Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இல்லாமைதனை இல்லாமல் ஆக்கும் சத்குரு


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
இல்லாமைதனை இல்லாமல் ஆக்கும் சத்குரு
Permalink  
 


கோடிகள் எத்தனை கொட்டினாலும்
ஏதோ ஒன்றை வணங்கி நின்ற
சுயதிருப்தியைத் தவிர பக்தனுக்கு
புண்ணியமொன்றுமில்லை.

கொட்டிய கோடிகளால்
கொட்டியவருக்கும் கொட்டப்பட்டவருக்கும்
இம்மையில் தன் பங்கைத் தவிர
பரலோகத்தில் ஒரு இடமுமில்லை.

ஜகத்குருவும் சத்குருவும்
பரமகுருவும் குருதேவனுமான
இயேசுபெருமானைத் தவிர
வேறொருவரும் மரணத்தை வெல்லவுமில்லை.

இந்த சத்தியத்தை அறியாதோர்க்கு
பரமன் இல்லத்தில் பங்குமில்லை இணைப்புமில்லை
உறவுமில்லை இடமுமில்லை மாண்டவர்
முன்வருகையில் மீண்டும் எழப்போவதுமில்லை.

இல்லாதோர்க்கும் இல்லம் தந்து
இல்லாமை கொல்லாமை வெல்லாமை
இல்லாமை ஆக்கும் எம்பெருமான் திருவடி
சரண்டைந்தால் வீடுபேறு அடையலாம்.

- அன்புடன்,
உங்கள் “யௌவன ஜனம்”

(இதன் பின்னணீயில் ஒரு சேதி உண்டு, அது இங்கே...)

 



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard