கிறிஸ்தவ சபையை சரீரத்துடன் ஒப்பிடுகிறார்கள். அப்படியானால் அதில் கழிவுகளை வெளியேற்றும் உறுப்பும் இருக்குமல்லவா, அது கழிவுகளை வெளியேற்றும் உறுப்பாக இருப்பதால் அது கேவலமானதா என்ன ? கழிவுகள் வெளியேற்றப்படாவிட்டால் சரீரத்தின் நிலைமை என்னாகுமோ ? கழிவுகளால் அந்த உறுப்பின் ஆரோக்கியமும் கெட்டுப்போகிறதல்லவா ? கொஞ்சம் நாற்றமும் முக சுளிப்பும் தவிர்க்க முடியாததல்லவா ?
இந்த சிந்தனை இது வரை எனக்கு வந்தது இல்லை... ஆனால் இது எந்த அளவுக்கு சரியாக வரும் என்பது இன்னும் முழுதாக பிடிபடவில்லை...:)
__________________
கர்த்தரும் யாக்கோபின் வல்லவருமாகிய நான் உன் இரட்சகரும் உன் மீட்பருமாயிருக்கிறதை மாம்சமான யாவரும் அறிந்துகொள்வார்கள்
கிறிஸ்தவ சபையை சரீரத்துடன் ஒப்பிடுகிறார்கள். அப்படியானால் அதில் கழிவுகளை வெளியேற்றும் உறுப்பும் இருக்குமல்லவா, அது கழிவுகளை வெளியேற்றும் உறுப்பாக இருப்பதால் அது கேவலமானதா என்ன ? கழிவுகள் வெளியேற்றப்படாவிட்டால் சரீரத்தின் நிலைமை என்னாகுமோ ? கழிவுகளால் அந்த உறுப்பின் ஆரோக்கியமும் கெட்டுப்போகிறதல்லவா ? கொஞ்சம் நாற்றமும் முக சுளிப்பும் தவிர்க்க முடியாததல்லவா ? யேசபேலைக் கண்டித்த எலியா துரத்தப்பட்டது போலவும் ஏரோதியாளின் அக்கிரமத்தைக் கண்டித்த யோவான் ஸ்நானனின் தலை துண்டிக்கப்ப்பட்டதைப் போலவும் தற்கால சபையை சீர்திருத்த எண்ணுவோரின் சுயாதீனம் கேள்விக்குரியதாக்கப்படுகிறது. பரத்தைகளும் பரட்டைகளும் பீடங்களின் அருகில் நின்று சேவகம் செய்ய துணிகிறார்கள்.அந்நிய அக்கினிக்கு எதிராக தேவ அக்கினி புறப்பட்டது அந்த காலம் என்ற நினைப்பில்..! வரும், அக்கினி வரும்... நீ எகத்தாளம் செய்யும் அக்கினி வந்தே தீரும்... உன் சந்ததி ”இக்கபோத்” என்றும் சொல்லப்படும்...!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
உங்கள் சத்தியம் என்னவென்பதை முதலில் தெளிவாக தெரிவியுங்கள், அதன் பின்னர் எதில் சர்ச்சை இருக்கிறது என்பதை ஆராயலாம். மேலும் அந்த சத்தியத்தில் சரியாக நிற்கும் நீங்கள் பெரிதாக எதை சாதித்துவிட்டீர்கள் என்று சொல்லுங்கள்?
ஐயய்யோ நான் அந்த அளவுக்கு பெரிய ஆள் இல்லிங்க... நான் ஒரு பாவியா இருந்தேன், இயேசு எல்லாத்தையும் மன்னிச்சுட்டு இனி பாவம் செய்யாம இரு வந்து கூட்டிக்கினு போறேன் என்று சொன்னார் காத்திருக்கிறேன், அவ்வளவுதானுங்க...இதுக்கு மேல எனக்கு ஒண்ணும் தெரியாதுங்க..! நான் ஒரு கூலிக்காரன் எனவே எதுவும் சாதிக்கவும் வழியில்லைங்க..!
நேர்மையானதொரு எளிமையான ஸ்டேட்மெண்ட்..!
HMV எனும் இந்த நண்பர் விரும்பினால் நம்முடைய தளத்தில் தனது கருத்துக்களை எழுத அன்போடு அழைக்கிறோம்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)