Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இல்லந்தோறும் மாதா வணக்கம்,சரியா..?


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
இல்லந்தோறும் மாதா வணக்கம்,சரியா..?
Permalink  
 


ரோம் நகரிலிருந்து அழகிய மாதா சிலை ஒன்று சென்னைக்கு வந்திருக்கிறது; அதனை கத்தோலிக்க நம்பிக்கையாளர்களின் இல்லங்களில் ஒருநாள் வைத்திருந்து பூஜித்து அனுப்பவேண்டுமாம்; தற்போது மாதா வடசென்னையின் ஏதோ ஒரு வீட்டில் இருக்கிறாள்... கிறிஸ்தவர்களே இது உங்கள் கருத்து என்ன, ஆண்டவரின் அன்னையை வீட்டில் வைத்து ஒரே ஒருநாள் பூஜிப்பதில் என்ன தவறு இருக்கமுடியும்..?

http://www.facebook.com/chillsam?sk=questions

இதற்கும் கிறிஸ்தவத்துக்கும் சம்பந்தமில்லை. (32 Votes)
மாதா வணக்கம் மரியாளை அல்ல,பாபிலோனிய தேவதையை வணங்குவதாகும். (13 Votes)
 
அறியாமை காரணமாக செய்தால் மன்னிப்பு உண்டு. (7 Votes )
 
இதை எதிர்த்து பிரச்சாரம் செய்யவேண்டும். (4 Votes)
 
இதனால் சாபமே வரும். (4 Votes)
 
இது ஒருமனப்பாட்டுக்கான அருமையான வாய்ப்பு. (0 Votes)
 
மார்க்க பிரச்சாரத்துக்கு உதவும். (0 Votes)


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard