தூக்குதண்டனைக் கைதி ஒருவர் தன் மீதான குற்றஞ்சாட்டு பொய்யானது என்பது நிரூபிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட அடுத்த நாள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்ளுகிறார். தான் தூக்கிலிடப்படக்கூடாது என்பதற்காகப் போராடியவர் தான் விடுதலை செய்யப்பட்டதும் ஏன் தற்கொலை செய்துகொள்ளவேண்டும். ஆம், உயிரைக் காட்டிலும் (தன்) மானத்தை மேன்மையாகக் கருதியதாலேயே அவ்வாறு செய்தார்.