ரோம் நகரிலிருந்து அழகிய மாதா சிலை ஒன்று சென்னைக்கு வந்திருக்கிறது; அதனை கத்தோலிக்க நம்பிக்கையாளர்களின் இல்லங்களில் ஒருநாள் வைத்திருந்து பூஜித்து அனுப்பவேண்டுமாம்; தற்போது மாதா வடசென்னையின் ஏதோ ஒரு வீட்டில் இருக்கிறாள்... கிறிஸ்தவர்களே இது உங்கள் கருத்து என்ன, ஆண்டவரின் அன்னையை வீட்டில் வைத்து ஒரே ஒருநாள் பூஜிப்பதில் என்ன தவறு இருக்கமுடியும்..?