவன் பாவி என்று அர்த்தமல்ல, அதை அவன் பானம் பண்ணுவதினிமித்தம், அவனை யாரும் குற்றப்படுத்த முடியாது என்றே சொல்கிறேன்.

//pls dont think too much. //

If you think that such thinking is not right, why on this earth, do we need such discussion forums?

I really don't want the accuser(The Devil) to accuse the brethren, who are in the situation to drink. The accuser uses the self righteous people to accuse the believers, in some way or other. Bible condemns being drunk? Not, drinking. Guess you know the differences. If not ask me, I will explain you.

Thanks,

Ashok

-- Edited by Ashokkumar on Sunday 12th of June 2011 12:00:07 AM

__________________

Member>>>முன்னேறிச் செல்க..!

Status: Offline
Posts: 16
Date:
Permalink  
 
Ashokkumar wrote:

மதுபானம் பண்ணுதல் பாவமா???

நம் தளத்தின் இன்னொரு திரியில் இந்த கேள்வி எழுந்ததால், அதை விவாதிக்க இந்த திரியை துவங்குகிறேன். நான் மதுபானம் செய்யாதிருந்தாலும், மதுபானம் பண்ணுபவரை தவறாக பார்ப்பதில்லை. வேதமும் மதுபானம் பண்ணுதலை தவறு என்று சொல்லவதாக தெரியவில்லை. ஆனால், அதிகமாக மதுபானம் பண்ணுதல் தவறு என்றும், மதுபான பிரியனாய் இருப்பது தவறு என்று தெளிவாகவே வேதம் சொல்லுகிறது. Wine என்றும் திராட்சை ரசம் என்றும் வேதத்தில் சொல்லப்படுவது சாதாரண Grape Juice தானா, அல்லது லேசாக போதை கொடுக்கும் புளித்த திராட்சை ரசமா என்ற குழப்பம் பலருக்கும் இருக்கிறது. அந்த கால சூழ்நிலைகளையும், கலாசார நிலைகளையும் கணக்கில் கொண்டு பார்த்தால் அது போதை தரும் புளித்த திராட்சை ரசமே என்று பல வேத வல்லுனர்கள் கூறுகிறார்கள்.

அப்போ இயேசு அத்தகைய புளித்த திராட்சை ரசத்தை பானம் பண்ணினாரா என்ற கேள்வி எழும். அதற்க்கும் "ஆம்" என்றே இந்த வேத வல்லுனர்கள் கூறுகிறார்கள்.

வேதம் போஜனபிரியனை குற்றப்படுத்துகிறது, ஆனால் போஜனம் உண்பவர் அனைவரையும் குற்றப்படுத்துவதில்லை.

மதுபான பிரியரை குற்றப்படுத்துகிறது, ஆனால் மதுபானம் பண்ணுவோர் அனைவரைரையும் குற்றப்படுத்துகிறதா???

ஆராய்வோம்!!!

Pls dont think too much. (Proverbs.23:- )

two things... one is what jesus said?

second what bible research people said?

wesley

__________________

Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 196
Date:
Permalink  
 
மதுபானம் பண்ணுதல் பாவமா???

நம் தளத்தின் இன்னொரு திரியில் இந்த கேள்வி எழுந்ததால், அதை விவாதிக்க இந்த திரியை துவங்குகிறேன். நான் மதுபானம் செய்யாதிருந்தாலும், மதுபானம் பண்ணுபவரை தவறாக பார்ப்பதில்லை. வேதமும் மதுபானம் பண்ணுதலை தவறு என்று சொல்லவதாக தெரியவில்லை. ஆனால், அதிகமாக மதுபானம் பண்ணுதல் தவறு என்றும், மதுபான பிரியனாய் இருப்பது தவறு என்று தெளிவாகவே வேதம் சொல்லுகிறது. Wine என்றும் திராட்சை ரசம் என்றும் வேதத்தில் சொல்லப்படுவது சாதாரண Grape Juice தானா, அல்லது லேசாக போதை கொடுக்கும் புளித்த திராட்சை ரசமா என்ற குழப்பம் பலருக்கும் இருக்கிறது. அந்த கால சூழ்நிலைகளையும், கலாசார நிலைகளையும் கணக்கில் கொண்டு பார்த்தால் அது போதை தரும் புளித்த திராட்சை ரசமே என்று பல வேத வல்லுனர்கள் கூறுகிறார்கள்.

அப்போ இயேசு அத்தகைய புளித்த திராட்சை ரசத்தை பானம் பண்ணினாரா என்ற கேள்வி எழும். அதற்க்கும் "ஆம்" என்றே இந்த வேத வல்லுனர்கள் கூறுகிறார்கள்.

வேதம் போஜனபிரியனை குற்றப்படுத்துகிறது, ஆனால் போஜனம் உண்பவர் அனைவரையும் குற்றப்படுத்துவதில்லை.

மதுபான பிரியரை குற்றப்படுத்துகிறது, ஆனால் மதுபானம் பண்ணுவோர் அனைவரைரையும் குற்றப்படுத்துகிறதா???

ஆராய்வோம்!!!

__________________
«First  <  1 2 | Page of 2  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us

Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard