Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பழுதாகி விழுந்து விழுதாகி எழுந்தவன்..!


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
RE: பழுதாகி விழுந்து விழுதாகி எழுந்தவன்..!
Permalink  
 


இன்று (04.03.2011) ஒரு வாகனத்தின் பின்னால் எழுதப்பட்டிருந்து, நான் கவனித்த, என்னைக் கவர்ந்த வாக்கியம்:

"அடக்கமாகும்  வரைக்கும் அடக்கமாயிரு..!"


இந்த வாக்கியத்தின் விளைவாக பல்வேறு வரிகள் தோன்றியது;உதாரணமாக,

"அடங்க மறுப்பவன் அடக்கப்படுவான்;
அடக்கமாயிருப்பவன் ஆளுகை செய்வான்..!"


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

நான்,
கிறித்துவின் கிருபைக்கு சாட்சி,
அவருடைய மகிமைக்கு புகழ்ச்சி,
அவர்தம் வருகைக்கு அத்தாட்சி..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

ஐயத்தில் உழலுபவனைக் குறித்து வேதம் கூறுவதென்ன தெரியுமா..?
அப்படிப்பட்டவன் காற்றினால் அடிபட்டு அலைகிற கடலின் அலைக்கு ஒப்பாக இருக்கிறான்;அவன் கடவுளிடமிருந்து எதையும் பெற இயலாதாம்..!

இங்கே அலைக்கு மனிதனை ஒப்பிட்டால் நிலைபெறுதல் என்பது இன்றைக்கு மாத்திரமல்ல,என்றைக்கும் ஆகாது..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Anonymous

Date:
Permalink  
 

அப்படியென்றால்,.......

கடல் அலைகளை என்னவென்று சொல்லுவது
அவை ஒவ்வொரு முறையும் வீழ்வது
மீண்டும் எழும்ப தானே!!!



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

பழுதாகி விழுந்து விழுதாகி எழுந்தவன்..!

பத்துமுறை விழுந்தவனைப் பார்த்து
பூமி முத்தமிட்டுச் சொன்னதாம் ,
"நீ ஒன்பது முறை எழுந்தவனல்லவா..."என்று..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard