Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சிரிக்க அல்ல,சிந்திக்க...


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 286
Date:
RE: சிரிக்க அல்ல,சிந்திக்க...
Permalink  
 


My spouse and I found you from a another page plus thought I might check things out on الإحتباس الحراري وأثره على البيئة | هندسة نت . We like what I view thus now I am a fan. Look toward exploring your web site again. Incidentally what about Muammar Gaddafi breathtaking media stories what do you really think . Kudos … Irrigation System Maintenance ดูหนังเอ็กซ์.live



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 196
Date:
Permalink  
 

 //கஞ்சிவரம் அன்று;
காஞ்சிபுரம் இன்று...
கஞ்சி காஞ்சி போச்சு..!?//

வரம் புறம் ஆச்சு.



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

கஞ்சிவரம் அன்று;
காஞ்சிபுரம் இன்று...
கஞ்சி காஞ்சி போச்சு..!?



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

பிரசங்கியும் பாமாலையும்..!

ஒரு பிரசங்கியார் மிகுந்த உணர்ச்சிகரமான தனது பிரசங்கத்தின் உச்சக்கட்டத்தில் இப்படியாகச் சொன்னார்,
"என்னிடம் மட்டும் இவ்வுலகிலுள்ள அவ்வளவு பியரும் இருந்தால் அதை (யாரும் குடிக்காத வண்ணம்..) அவற்றை ஆற்றில் கொண்டு எறிந்துவிடுவேன்"

இன்னும் அழுத்தமாக வேகமாகச் சொன்னார்,
"என்னிடம இந்த உலகிலுள்ள அத்தனை வைன் பாட்டில்களூம் இருக்குமானால் அவற்றை கொண்டுபோய் ஆற்றில் போட்டுவிடுவேன்"

இறுதியாக இப்படிச் சொன்னார்,
"என்னிடம் இந்த உலகிலுள்ள அத்தனை விஸ்கி பாட்டில்களும் கிடைத்தால் அவற்றை ஆற்றில் கொண்டுபோய் எறிந்துவிடுவேன்"

இப்படியாக தன்னுடைய உணர்ச்சிகரமான உரையினை முடித்துக்கொண்டு அவர் உட்கார்ந்ததும் பாடகர் குழுத் தலைவர் எழுந்து ஆராதனையின் இறுதியாகப் பாடவேண்டிய பாமாலைப் பாடலை அறிவித்தார்;அது

"நாம் ஆற்றங்கரைக்கு சேர்வோமா".


சிரிக்க அல்ல சிந்திக்க...
நம்முடைய ஆராதனை இப்படி நடக்கிறதா..?


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard