|
|
சிரிக்க அல்ல,சிந்திக்க...
(Preview)
பிரசங்கியும் பாமாலையும்..! ஒரு பிரசங்கியார் மிகுந்த உணர்ச்சிகரமான தனது பிரசங்கத்தின் உச்சக்கட்டத்தில் இப்படியாகச் சொன்னார், "என்னிடம் மட்டும் இவ்வுலகிலுள்ள அவ்வளவு பியரும் இருந்தால் அதை (யாரும் குடிக்காத வண்ணம்..) அவற்றை ஆற்றில் கொண்டு எறிந்துவிடுவேன்" இன்னும் அழுத்...
|
chillsam
|
2
|
5680
|
|
|
|
|
தேடல்..!
(Preview)
நாமெல்லாருமே ஒரு சுரங்கத்துக்குள் சென்று ஏதோ ஒன்றைத் தேடிக் கொண்டிருக்கிறோம்; சிலர் பொன்னையும் வைரத்தையும் சிலர் வெறும் நிலக்கரியையும் சிலர் தண்ணீரையும் அடைந்திருக்கலாம்; இப்படி ஒவ்வொருவருடைய அனுபவமும் வெவ்வேறாக இருக்கலாம்; ஆனால் ஒவ்வொன்றுமே விசேஷமானதே.
|
chillsam
|
1
|
1668
|
|
|
|
|
ஊசிவெடி மனைவி
(Preview)
எனது மனைவி அவ்வப்போது பேச்சுவழக்கில் ஏதாவதொரு "ஹிட்" அடித்துவிட்டு போவது வழக்கம்;இன்று காலையில் அதுபோலவே ஒரு "ஹிட்" 70 வயதான எனது குண்டு மாமியார் (நான் கணிணி முன்பாக சுழல் நாற்காலியில் அமர்ந்திருக்க அவர்கள் என்னருகில் எனது கட்டிலின் நடுவே வந்து அமர்ந்ததும் கட்ட...
|
chillsam
|
6
|
11510
|
|
|
|
|
மன்னிக்க...மன்னிக்கப்பட
(Preview)
மன்னிக்காதவன் மன்னிக்கப்பட முடியாது; மன்னிக்கப்படாதவன் மன்னிக்க முடியாது. மன்னிக்கப்பட்டவன் மன்னிக்கக் கடனாளியாகிறான்; மன்னிக்காதவன் மன்னிக்கப்படமுடியாத கடனாளியாகிறான். மன்னித்து மன்னிக்கப்பட்டவன் சுகமாகிறான்; மன்னிக்காமல் மன்னிக்கப்படாதவன் நோயாளியாகிறான்.
|
chillsam
|
1
|
3061
|
|
|
|
|
பொழுது போக வில்லையென்றால்...
(Preview)
வாசித்தது: பொழுது போக வில்லையென்றால், ஆண்கள் சண்டைக்குப் போவார்கள், பெண்கள் ஷாப்பிங் போவார்கள்!
|
golda
|
4
|
1681
|
|
|
|
|
ஒன்றுக்கொன்று...
(Preview)
மின்சாரத்தைக் கண்டுபிடிக்க விளக்கு உதவியது மின்சாரத்தை உற்பத்தி செய்ய நிலக்கரி உதவுகிறது நிலக்கரி சுரங்கத்தில் மின்சாரத்தின் உதவியுடனே அது உற்பத்தி செய்யப்பட உதவும் நிலக்கரி தோண்டுயெடுக்கப்படுகிறது..! --->>>எதற்காகவோ இதனை யோசித்து பிறகு மறந்துவிட்டு ஞாபகம் வந்ததும் எ...
|
chillsam
|
3
|
2155
|
|
|
|
|
பழுதாகி விழுந்து விழுதாகி எழுந்தவன்..!
(Preview)
பழுதாகி விழுந்து விழுதாகி எழுந்தவன்..! பத்துமுறை விழுந்தவனைப் பார்த்து பூமி முத்தமிட்டுச் சொன்னதாம் , "நீ ஒன்பது முறை எழுந்தவனல்லவா..."என்று..!
|
chillsam
|
4
|
2065
|
|
|
|
|
உனக்காக எல்லாம் உனக்காக..!
(Preview)
"உனக்காக எல்லாம் உனக்காக, இந்த உடலும் உயிரும் ஒட்டியிருப்பது உனக்காக" என்று அந்தகால சினிமா காதலன் பாடினான்; இன்றைக்கோ, "உனக்காக எல்லாம் உனக்காக இந்த உடலும் உடலும் ஒட்டியிருப்பது உனக்காக" என்று பாடி காம இச்சைகளைத் தூண்டி வக்கிரத்தைப் பரப்புவதால் நோய்களும் பரவிக...
|
chillsam
|
0
|
1280
|
|
|
|
|
ஏனோக்கு தேவனோடே
(Preview)
"ஏனோக்கு தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருக்கையில், காணப்படாமற்போனான்; தேவன் அவனை எடுத்துக்கொண்டார்." (ஆதியாகமம்.5:24) அண்மையில் எங்கள் பகுதிக்கு ஊழியஞ் செய்யவந்த மதுரையைச் சார்ந்த பிரபல ஆராதனை வீரரும் போதகருமான Rev.ஜெயசிங் கல்குரா அவர்கள் மேற்கண்ட வசனத்தை எடுத்துச் சொன...
|
chillsam
|
1
|
1538
|
|
|
|
|
சில விளக்கங்கள்
(Preview)
சபை : எப்போதும் ஏதாவது கட்டடம் கட்ட வேண்டிய தேவை இருந்து கொண்டே இருக்கும் இடம் போதகர் :பாவத்தை விட்டு நீங்க முடியாமல் அதற்கு என்ன வழி என கேள்வியோடு வருபவருக்கு, உங்களின் இந்த நிலைமைக்கு காரணம் பாவமே ஆதலால் பாவத்தை விட்டு நீங்குங்கள் என்று பதில் சொல்பவர். விசுவாசி : ஒரு நாளில் நம் வீட்டிலும...
|
SANDOSH
|
1
|
1607
|
|
|
|
|
எங்கும் சென்று...
(Preview)
இன்று நான் பணியாற்ற சென்றிருந்த ஒரு சபையில் ஆராதனை முடிவில் ஒரு சகோதரி அவருடைய போதகர் சொன்னதாகச் சொன்னது, "தமிழ் தெரிந்தால் தமிழ்நாட்டைச் சுற்றி வரலாம், இந்தி தெரிந்தால் இந்தியா முழுவதும் போகலாம், ஆங்கிலம் தெரிந்தால் உலகம் முழுவதும் போகலாம், பைபிள் தெரிந்திருந்தால் பரலோகமே போக...
|
chillsam
|
5
|
1783
|
|
|
|
|
மலைக்கு அப்புறத்தில்...
(Preview)
"எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன்." (சங்கீதம்.121:1) மலைக்கு இப்புறத்தில் நின்று பார்ப்பவருக்கு மலைக்கு அப்புறத்தில் இருப்பவை தெரியாது;பெரும் பிரயாசத்துடன் மலையேறி அதன் உச்சியில் நின்றே இருபுறத்தையும் ஒரு மனிதன் பார்க்கமுடியும்;ஆனா...
|
chillsam
|
0
|
1553
|
|
|
|
|
துடுப்பை விட்டுவிடாதே..!
(Preview)
எனது இருசக்கர வாகனத்தில் சாலையில் செல்லும்போது ஆங்காங்கு வாகனங்களின் பின்புறத்தில் எழுதப்பட்டிருக்கும் வாசகங்களை கவனிப்பது வழக்கம்;அதுபோல இன்று கவனித்ததில் என்னைக் கவர்ந்த வாசகம், "கரை தெரியும் வரை நீந்துவதை விட்டுவிடாதே..!" இந்த வரிகளின் பாதிப்பினால் எனக்குள்ளிருந...
|
chillsam
|
0
|
1366
|
|
|
|
|
ஏங்குகிறேன்..!
(Preview)
போலியான பரவசத்தையும் போலியான எழுப்புதலையும் எதிர்த்து பாரம்பரிய தொழுகை முறைகளையும் இறைவனை அதட்டாத(..?) அமைதியான கீழ்ப்படிதல் நிறைந்த ஆராதனை முறைகளையும் மீட்டு வர மனம் ஏங்குகிறது..!
|
chillsam
|
1
|
2171
|
|
|
|
|
தங்கமானது செடியில் காய்த்தால்..?!
(Preview)
தங்கமானது செடியில் காய்த்தால் மாங்காயைப் போல கல்லை வைத்தாவது மனிதன் அதனை பழுக்கவைத்து விற்று காசாக்கி விடுவான்; அது விலையேறப்பெற்ற பொக்கிஷமாகும்; அதனைத் தேடியெடுத்து பகுத்து சுத்தஞ்செய்து பிறகே பயன்பாட்டுக்குக் கொண்டுவரமுடியும்; நுனிப்புல் மேயும் மேதாவிகளுக்கு அது எட்டா கனியாகு...
|
chillsam
|
0
|
1563
|
|
|
|
|
கற்பனைகள் பத்தா, பத்தாதா..?
(Preview)
வீட்டின் வெளிப்புற அழகை இரசிப்பவன் வீட்டினுள் இருக்கும் பாதுகாப்பையும் அரவணைப்பையும் பராமரிப்பையும் அறியமுடியாது;அதுபோலவே தேவனுடைய பிரமாணங்களும்..!
|
chillsam
|
0
|
1517
|
|
|
|
|
பட்டு கெட்டவனும் கட்டுப்பட்டவனும்
(Preview)
இன்று எனது மனைவியிடம் அந்த காலம் சம்பந்தமாகப் பேசிக்கொண்டிருந்தபோது வெளிப்பட்ட ஒரு கருத்து... நான் அப்போது பட்டு கெட்டவன்; தற்போது கட்டுப்பட்டவன்,சத்தியத்துக்கு..! { இந்த பொருளில் கவிதை எழுதுவோர் தங்கள் சாமர்த்தியத்தைக் காட்டலாம் .}
|
chillsam
|
0
|
1641
|
|
|
|
|
"வாயிலே கல்லு "
(Preview)
சமீபத்தில் "விஜய் " டிவியில் "நடந்தது என்ன?" எனும் நிகழ்ச்சியில் ஒரு பெரியவரைக் குறித்த சுவாரசியமான தகவலை கவனிக்க நேர்ந்தது... அவருடைய பெயரே "வாயிலே கல்லு " கோவிந்தசாமி ;அவர் கடந்த 52 வருடமாக ஒரு கூழாங்கல்லை வாயில் வைத்திருக்கிறாராம் ;குறிப்பிட்ட ஒரே...
|
chillsam
|
0
|
1412
|
|
|
|
|
காலம் கண்போன்றது,கடமை பொன் போன்றது..!
(Preview)
உங்கள் நேரத்தை விட இந்த உலகில் சிறப்பானது எதுவுமே இல்லை; ஒரு ரூபாயைக் கூட யோசித்து ,யோசித்து செலவு செய்யும் நாம் பல சமயங்களில் அறிவுவிருத்திக்கு கொஞ்சமும் உதவாத காரியங்களில் பல இலட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொன்னான நேரத்தை வீணடித்துக்கொண்டிருக்கிறோமோ என்ற குற்ற உணர்வு அடிக்கடி ...
|
chillsam
|
0
|
3221
|
|
|
|
|
சாலையும் சேலையும்...!
(Preview)
இன்று ஒரு லாரியின் பின்புறத்தில் வாசிக்கக் கண்ட வாக்கியமாவது, "சாலையின் மீது கண்வைத்தால் சமத்து, சேலையின் மீது கண்வைத்தால் விபத்து"
|
chillsam
|
0
|
1557
|
|
|
|
|
புகை நமக்கு பகை..!
(Preview)
இன்று உன்னால் எனக்கு மரணம்; நாளை என்னால் உனக்கு மரணம். ஒரு ஆட்டோவின் பின்னால் எழுதியிருந்த வாக்கியம்; இது சிகரெட் எனும் வெண்சுருட்டு சொல்வது போல் அதன் சித்திரத்துடன் அமைக்கப்பட்டிருந்தது.
|
chillsam
|
0
|
5603
|
|
|
|
|
முற்றிலும் தேறினவர்கள்
(Preview)
நாம் எல்லாவற்றிலும் தேறினவர்களாக இருப்பதால் நம்மை ஆண்டவர் நேசிக்கவில்லை; நாம் தேறினவர்களாக மாறுவதற்கான நம்முடைய முயற்சிக்காகவே ஆண்டவர் நம்மை நேசிக்கிறார்; நாம் முற்றிலும் தேறினவர்கள் ஆவதே உன்னத நோக்கமாம்..!
|
chillsam
|
1
|
1767
|
|
|
|
|
எதைத் திறந்தா என்ன..?
(Preview)
இந்த காலத்தில் அரசியல்வாதிகள் எதையெதையோ திறந்துவைக்கிறார்கள்; பாலத்தைத் திறந்துவைப்பதும் அடுக்குமாடி கட்டிடத்தைத் திறந்துவைப்பதும் பெரிய செய்தியாகிறது; ஆனால் நம்ம மோசேயும் யோசுவாவும் திறந்துவைத்தவற்றை யாராவது பெரிதாகப் பேசுகிறார்களா? எந்த வசதியும் இல்லாத அந்த காலத்திலேயே மோச...
|
chillsam
|
0
|
1609
|
|
|
|
|
முன் மாதிரி..,ஒரு மாதிரி..,யார் மாதிரி..?
(Preview)
ஒரு காரியத்தைக் குறைகூறுவது எளிது; ஆனால் சரியாகச் செய்வது கடினம்; ஒரு காரியத்தை செய்யாதே என்று கூறுவது எளிது; ஆனால் எப்படி செய்யவேண்டும் எனப் போதிப்பது கடினம்; எப்படி செய்யவேண்டும் என்பதைக் கற்றுக் கொடுக்கவும் எப்படி செய்யக்கூடாது மற்றும் சரியானதைச் சரியாகச் செய்வது எப்படி என்று கற்...
|
chillsam
|
0
|
1963
|
|
|
|
|
santification??
(Preview)
No one is saintly enough to enter Heaven without Jesus; No one is too sinful to be made holy by Him!
|
Timothy_tni
|
0
|
919
|
|
Jun 29, 2010
by Timothy_tni
|
|
|
காரு சாமியும் ஆசாமி காரும்..!
(Preview)
"ஒரு மனிதன் படைப்பில் இறைவனின் மகத்துவத்தை காணலாம்; ஆனால் இறைவனை அதில் காண முடியாது; போர்டு காரில் ஹென்றி போர்டின் மகத்துவத்தை காணலாமே ஒழிய அந்த கார் தான் ஹென்றி போர்டு என சொன்னால்..?"
|
chillsam
|
0
|
1741
|
|
|
|
|
அதிர்ஷ்டமா...
(Preview)
அதிர்ஷ்டமா...அது அது இஷ்டம், எப்போ வரும் எப்போ போவும்னு யாருக்குத் தெரியும்..? (காலஞ்சென்ற பொன் லாசரஸ் ஐயா அவர்களது எழுதிய கீழ்த் திசை நட்சத்திரம் நாடகத்தின் வசனம்..!)
|
chillsam
|
0
|
1665
|
|
|
|
|
சங்கே முழங்கு
(Preview)
கர்த்தர் சொல்லுவதைச் செய்; பலனுண்டு - சங்கே முழங்கு -- Edited by SANDOSH on Wednesday 24th of March 2010 08:17:15 PM
|
SANDOSH
|
1
|
1560
|
|
|
|
|
முக்தியடைய...?!
(Preview)
ஒரு மனுஷன் தான் முக்தியடைவதே நோக்கமெனில் ஒரு குறிப்பிட்ட வழியைத் தேர்ந்தெடுத்து அதனை முழுவதுமாக ஆராய்ந்து அதனைப் பின்பற்றவேண்டும்; ஏனெனில் ஒரு வீட்டுக்கு ஒரு வாசலே இருக்கமுடியும்;எல்லா வாசலும் ஒரு வீட்டுக்கே செல்லுகிறது என்பதோ பலருடைய வசதிக்காக பல வாசல்களை நிர்மாணிப்பதோ பாதுகாப்ப...
|
chillsam
|
0
|
1713
|
|
|
|
|
காஸ் ட்ரபிள் (Gas Trouble)..!
(Preview)
சரீரத்தில் காஸ் ட்ரபிள் (Gas Trouble) பாடுபடுத்துவதுபோலவே ஆத்துமாவின் காஸ் ட்ரபிள் படாதபடுத்தும்;உலகக் கவலைகளால் ஆத்துமாவில் உண்டாகும் வெற்றிடமே (காஸ் ட்ரபிள்) (Gas Trouble) மனச் சுமையாகவும் மனச்சோர்வாகவும் மாறி துன்புறுத்துகிறது..!
|
chillsam
|
0
|
1667
|
|
|