Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கண்ணீரின் விலை !!!!!!


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 72
Date:
RE: கண்ணீரின் விலை !!!!!!
Permalink  
 


எரேமியா 31:16 நீ அழாதபடிக்கு உன் சத்தத்தை அடக்கி, நீ கண்ணீர் விடாதபடிக்கு உன் கண்களைக் காத்துக்கொள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; explain this verse adam



__________________
yes


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 72
Date:
Permalink  
 

யோவான் 11:35 இயேசு கண்ணீர் விட்டார்.



__________________
yes


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 72
Date:
Permalink  
 

எரேமியா 14:17 என் கண்களிலிருந்து இரவும்பகலும் ஓயாமல் கண்ணீர் ஓடிக்கொண்டிருக்கும்;



__________________
yes


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 72
Date:
Permalink  
 

புலம்பல் 2:11 என் ஜனமாகிய குமாரத்தியின் நொறுங்குதலினிமித்தம் கண்ணீர் சொரிகிறதினால் என் கண்கள் பூத்துப்போகிறது;



__________________
yes


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 72
Date:
Permalink  
 

புலம்பல் 2:18 அவர்கள் இருதயம் ஆண்டவரை நோக்கிக் கூப்பிடுகிறது; சீயோன் குமாரத்தியின் மதிலே, இரவும் பகலும் நதியவ்வளவு கண்ணீர் விடு, ஓய்ந்திராதே, உன் கண்ணின் கறுப்புவிழி சும்மாயிருக்க வொட்டாதே.

__________________
yes


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 63
Date:
Permalink  
 

ஆதாமே ஆதாமே எங்கிருக்கிறாய் !!!

ஏதேன் தோட்டம் எங்கும் தேடிவிட்டேன்

உன்னை

ஏதேன் தோட்டம் எங்கும் தேடிவிட்டேன்!!

அப்பா அப்பா நான் ஒளிந்திருக்கிறேன்

நிர்வாணி என்பதினால் மறைந்திருக்கிறேன் !!!!!!

! யார் சொன்னார் நீ நிர்வாநி

என்று நீர் தந்த துணைதான்

என்று உம்மை குற்ற்றவாளி ஆக்கினேன் !!!!!!!

 

 

 

 

ப்ளீஸ் யாராவது தொடருங்களேன் உங்களுக்கு திறமை இருந்தால்!!!!!!!!!!!!!!!!!!!!!



__________________
தேவனிடத்தில் பட்சாபாதமில்லை...
ரோமர் 2;11


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 63
Date:
Permalink  
 

என் பாட்டில் குற்றமா என்ன குற்றம் கண்டீர் சொற்குற்றமா? பொருட்குற்றமா? 

 

சகோதரகளுக்கு 


நான் என் கண்ணீரை கொடுத்து தான் ரட்சிப்பை வாங்கினேன் என்று சொன்னது 

என் பாவங்களுக்கு அவர் சிந்திய ரத்தம், எனக்காக அவரின் தியாகம் அதற்கு என் காணிக்கை 
கண்ணீர் தானே ஏன் என்றால் எல்லாம் அவர் கொடுத்தது கண்ணீர் மட்டும் என்னில் சுரப்பது 

-- 


-- Edited by adam on Saturday 26th of March 2011 02:40:23 PM

__________________
தேவனிடத்தில் பட்சாபாதமில்லை...
ரோமர் 2;11


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 196
Date:
Permalink  
 

Dear Bro.Chillsam,

   I am really not offended. Coz, I know you. And I do agree that our words really cannot carry all our emotions and feeling to the other person.

  Even, I am not trying to humiliate Mr.Adam. Probably, if I have seen this poem few years back, I would have appreciated. I just told that because it is communicating a different message (atleast to me). If I couldn't convey my feeling towards Christ to such a friendly place, how can I do that in the darker agesthat are yet to come.

   Btw, I forgot to mention that I am praying for that threats that you have got. Congrats Brother. உங்கள் பலன் பரலோகத்தில் மிகுதியாய் இருக்கும்.



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

Ashokkumar wrote:
நன்றி சகோ.சில்சாம்.
 
ஆதாம், உங்கள் கண்ணீர் காணிக்கையே, விலை அல்ல. 

அன்பு நண்பர் அசோக் அவர்களே,

எழுத்தின் மூலமே நம்முடைய உள்ளுணர்வுகளை  முழுவதும் வெளிப்படுத்திவிடமுடியாது என்பதற்கு நமக்கிடையிலான இந்த உரையாடலே உதாரணமாகி விட்டது;உண்மையில் நான் நம்முடைய மதிப்பிற்குரிய இளங்கவிஞரை கலாய்ப்பது போல சிரித்துக்கொண்டே எழுதியிருக்கிறேன்;எனவே தாங்கள் அஃபெண்ட் ஆனது போல தயவுசெய்து உணரவேண்டாம்;உங்களுடைய அனுபவத்துக்கும் மற்றவருக்கும் வித்தியாசமுண்டு தானே..? அதன்படி எழுத்தின்படியான முட்களுக்கும் அன்றாட வாழ்க்கையில் நாம் சந்திக்கும் பிரச்சினைகள் மற்றும் சவால்களாகிய முட்களுக்கும் வித்தியாசமுண்டல்லவா? அப்படியே சுமார் 2 வயது  சிறு குழந்தைக்கு முடிதிருத்துவதுகூட அதன்பார்வையில் மாபெரும் உபத்திரவமாகும்; ஆனாலும் வளர்ந்த குழந்தைகளான நமக்கு அதைக் குறித்து தற்போது நினைத்தால் சிரிப்பு தானே வருகிறது; இரட்சகருடைய துன்பங்களை நினைத்தே நம்முடைய பாடுகளைக் குறித்து மேன்மைபாராட்டுகிறோம் அல்லவா,என்ன சொல்லுகிறீர்கள்..?

  • "அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார்.
  • ஆகையால் நீங்கள் இளைப்புள்ளவர்களாய் உங்கள் ஆத்துமாக்களில் சோர்ந்துபோகாதபடிக்கு, தமக்கு விரோதமாய்ப் பாவிகளால் செய்யப்பட்ட இவ்விதமான விபரீதங்களைச் சகித்த அவரையே நினைத்துக்கொள்ளுங்கள்." (எபிரெயர்.12:2,3)

"பிறக்கும் போதும் அழுகிறாய், இறக்கும் போதும் அழுகிறாய்" என்று சந்திரபாபு பாடினாரே அதுபோல இரட்சகரை சந்திக்கும் முன்பும் கண்ணீர் தான் சந்தித்த பிறகும் கண்ணீர் தான், அதற்கு என்ன விலை என்று கேட்கிறார், நம்ம கவிஞர்..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 196
Date:
Permalink  
 

நன்றி சகோ.சில்சாம்.
 
ஆதாம், உங்கள் கண்ணீர் காணிக்கையே. விலை அல்ல. 


__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

Ashokkumar wrote:

இரட்சிப்பிற்கு விலையே இல்லை.
 

 Yes, u r right..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 196
Date:
Permalink  
 

சில்சாம் அவர்களே,
      நான் உண்மையாக யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் எழுதவில்லை. அந்த வார்த்தைகளை பதிக்கும் முன், என் மனதில் சிறிதாக ஒரு போராட்டமே நடந்து முடிந்தது.நான் கர்வம்  மிகுந்தவனோ, அடுத்தவனை எளிதில் குற்றபடுத்துகிறவனோ, என்றெல்லாம்  தோன்றியது. ஒரு தாழ்மையான நல்லவன் போல் என்னால்  மேம்போக்காக போயிருக்க முடியும். ஆனால், அந்த கவிதை முழுக்க  தவறாக  ஆண்டவரை குற்றப்படுத்துவதாக இருக்கிறதே.  நம் வீட்டில் நம் அண்ணனோ, தம்பியோ தந்தையை தவறாக விமர்சனம் செய்தால், "அண்ணா, அந்த வார்த்தைகளை வாபஸ் பெற்றுக்கொள் என்று சொல்வோமே" அதே தான் நான் செய்தேன்.
  • //இறைவா!!!
  • நீ !!!!!
  • காட்டிய பாதையில் முட்கள்
  • ஒவ்வொரு முள் குத்தும்போதும் - நீ
  • முத்தமிடுவதாக உணர்கிறேன் , //
- என் ஆண்டவர் காட்டிய பாதை குறுகலானது, ஆனால் முட்கள் நிறைந்ததா? அப்படியே இருந்தாலும், அவர் உங்களை அந்த இடத்தில் நடக்க விடுவாரா? அவர் உங்களை சுமந்து கொண்டுதானே போவார். நீங்கள் உங்கள் குழந்தைகளை முட்கள் மீது நடக்க விடுவீர்களா? உங்களை விட என் ஆண்டவர் குறைந்தவரா?
  • //மரணமா , ஜீவனா எதையேனும் தேர்ந்தெடு என்றாய் !!!!!!!!!!! //
என் ஆண்டவர் எப்போதும் ஜீவனை தான் தேர்ந்தெடுக்க சொல்லுவார். மரணத்தை தெரிந்து கொள்ளாதே என்று தான் சொல்லி இருக்கிறார். எதையேனும் என்று சொல்லமாட்டார்.
 
  • //"அவருடைய பாதங்களின் அருகே பின்னாக நின்று அழுதுகொண்டு, அவருடைய பாதங்களைத் தன் கண்ணீரினால் நனைத்து, தன் தலைமயிரினால் துடைத்து, அவருடைய பாதங்களை முத்தஞ்செய்து, பரிமளதைலத்தைப் பூசினாள்.//
அவள் தன் இரட்சிப்புக்காக அப்படி செய்யவில்லை. இலவசமாய் தான் பெற்ற ரட்சிப்பிநிமித்தம்,   தன் நன்றியை, அன்பை அப்படி கண்ணீரினால் வெளிப்படுத்தினாள்.
 
இரட்சிப்பிற்கு விலையே இல்லை.
 
கிறிஸ்துவின் அன்பில்,
அசோக்
 


__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

adam wrote:

கண்ணீரின் விலை !!!!!!

கண்ணீரை விலையாக கொடுத்து>>>>>>>>>>>>>>>>>

  • "அவருடைய பாதங்களின் அருகே பின்னாக நின்று அழுதுகொண்டு, அவருடைய பாதங்களைத் தன் கண்ணீரினால் நனைத்து, தன் தலைமயிரினால் துடைத்து, அவருடைய பாதங்களை முத்தஞ்செய்து, பரிமளதைலத்தைப் பூசினாள்."(லூக்கா.7:38)

அன்பான நண்பர் அசோக் அவர்களே, மேற்கண்ட வேதபகுதியிலிருந்து நோக்கினால் நொறுங்குண்ட ஆவியிலிருந்து புறப்படும் கண்ணீரே காணிக்கையாக ஏற்கப்படாதா என்று தயவுசெய்து யோசித்து தங்கள் கருத்தை சொல்லுங்களேன்... கவிஞர்கள் மனம் புண்படக்கூடாதே என்ற நல்லெண்ணத்திலேயே கேட்கிறேன்..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 196
Date:
Permalink  
 

ஆதாம்,
    மன்னிக்கவும், உங்கள் கவிதை இயேசு கிறிஸ்துவின் ரத்தத்தை குறைத்து மதிப்பிடுகிறது. அனைவரது இரட்சிப்புக்கும் கொடுக்கப்பட்ட விலை, கிறிஸ்துவின் ரத்தமே (உங்கள் கண்ணீரல்ல). உங்கள் கண்ணீரை எவ்வளவு கொடுத்தாலும், அதை கொண்டு ரட்சிப்பை வாங்க முடியாது. தயை கூர்ந்து நீங்களே இதை அழித்து விடுங்கள்.
   தவறாக நினைக்க வேண்டாம். நம் சுயத்தை இங்கு பிரதான படுத்த வேண்டாம். ஏசுவுக்கே மகிமை சேரட்டும்.
 
கிறிஸ்துவின் அன்பில்,
அசோக்


__________________


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 72
Date:
Permalink  
 

நீதிமானே இரட்சிக்கப்படுவது அறிதானால், பக்தியில்லாதவனும், பாவியும் எங்கே நிற்பான்?          (1பேதுரு.4:18) ஆகையால் நீ உன் வாலிபப்பிராயத்திலே உன் சிருஷ்டிகரை நினை. (பிரசங்கி.12:1) இதோ இப்பொழுதே அநுக்கிரககாலம், இப்பொழுதே இரட்சணிய நாள் (2கொரிந்தியர்.6:2)

www.bibleloversassembly.com


__________________
yes


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 63
Date:
Permalink  
 

கண்ணீரின் விலை !!!!!!


இறைவா!!!

நீ !!!!!

காட்டிய பாதையில் முட்கள்
ஒவ்வொரு முள் குத்தும்போதும் - நீ
முத்தமிடுவதாக உணர்கிறேன் ,

மரணமா , ஜீவனா எதையேனும் தேர்ந்தெடு என்றாய் !!!!!!!!!!!

நான் , ஜீவனை தேர்ந்தெடுக்க
நீர் மரணத்தை ஜெயித்து விட்டீர் -ஆனால்
அந்த பாதை என்னை பரலோகம் அழைத்து செல்கிறதே !!!!

எளிதில் அடைய முடியா உன்னை
எப்படி அடைந்தேன் என்று
கேட்பவர்களிடம் -என் பதில்

கண்ணீரை விலையாக கொடுத்து>>>>>>>>>>>>>>>>>

-- Edited by adam on Monday 14th of March 2011 02:06:15 PM



__________________
தேவனிடத்தில் பட்சாபாதமில்லை...
ரோமர் 2;11
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard