Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கிறிஸ்தவர்கள் ரமலான் வாழ்த்து சொல்லலாமா ?


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 347
Date:
கிறிஸ்தவர்கள் ரமலான் வாழ்த்து சொல்லலாமா ?
Permalink  
 


644271_412619478855362_1757246270_n.jpg

இது நான் தயாரித்த முதல் வண்ண அட்டையாகும்.

ரமலான் வாழ்த்து சொல்லுவது சரியெனில் அனைத்து இந்து பண்டிகைகளுக்கும் வாழ்த்து சொல்லி சமதர்ம சமுதாயத்தை உருவாக்கலாமே ?

தானியேல் 7:25 உன்னதமானவருக்கு விரோதமாக வார்த்தைகளைப் பேசி, உன்னதமானவருடைய பரிசுத்தவான்களை ஒடுக்கி, காலங்களையும் பிரமாணங்களையும் மாற்ற நினைப்பான்; அவர்கள் ஒருகாலமும், காலங்களும், அரைக்காலமும் செல்லுமட்டும் அவன் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவார்கள்.

Madona Meon பிலிப்பியர் 3:2

” நாய்களுக்கு எச்சரிக்கையாயிருங்கள், பொல்லாத வேலையாட்களுக்கு எச்சரிக்கையாயிருங்கள், சுன்னத்துக்காரருக்கு எச்சரிக்கையாயிருங்கள். “

இதுகுறித்து நண்பர்களின் கருத்து வரவேற்கப்படுகிறது.

https://www.facebook.com/photo.php?fbid=412619478855362&set=a.387384074712236.1073741834.100003219394080&type=3&permPage=1



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard