இது நான் தயாரித்த முதல் வண்ண அட்டையாகும்.
ரமலான் வாழ்த்து சொல்லுவது சரியெனில் அனைத்து இந்து பண்டிகைகளுக்கும் வாழ்த்து சொல்லி சமதர்ம சமுதாயத்தை உருவாக்கலாமே ? தானியேல் 7:25 உன்னதமானவருக்கு விரோதமாக வார்த்தைகளைப் பேசி, உன்னதமானவருடைய பரிசுத்தவான்களை ஒடுக்கி, காலங்களையும் பிரமாணங்களையும் மாற்ற நினைப்பான்; அவர்கள் ஒருகாலமும், காலங்களும், அரைக்காலமும் செல்லுமட்டும் அவன் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவார்கள்.
Madona Meon பிலிப்பியர் 3:2” நாய்களுக்கு எச்சரிக்கையாயிருங்கள், பொல்லாத வேலையாட்களுக்கு எச்சரிக்கையாயிருங்கள், சுன்னத்துக்காரருக்கு எச்சரிக்கையாயிருங்கள். “
இதுகுறித்து நண்பர்களின் கருத்து வரவேற்கப்படுகிறது.
https://www.facebook.com/photo.php?fbid=412619478855362&set=a.387384074712236.1073741834.100003219394080&type=3&permPage=1