Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சில விளக்கங்கள்


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
கிறித்தவ விசுவாசத்தில் நடுநிலை?
Permalink  
 


கிறித்தவ விசுவாசத்தில் நடுநிலை ?

என்னைப் பொறுத்தவரையிலும் எனது கிறித்தவ விசுவாசத்தில் நடுநிலை என்பதே கிடையாது;கிறித்துவை சிலுவையில் அறைந்தவன், அவரோடு அறையப்பட்டவன்;சிலுவையை மறுப்பவன், சிலுவையை சுமப்பவன்;கிறித்துவை மறப்பவன், கிறித்துவுக்காக உலகை மறப்பவன்; கிறித்துவை விட்டு ஓடுபவன், கிறித்துவுக்காக ஓடுபவன்; கிறித்து இல்லாமல் நஷ்டப்படுபவன், கிறித்துவுக்காக நஷ்டப்படுபவன்; கர்த்தருடைய நாளில் கைவிடப்படுபவன், சேர்த்துக்கொள்ளப்படுபவன்... இப்படி இரண்டு வகையினரை மட்டுமே..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 86
Date:
சில விளக்கங்கள்
Permalink  
 






சபை : எப்போதும் ஏதாவது கட்டடம் கட்ட வேண்டிய தேவை இருந்து கொண்டே இருக்கும் இடம்

போதகர் :பாவத்தை விட்டு நீங்க முடியாமல் அதற்கு என்ன வழி என கேள்வியோடு வருபவருக்கு, உங்களின் இந்த நிலைமைக்கு காரணம் பாவமே ஆதலால் பாவத்தை விட்டு நீங்குங்கள் என்று பதில் சொல்பவர்.

விசுவாசி : ஒரு நாளில் நம் வீட்டிலும் பொன் மழை பெய்யும் என எதிர்பார்த்து காத்திருப்பவர்

தேவன் : என்றாவது ஒரு நாள், எனக்காக மட்டும் மனிதன் என்னை தேடுவான் என நீடிய பொறுமையோடு காத்திருக்கிறவர்.


-- Edited by SANDOSH on Monday 27th of September 2010 12:02:02 AM

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard