There is only one Gospel which can be called Gospel of Christ or Gospel of Kingdom or Gospel of Peace. It just a different aspects of Same Good News! That's why Jesus used different parables. We can preach Jesus birth as a Good News but He was born to die so Death MUST be there in the Good News, We also must preach the resurrection because without resurrection His death is vain. I don't think we will EVER OUR GROW Gospel! We need to understand and enjoy Gospel at all levels of Christian Spirituality!
இயேசுவின் பிறப்பு மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் மூலமாக, அவரை விசுவாசிக்கும்போது நாம் தேவனுடன் ஒப்புரவாகி பரலோக இராஜ்ஜியத்துக்குரியவர்களாகிறோம் என்பதே நான் அறிவிக்கும் நற்செய்தியின் சாராம்சம். இயேசுவும் பரலோக இராஜ்ஜியத்தையும், பரலோக இராஜ்ஜியத்துக்குரியவைகளையுமே சுவிசேஷமாக அறிவித்து வந்தார். இதிலென்ன குழப்பம்?
இது எனக்கு வந்த சந்தேகமல்ல,தஞ்சையைச் சேர்ந்த ஒரு டாக்டர் முழுக்க முழுக்க வெகுளித்தனமாக கேட்ட கேள்வியாகும்.
நல்லதொரு பதிலளித்த நண்பருக்கு நன்றி...இன்னும் எதிர்பார்க்கிறேன். இந்த கேள்வியின் தோரணையிலேயே சிலருக்கு சந்தேகம் வரலாம், ஆனால் இதுவே துருபதேசக்காரரின் நுழைவாயில் ஆகும். நாம் சுவிசேஷத்தை அறிவிக்கும்போது அதில் பிரதானப்படுத்தப்படுவது அந்த சகோதரி சொன்னதுபோல கிறிஸ்துவின் பிறப்பு மரணம் உயிர்த்தெழுதல் தானே... இதன் வழியே நாம் பரலோக ராஜ்யத்தைக் குறித்து பேசுகிறோம்;இது முழுமையாக இருக்கிறது உண்மையே. ஆனால் இயேசுவானவர் எதை சுவிசேஷமாக அறிவித்தார் என்பதே கேள்வி..!
நமக்கு இயேசுவே நற்செய்தி... இயேசுவானவரின் நற்செய்தி..?
Bro. Chill sam: Ask the Tanjore Dr to read the 4 Gospel. Whatever the Gospel Jesus preached it is in the 4 gospels.
You can talk about America but you need a visa to go there. There are Billions of people still don't have that visa to go to heaven so educate people to get the visa (get saved).
These people are so much obsessed with end-time and Israel. Whether Sadhu carries a Bible in his hands or not he carries the cow-horn on his hip. Arukkamattadhavan iduppila arivaalaam. Let him take the sickle (instrument for Harvest) and go to villages and preach the forgiveness of sin through Jesus. Let somebody get saved.
Bro Johnson, we are all accountable to our master alone. Whatever God asked us to let us do. He has been given a unique ministry.If God asked him to preach about end times, let him do it. What is your problem? Why do you complain?
>>Let him take the sickle (instrument for Harvest) and go to villages and preach the forgiveness of sin through Jesus. Let somebody get saved.
I understand that you are in America. And you advise others to go to villages!! Why don't you first do what you preach??
”அந்நாட்களில் ஒன்றில், அவர் (இயேசு) தேவாலயத்திலே ஜனங்களுக்கு உபதேசித்து சுவிசேஷத்தைப் பிரசங்கித்தபோது...” (லூக்கா 20:1) நாம் இயேசுவின் பிறப்பு மரணம் உயிர்த்தெழுதலையே சுவிசேஷமாகப் பிரசங்கிக்கிறோம்; அப்படியானால் இயேசு பிரசங்கித்த சுவிசேஷம் எது?