குந்தி தின்றால் குன்றும் மாளும் என்பர்; சோம்பேறிகள் எவ்வளவு பெரிய செல்வந்தராக இருந்தாலும் பயனில்லையாம்; எப்படியெனில் சோம்பலுள்ள செல்வந்தன் ஒன்று அந்த செல்வத்தை அழிப்பான் அல்லது அந்த செல்வத்தினால் அவனே அழிந்துபோவான்.
செல்வத்தை சோம்பலால் அழித்தவன் தரித்திரனாவான் அல்லது மிகுதியான செல்வத்தில் புரண்டு தன்னைக் கெடுத்துக்கொண்டவன் செத்துப்போவான்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)