பரலோகத்தைக் குறித்து ஆசையைத் தூண்டுவதோ நரகத்தைக் குறித்து அச்சத்தைத் தூண்டுவதோ சிலுவையைக் குறித்து பரிதாபத்தைத் தூண்டுவதோ சுத்த சுவிசேஷமல்ல. இவையனைத்தின் ஆதாரமும் நோக்கமும் பேச்சும் செயலும் அன்பாக இருக்கவேண்டும்.அது தேவ அன்பே.
இந்த கருத்து எனது சிந்தையில் உதித்தது,இதனை ஏற்கனவே எழுதியிருக்கிறேனோ அல்லவோ அறியேன், ஆனால் அண்மையில் இந்த கருத்து மீண்டும் நினைவுக்கு வந்த காரணத்தினால் பதிக்கிறேன்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)