Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சிந்தையில் நின்ற விந்தை சிலுவை..!


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 303
Date:
RE: சிந்தையில் நின்ற விந்தை சிலுவை..!
Permalink  
 


I have not checked in here for a while as I thought it was getting boring, but the last several posts are great quality so I guess I?ll add you back to my daily bloglist. You deserve it my friend superapinaga.net



__________________
dww


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 319
Date:
Permalink  
 

What’s Happening i’m new to this, I stumbled upon this I have discovered It absolutely helpful and it has aided me out loads. I am hoping to give a contribution & help other users like its aided me. Good job. gacor



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 303
Date:
Permalink  
 

I just wanted to tell you how much my partner and i appreciate anything you’ve discussed to help improve the lives of men and women in this subject matter. Through your current articles, I have gone through just a newcomer to a professional in the area. It’s truly a gratitude to your good work. Thanks Nobel Calling Cards 강남풀싸롱 가격안내



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 303
Date:
Permalink  
 

Just a fast hello and also to thank you for discussing your ideas on this web page. I wound up inside your blog right after researching physical fitness connected issues on Yahoo… guess I lost track of what I had been performing! Anyway I’ll be back once once more inside the long term to examine out your blogposts down the road. Thanks! 정부 사이트 주소



__________________
dww


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 303
Date:
Permalink  
 

you use a fantastic weblog here! do you need to make some invite posts on my blog? read more



__________________
dww


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 303
Date:
Permalink  
 

Keep up the fantastic work, I read few posts on this website and I conceive that your web blog is really interesting and contains lots of fantastic information. toto togel



__________________
dww


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 303
Date:
Permalink  
 

The beauty of these blogging engines and CMS platforms is the lack of limitations and ease of manipulation that allows developers to implement rich content and ’skin’ the site in such a way that with very little effort one would never notice what it is making the site tick all without limiting content and effectiveness. toto togel



__________________
dww


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 303
Date:
Permalink  
 

Interesting website, i read it but i still have a few questions. shoot me an email and we will talk more becasue i may have an interesting idea for you. gacor



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 146
Date:
Permalink  
 

Hey, this day is too much good for me, since this time I am reading this enormous informative article here at my home. Thanks a lot for massive hard work. hello88.business



__________________
Thanks for reading


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 319
Date:
Permalink  
 

Good day! This post could not be written any better! Reading this post reminds me of my previous room mate! He always kept chatting about this. I will forward this write-up to him. Fairly certain he will have a good read. Thanks for sharing! kubets.app



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 269
Date:
Permalink  
 

I’ve been surfing online greater than three hours these days, but I by no means found any interesting article like yours. It¡¦s beautiful value sufficient for me. In my view, if all website owners and bloggers made excellent content as you probably did, the net will likely be a lot more helpful than ever before. m88vin.pics



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

அல்பா என் ஆசைத்தம்பி அவர்களின் கிறிஸ்மஸ் கவிதை...

கிறிஸ்மஸ் ராத்திரி..!




__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

அண்மையில் திருச் சிலுவையை மையமாகக் கொண்ட இந்த கவிதையினை நான் மிகவும் இரசித்து மகிழ்ந்தேன்;வாசக நண்பர்களும் ரசித்து ருசிக்க அன்புடன் அழைக்கிறேன்.

"மக்கள் மறந்த இரட்சிப்பின் சிலுவை"

-அல்பா என் ஆசைத்தம்பி,ஆவடி,சென்னை.62


ஆலயத்தின் வாசலில்
அனாதையாய் கிடந்தது
கோரச்சிலுவை ஒன்று..!

இயேசு சொன்னார்...
ஒருவன்
என்னைப் பின்பற்ற விரும்பினால்
அவன்
தன்னைத் தான் வெறுத்து
தன் சிலுவையை எடுத்துக்கொண்டு
என்னைப் பின்பற்றக்கடவன்

இது யார்
சுமந்து வந்த சிலுவையோ...
இங்கே
தொலைத்திருக்கிறார்கள்..!

ஆராதனை அவசரத்தில்
போவோரும் வருவோரும்
திரும்பிக்கூட பார்க்கவில்லை

உரியவரிடம் சேர்க்க
வேண்டுமே
உள்ளுணர்வில்
உத்வேகம் உந்தித்தள்ள
ஓடிச்சென்று கையிலேந்தினேன்..!

காரில் வந்திறங்கிய
கல்வி சீமானிடம் கேட்டேன்
ஐயா இது தங்களுடையதா...
ச்சீ... ச்சீ
அதோ
ஆலய உச்சியில் இருக்கிறதே...
"அதுதான் நான் அன்பளித்தது"

பட்டுச் சேலையணிந்த
சீமாட்டியைக் கேட்டேன்
தாயே... இது தங்களுடையதா...
கழுத்தில் தொங்கிய
தங்க சிலுவையை
தடவிப் பார்த்துவிட்டு சொன்னார்
என்னுடையது
என்னிடமே இருக்கிறது..!

அம்பு வேகத்தில் பாய்ந்து
ஆயரிடம் கேட்டேன்
ஆயர் சொன்னார்...
சிலுவை சுமக்கும் பழக்கம்
"சபையில் யாருக்கும் இல்லை..."

முன்னணியத்தில் இருந்த
மூப்பரிடம் சென்று
கையிலிருந்த
சிலுவையைக் காட்டினேன்

யாரோ தொலைத்திருக்கிறார்கள்
காணிக்கைப் பெட்டியில்
போட்டுவிடுங்கள்
சொல்லிவிட்டு
காணிக்கை
எண்ணப்போய்விட்டார்

வெள்ளையணிந்து நின்ற
பெந்தெகொஸ்தே
போதகரைக் கேட்டேன்
ஐயா... இது உங்க சிலுவையா

என் சிலுவையை
இயேசு சுமந்துவிட்டார்
இனி நான் சுமக்கத் தேவை இல்லை
 
ஈமெயில் வேகத்தில்
கல்லறைத்தோட்டம் நுழைந்தேன்..
மேல்வானம் தொட்டு
கீழ்வானம் எதிரொலிக்க கூவினேன்
"இந்த சிலுவை யாருடையது
வந்தால் தருகிறேன்"

கிரானைட் சிலுவை
நெற்றியில் நட்டபடி
நீட்டி நிமிர்ந்து கிடந்தனர்...
யாரும் வாய் திறக்கவில்லை..!

இனியும் பொறுக்கமுடியாது
இரட்சகர் இயேசுவைக் கேட்டேன்
இது யார் தொலைத்த சிலுவை..?
இயேசு சொன்னார்...
மகனே அது மக்கள்

மறந்த என் இரட்சிப்பின் சிலுவை..!


நன்றி:எழுந்து கட்டுவோம் சஞ்சிகை



Attachments
__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

carrying%20the%20Cross.jpg

சிந்தையில் நின்ற விந்தை சிலுவை
மந்தையில் சேர்த்த எந்தை சிலுவை

கந்தையிலிருந்து நிந்தனை வரைக்கும்
தந்தையினன்பு வெ(எ)ன்ற சிலுவை

மரி மடியினிலிருந்து முள்முடியினை சூட்ட‌
அரி யணையினைவிட்டு வந்த சிலுவை

காட்டிக் கொடுத்தோர் வாட்டி வதைத்தோர்
மேட்டிமை தன்னை ஓட்டிய சிலுவை

இயேசு சுமந்த சிலுவையே இயேசுவை சுமந்தது போல‌
நானும் சுமந்தாலென்ன சிலுவை சொன்ன பாடம்

எதை சுமப்பது எளிது?
இயேசுவா,சிலுவையா?

இயேசுவே சுமக்கும் சிலுவையானால்
சிலுவை சுகமா(க்)கும்;வெறும்
சிலுவையே சுமையானால்
இயேசு எழுந்தது வீணாகும்..!

சிலுவையில் வெறுத்து சிலுவையை சுமப்பேன்;
சிந்தையில் நின்றது விந்தை சிலுவை..!

IMG_1266.jpg


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard