Forum: கவிதைக் களம் |
Sub Forum | Topics | Posts | Last Post | |
---|---|---|---|---|
பிரபலமான பாடல்கள்
>புதுப்பாட்டை பாடுங்கள்
|
110 | 147 |
Topic | Started By | Replies | Views | Rating | Last Post | ||||
---|---|---|---|---|---|---|---|---|---|
மெல்லினம் வல்லினமாகும் வரை ஓயாது இந்த இடையினம்..!
Mahee Rachel குழந்தைகள் பாலியல் வன்கொடுமை # எங்கே போவேன்? அப்பான்னு நினச்சேன் அசிங்கமாய்த் தொட்டான் சகோதரன்னு பழகினேன் சங்கடப்படுதினான்.. மாமான்னு பேசினேன் மட்டமாய் நடந்தான்... உறவுகள் அனைத்தும் உறவாடவே அழைக்கின்றது.. பாதுகாப்பை நாடி பள்ளிக்குச் சென்றேன் ஆசிரியனும் அரவ... |
Yauwana Janam | 0 | 3097 | ||||||
போகிறேன், என் வழியில்...
~|| போகிறேன்,என் வழியில் ||~ ஜாமக்காரர்களின் தூக்கத்தைக் கெடுத்தேனோ துக்கத்தைத் தந்தேனோ வேதமாணாக்கரின் படிப்புக்கு இடையூறாக இருந்தேனோ பிழைப்பைக் கெடுத்தேனோ இடைத்தரகர்களின் இடையில் புகுந்தேனோ வியாபாரம் படுத்ததோ இடையர் கிடையில் -இடையில் திருடிய ஆடுகள் சிதறிபோனதோ பொழுதுபோனதோ வகை... |
chillsam | 0 | 4194 | ||||||
இல்லாமைதனை இல்லாமல் ஆக்கும் சத்குரு
|
chillsam | 0 | 3710 | ||||||
நாத்திகன் எனும் மதவாதி..!
தோழர்..தோழர் என்று வாய் நிறைய சொல்லுகிறாய் தோழி என்று சொன்னால் பெண்ணடிமைத்தனம் என்று தோழர் என்றே பெண்ணையும் சொல்லுகிறாய் தோழமையில்லாமல் தோழர் என்று சொல்லுவாயா ? தோழமையின் அர்த்தம் அறிவாயா ? ஒரு பொருளின் ஆழத்துக்குச் செல்லாமலே நுனிப்புல் மேய்வாயோ ? தோழமையின் தத்துவம் உனக்கு தெரியுமோ ?... |
HMV | 0 | 2986 | ||||||
எ(த்)தை எழு(த்)தினால்..?!
ஏன் எழுதவில்லை, எதற்கு எழுதவில்லை என்கிறாய், நண்பா..! ஏன் எழுதவேண்டும், எதை எழுதவேண்டும், - நான்..? மார்க்கத்தின் வழிகளெல்லாம் மதபீடங்களாகிவிட்டனவே, அதை எழுதவேண்டுமா..? மார்க்க தலைவர்களெல்லாம் மதவியாபாரிகளாகிவிட்டனரே அதை எழுதவேண்டுமா..? இறைமார்க்கத்தார் மதவா(வியா)திகளாகிவி... |
chillsam | 0 | 3768 | ||||||
சிந்தையில் நின்ற விந்தை சிலுவை..!
சிந்தையில் நின்ற விந்தை சிலுவை மந்தையில் சேர்த்த எந்தை சிலுவை கந்தையிலிருந்து நிந்தனை வரைக்கும் தந்தையினன்பு வெ(எ)ன்ற சிலுவை மரி மடியினிலிருந்து முள்முடியினை சூட்ட அரி யணையினைவிட்டு வந்த சிலுவை காட்டிக் கொடுத்தோர் வாட்டி வதைத்தோர் மேட்டிமை தன்னை ஓட்டிய சிலுவை இயேசு சுமந்த சிலுவையே... |
chillsam | 2 | 11847 | ||||||
கிறிஸ்மஸ் ராத்திரி..!
அது ஓர் அர்த்த ராத்திரி ஆனாலும் அர்த்தமுள்ள ராத்திரி..! காரணம்... கிறிஸ்து பிறந்த கிறிஸ்மஸ் ராத்திரி இதோ இன்று... கிறிஸ்மஸ் மரத்தில் கலர் விளக்குகளின் கண் சிமிட்டல்கள்..! காகித நட்சத்திரங்களின் கண் கவர் நாட்டியங்கள்..! அட்டை பெட்டிகள் வெட்டி எடுத்து கட்டிவைத்த குடில்களில் செட்டப்... |
chillsam | 1 | 6934 | ||||||
அரசர்கெல்லாம் அரசர் அடிமைக்கு அடிமையானார்
அரசர்கெல்லாம் அரசர் அடிமைக்கு அடிமையானார்; அரசவைகளைக் கலங்கச் செய்தார். உலகத்திலே தோன்றிய மகான்களில் ஒருவர் அல்ல; தத்துவ ஞானிகளில் ஒருவர் அல்ல. மடங்களின் பீடாதிபதியும் அல்ல; மாடங்களின் மாமன்னனும் அல்ல. வாதங்கள் செய்ய வந்தவர் அல்ல; வதம் செய்ய வந்தவர்,எதிரிகளை. வேதங்கள் தந்த வேதனையை... |
chillsam | 0 | 3072 | ||||||
சகலமும் சந்தை மயம்..!
இறைவன் கொடுத்த இலவச தண்ணீரை -மனிதன் பைகளில் அடைத்து பணம் பண்ணுகிறான் உடுப்புக் கடைக்கு உடையெடுக்கச் சென்றால் வியாபாரி உடுத்தியிருப்பதையும் உருவப் பார்க்கிறான் மழைக்குக் காரணமான மரங்களை அழித்துவிட்டு மழைக்கு யாக்ம் பண்ணுகிறான் ம்னிதன் மாயம் பண்ணுகிறான் பணக்காரன் சட்டத்தை பணம் கொடு... |
chillsam | 0 | 3544 | ||||||
என்னில் என்னைத் தேடி..!
என்னில் என்னைத் தேடி நான் தொலைந்துப் போனேன்; என்னைத் தொலைத்துவிட்ட காரணத்தால் இறைவனையும் அறியமுடியவில்லை; என்னைத் தேடி எனக்குத் தந்து உனையறியும் வரம் தருவாயா இறைவா..! |
chillsam | 1 | 5738 | ||||||
எழுந்திரு வாலிபா....
by Joshuas'army Srilanka on Tuesday @ facebookஇளைஞனே!!!திடப்படுத்தலுக்குப்பின் நீபலவீனப்படுத்தபடுவது எனக்கு தெரியும்..!!!இராப்போஜனத்திற்க்குப் பின் நீஇரத்த சோகையடைவதும் எனக்கு புரியும்! ஆகவே நான் உனக்குஅறிமுகப்படுத்துவதுஆராதனை கஞ்சிகளையல்ல;புதுக்கவிதையினுள் சில புரத... |
spetersamuel | 4 | 8649 | ||||||
கயவனுக்காக குயவன் கயவன் ஆனார்..!
கயவனுக்காக குயவன் கயவன் ஆனார்..!கயவனை தனையனாக்கதனையன் கயவனைப் போல் ஆனார்; எந்தையின் விந்தை அன்பினைஎண்ணி எண்ணி துதிசெய்வாய் மனமே..!சிந்தையில் இதைவைத்துதந்தையின் மந்தை சேர்வாய் மனமே..! |
chillsam | 0 | 4929 | ||||||
கண்ணீரின் விலை !!!!!!
கண்ணீரின் விலை !!!!!! இறைவா!!! நீ !!!!! காட்டிய பாதையில் முட்கள் ஒவ்வொரு முள் குத்தும்போதும் - நீ முத்தமிடுவதாக உணர்கிறேன் , மரணமா , ஜீவனா எதையேனும் தேர்ந்தெடு என்றாய் !!!!!!!!!!! நான் , ஜீவனை தேர்ந்தெடுக்க நீர் மரணத்தை ஜெயித்து விட்டீர் -ஆனால் அந்த பாதை என்னை பரலோகம் அழைத்து செல்கிறதே !!... |
adam | 15 | 14330 | ||||||
கதையல்ல நிஜம்!
கதையல்ல நிஜம்! கதையல்ல நிஜம்!தொலைக்காட்சி நிகழ்ச்சியல்ல,என் வேதாகமம். |
Ashokkumar | 2 | 6845 | ||||||
விழாமலிருக்க விழா எடுத்தோம் எம் மொழிக்கு..!
மொழி எனது அடையாளம் மொழி எனது ஆதாரம் மொழி எனது இன்பம் மொழி என்னை ஈன்றது மொழி எனக்கு உறவைத் தந்தது மொழி என்னை ஊட்டி வளர்த்தது மொழி என்னை எழுப்பியது மொழி என்னை ஏற்றிவிட்டது மொழி எனக்கு ஐக்கியத்தைத் தந்தது மொழி என் வாழ்வில் ஒளியேற்றியது மொழி என் எதிரிகளை ஓட்டியது மொழி என்னை எஃகாக்கியது விழாமலிர... |
chillsam | 1 | 6701 |
Jun 23, 2010
by virutcham |
|||||
ஞானத்தைத் தேடி...
ஞானத்தைத் தேடினேன், தொலைந்தேன்; தொலைத்தேன்; என்னைத் தொலைத்து நான் தேடியதை என்னுடையதைத் தொலைத்து கண்டுபிடித்தேன்; தொலைந்து போனதாக எண்ணப்பட்ட நானும் கண்டுபிடிக்கப்பட்டேன்; என்னைத் தேடியவரே மகாகுரு,அவரே ஜகத்குரு; என்னைத் தேட தம்மை தொலைத்தவர், தம்மைத் தந்து என்னை மீட்டார்; |
chillsam | 0 | 4698 | ||||||
சீச்...சீய்..!
வாலிபமே கவர்ச்சி முப்பதின் வளர்ச்சி அதன்பின் தளர்ச்சி இதனிடை முயற்சி தவிர்த்திடும் அயர்ச்சி கிளர்ச்சியும் உணர்ச்சியும் எலும்பையும் ஆக்கும் சீச்...சீய்..! -- Edited by chillsam on Friday 14th of May 2010 12:01:01 PM |
chillsam | 0 | 5183 | ||||||
சமாதானம்..!
சமாதானத்துக்கான ஊக்கமும் ஏக்கமும் ஆக்கமுமே சமாதானத்தை இழக்கச் செய்யுமானால் சமாதானத்தின் பொருள்தான் என்ன..? |
chillsam | 1 | 7557 | ||||||
தமிழனின் சாபம்..?
ஏழையாம்,பாழையாம்,கோழையாம் தமிழனின் நிலையினை என்னவென்று சொல்ல வென்று சொல்ல இல்லை ஒரு தலைவனில்லை என்றாக தின்று மென்றது கயவாளிகளின் கூட்டம் மனம் பதறுகிறது அவர்களின் பொங்கலை நினைத்து... என்ன பொங்கியிருக்கும்,எப்படி பொங்கியிருக்கும்..? http://anbaearuyirae.blogspot.com/2010/0... |
glady | 0 | 4759 | ||||||
தேவனைத் துதி..!
தேவனைத் துதி அதினால் பெருகும் நதி சாத்தானை மிதி அவன் செய்வது சதி வேதத்தை மதி அது தருமே நிதி..! |
chillsam | 2 | 6123 | ||||||
Page 1 of 1 sorted by
|
|
|