chillsam wrote:{இவங்கள ஒரு ரவுண்டு முடிச்சுட்டு அன்பு மற்றும் சுந்தருக்கு ஸ்பெஷல் கவனிப்பு அப்புறம் இருக்கவே இருக்காங்க...சாதுவும் விசெவும்..!} மெதுவா வாங்க சில்சாம் அவ்ர்களே! அவசரமில்லை!
ஆனா இயேசுவின் இரகசிய வருகையும் சபை எடுத்துக்கொள்ளப்படுதலும் விரைவில் நடக்க இருக்கிறதே...அந்தி கிறிஸ்துவின் ஆட்சியில் நாம் இங்கே இருக்கக்கூடாதே...எருசலேம் ஆலயம் கட்டப்படுவதற்கு முன்னரே சபை எடுத்துக்கொள்ளப்படவேண்டுமே..!
(ஆனா இதையெல்லாம் மறைத்தும் மறுத்தும் சாது எல்லாரையும் மயக்கி வைத்திருக்கிறார்.ஒருவனும் கிரியை செய்யக்கூடாத ராக்காலத்தில் ஏஞ்சல் டிவி மட்டும் கிரியை செய்யுமாம்..!)
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
ஒரே வேதம்தான். நமக்கு ஒரு அர்த்தம் தெரியுது. அவங்களுக்கு வேற அர்த்தம் தெரியுது. எப்படி என்றுதான் புரியவில்லை.
நரகம் இல்லை. அனைவருக்கும் இரட்சிப்பு. இஷ்டப்படி வாழ்ந்து கொள்ளலாம் என்பதுதான் இக் கடைசிக்காலத்தின் கொடிய வஞ்சக உபதேசமாகத் தெரிகிறது.இப்படிப்பட்ட ஆட்களைப் பார்ப்பேன், பேசுவேன் என்று கற்பனையும் பண்ணிப் பார்த்ததில்லை நான்!
நிறைய பேர் கண்ணில் படுகிறார்கள்
Richard Felson
Bereans
K. Tomsan
Arun Tomsan
Christopher Praveen Kumar
Dr(??) Amos
இப்பவாவது பயங்கரம் தெரியுதுங்களா...ஏதோ நானே அவர்களுக்கு விளம்பரம் தர்றதா சிலர் சொன்னாங்களே...நான் ரொம்ப நாளா கண்டுங் காணாமலிருந்த ஒரு கட்டிடத்தை லேசா அசைத்து பார்த்தேன், உள்ளேயிருந்து கொத்து கொத்தாக பாம்புகளும் பாம்புக்குட்டிகளும் நெளிந்துகொண்டு வருகுது என்ன செய்வேன்,தனியொருவனாக சமாளிக்க நேரமுமில்லை, தெம்புமில்லே... இந்த படுவாவி சில்சாமைக் கொஞ்சம் மனசில நெனச்சுக்குங்களேன்,நான் செய்யக்கூடாத மாபாதகத்தை செஞ்சதுபோல சில நண்பர்கள் என்னைவிட்டு விலகிட்டாங்க...ஆனா இந்த பாவிக்கு தெரிஞ்ச வழிமுறையில யுத்தம் செய்கிறேன், (மேசியாவின்) எதிரிகளை மேசியா வரும் வரையில் எதிர்ப்பேன் அல்லது மேசியாவுக்காகவே உயிர் துறப்பேன்.
{இவங்கள ஒரு ரவுண்டு முடிச்சுட்டு அன்பு மற்றும் சுந்தருக்கு ஸ்பெஷல் கவனிப்பு அப்புறம் இருக்கவே இருக்காங்க...சாதுவும் விசெவும்..!}
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
ஒரே வேதம்தான். நமக்கு ஒரு அர்த்தம் தெரியுது. அவங்களுக்கு வேற அர்த்தம் தெரியுது. எப்படி என்றுதான் புரியவில்லை.
நரகம் இல்லை. அனைவருக்கும் இரட்சிப்பு. இஷ்டப்படி வாழ்ந்து கொள்ளலாம் என்பதுதான் இக் கடைசிக்காலத்தின் கொடிய வஞ்சக உபதேசமாகத் தெரிகிறது.இப்படிப்பட்ட ஆட்களைப் பார்ப்பேன், பேசுவேன் என்று கற்பனையும் பண்ணிப் பார்த்ததில்லை நான்!
வேதத்தை இவர்கள் ஒரு மாதிரியாக புரிந்துகொண்டுள்ளார்கள் அதை ஒப்புக்கொள்ள மனமில்லை
இரண்டு சாத்தியக்கூறுகளை பார்ப்போம்
1) இவர்கள் சொல்வது எல்லாம் உண்மைதான் என வைத்துக்கொள்வோம், எல்லாருக்கும் மீட்பு தியரிப்படி மற்றவர்களுக்கு எப்படியாவது மீட்பு கிடைத்துவிடும், கேடு கெட்ட பாவிக்கே மீட்பு சாத்தியமாகும் போது கிறிஸ்துவை தொழுதுகொண்டு பரிசுத்தவான்களாக மரித்தவர்கள் நிச்சயம் மீட்பை கண்டடைவார்கள், ஒருவேளை ராஜ்யத்தில் கற்றுக்கொள்ளும்போது கூட அது சாத்தியப்படலாம்.
2) இந்த இரண்டாவது சாத்தியக்கூறு இருக்கு பாருங்க, அஃதாவது இவர்கள் சொல்வது, நம்பியது எல்லாம் தவறாக இருந்து தொலைத்தால்..... ஏற்கனவே இயேசு தொழத்தக்கவர் அல்லன்னு சொல்லியாச்சு, பரிசுத்த ஆவி ஆள்தத்துவம் இல்லன்னு சொல்லியாச்சு, நரகம்ன்னு ஒண்ணு கிடையாதுன்னு சொல்லியாச்சு, இவ்வளவு பெரிய மீட்பை குறித்து கவலையில்லைன்னு ஆயிடுச்சி, அதை அறிவிப்பவன் கள்ளப்போதகன்ன்னு சொல்லியாச்சு.... இன்னும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு குழம்பி அடுத்தவனையும் குழப்பியாச்சு.. கடைசியில் நண்பர்களே.... நினைக்கவே முடியல..... கொஞ்சம் யோசிங்க
இயேசு கிறிஸ்துவின் ரத்தம் எல்லாரையும் மீட்க வல்லது ஆனால் பாருங்கள் உதாரணமாக "ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் அவளுடன் விபச்சாரம் செய்தாயிற்று" என்ற அளவில் பரிசுத்தத்தை எதிர்பார்க்கிறார் அவர், கடைசிவரை பொறுக்கிக்கொண்டிருக்கும் ஒருவன் மனம் திரும்புதலின்றி மரிக்கும் போது அவன் மீட்புக்கு பாத்திரமாவானா? சரி இவர்கள் வழியாகவே பார்த்தாலும் இவ்வளவு பெரிய மீட்பின் செய்தியை கேள்விப்படும் எவனும் அதை அறிவிக்க ஆவலில்லாமல் இருப்பானா? கிறிஸ்து மீட்கும் பொருளாக சிந்திய ரத்தம் அவரை தெய்வீகத்தன்மையுடையவராக ஆக்குகிறது. அவரை காண்பவன் பிதாவைக்காண்பவனாகிறான். மனிதனுக்கும் தேவனுக்கும் பாவத்தின் வழியாக இருந்த பிளவு கிறிஸ்துவின் பலியாக நிறைவேற்றப்பட்டதால் தேவாலய திரை மேலிருந்து கீழாக கிழிந்தது. அஃதாவது காணக்கூடாத ஒளியில் இருக்கும் பிதாவுடன் ஒருவன் இயேசுவின் மூலமே ஐக்கியப்பட முடியும், ஆதிமனிதன் பிதாவுடன் கொண்டிருந்த தொடர்பை இழந்தது கிறிஸ்துவின் சிலுவை மரணத்தால் சரிசெய்யப்பட்டது.
பெரியவர் அன்பு அவர்களின் தளத்தில் ஒரு குறிப்பிட்ட திரியில் ஆர்யதாசன் என்பவர் பின்வருமாறு எழுதியிருக்கிறார்;அது நமக்கு சற்று ஏற்புடையதாகத் தோன்றுவதால் இங்கே பகிர்கிறேன்.
நான் கொஞ்சம் சொல்லட்டுமா, எங்க அம்மா விடுமுறை நாட்களில் நல்ல விருந்து செய்வாங்க, நாங்களோ விடுமுறை தானே என்று நன்றாக தூங்கிக்கொண்டிருப்போம், அம்மா சொல்லுவாங்க,"குளிச்சுட்டு வாங்கடா, சாப்பிடலாம்..." என்பதாக;நாங்கள் சொல்லுவோம், பசிக்குதம்மா, சாப்பிட்டுவிட்டு குளிக்கிறோம் என்பதாக,அம்மா சொல்லுவாங்க,"குளிச்சா தான் சாப்பாடு.." என்பதாக.
இப்போது சொல்லுங்க பெரியவங்களே, எங்கம்மா எங்களுக்கு விருந்து சமைக்க இயலாதவங்களா..?
இன்று காலையில் இதைக்குறித்து சிந்தித்துக்கொண்டிருந்தபோது இதே உதாரணம் என் மனதில் வந்தது... எழுதவேண்டும் என எண்ணியிருந்தேன்... அதிசயமாக அதே கருத்தை இங்கே காண்கிறேன்.... ஆச்சரியமாக உள்ளது....!!!!!!!!
பெரியவர் அன்பு அவர்களின் தளத்தில் ஒரு குறிப்பிட்ட திரியில் ஆர்யதாசன் என்பவர் பின்வருமாறு எழுதியிருக்கிறார்;அது நமக்கு சற்று ஏற்புடையதாகத் தோன்றுவதால் இங்கே பகிர்கிறேன்.
Tag.தேவனால் அனைவரையும் இரட்சிக்க முடியாதா?
SUNDAR wrote:
அதாவது "சர்வவல்ல தேவனால் எல்லோரையும் இரட்சிக்க முடியும் " ஆனால் அதை செய்வதும் செய்திருப்பதும் முழுக்க முழுக்க அவருடைய தனிப்பட்ட விருப்பம்! இவ்விஷயத்தில் அவரது வல்லமையை யாரும் மட்டுபடுத்த முடியாது!
திரு.சுந்தர் அவர்களே,
இதைவிட குழப்பமான ஒரு கொள்கையை எந்த மதத்தவரும் வெளியிடவே முடியாது என்பது சத்தியம், சத்தியம், சத்தியம். நல்லா தான் சொல்லி கொடுக்கிறீர்கள்.
நான் கொஞ்சம் சொல்லட்டுமா, எங்க அம்மா விடுமுறை நாட்களில் நல்ல விருந்து செய்வாங்க, நாங்களோ விடுமுறை தானே என்று நன்றாக தூங்கிக்கொண்டிருப்போம், அம்மா சொல்லுவாங்க,"குளிச்சுட்டு வாங்கடா, சாப்பிடலாம்..." என்பதாக;நாங்கள் சொல்லுவோம், பசிக்குதம்மா, சாப்பிட்டுவிட்டு குளிக்கிறோம் என்பதாக,அம்மா சொல்லுவாங்க,"குளிச்சா தான் சாப்பாடு.." என்பதாக.
இப்போது சொல்லுங்க பெரியவங்களே, எங்கம்மா எங்களுக்கு விருந்து சமைக்க இயலாதவங்களா..?
தன் மெய்வருத்த கூலி தரும் என்பது போல மனிதனுடைய முயற்சியில்லாமல் இறையருளைப் பெறவே இயலாது; இறைச்சித்தம் எப்போதும் நமக்கு ஆதரவாகவே இருந்தாலும் மனிதனுடைய கீழ்ப்படியாமையினால் அது நடைபெறாமலும் போகிறது என்பதே உண்மை.
எனவே அனைவருக்கும் முக்தி என்று சிலர் நினைத்துக்கொண்டிருப்பது இலவு காத்த கிள்ளையின் நிலைமைக்கே மனிதனைத் தள்ளிவிடும் என்று நினைக்கிறேன்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
(மேசியாவின்) எதிரிகள்எல்லோருக்கும் இரட்சிப்பு உண்டு என்கிறார்கள்; அப்படியானால் அவர்களுடன் நமக்கு என்ன முரண்பாடு,எல்லாம் சரியாகத் தானே இருக்கிறது என்று சிலர் நினைக்கலாம்;ஆனால் நாம் அல்ல,அவர்களே நம்மீது பொய்யானதும் உண்மைக்கு மாறானதுமான குற்றச்சாட்டுகளை சாட்டிவருகிறார்கள்;அதில் முக்கியமாக மீண்டும் மீண்டும் அவர்கள் சொல்லுவது என்னவென்றால் நாம் நம்முடைய இரட்சகரால் எல்லோரையும் இரட்சிக்கமுடியாது என்று சொல்லுகிறோமாம்;நாம் ஒருபோதும் அவ்வாறு சொல்லவில்லை;இதைக் குறித்து நம்முடைய தள நண்பர்களான ஜாண் மற்றும் ஜோசப் அவர்கள் மறுப்பும் விளக்கமும் கொடுத்துக்கொண்டேயிருக்கிறார்கள்;ஆனாலும் (மேசியாவின்) எதிரிகள் நம்முடைய விளக்கங்களைப் புறக்கணித்ததுடன் இன்று வரை அதே குற்றச்சாட்டை முன்வைக்கிறார்கள்;
இதுகுறித்த தீவிர சிந்தனையிலிருந்த நான் இன்று மாலையில் இரண்டு வாலிபர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது மிக எளிமையாக ஒரு கருத்தினைப் பகிர்ந்துகொண்டேன்; இரட்சிப்பு,மீட்பு, பிரித்தெடுக்கப்பட்ட வாழ்க்கை சம்பந்தமான உரையாடலில் நான் சொன்னது,
அரசாங்கம் தனது மக்களுடைய நல்வாழ்வுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவிக்கிறது;உதாரணமாக முதியோர் பென்ஷன் திட்டத்தை எடுத்துக்கொண்டால் தமிழ்நாட்டிலுள்ள அத்தனை முதியோருக்கும் மாதாமாதம் 1000 ரூபாயை எடுத்துக்கொண்டு போய் கொடுக்கிறதில்லை; மாறாக திட்டத்தை ஊடகங்களின் மூலம் அறிவிக்கும் அரசாங்கமானது தேவையுள்ளவர்களின் விண்ணப்பத்தைக் கோருகிறது;அதில் தரப்படும் தகவல்களின் அடிப்படையில் தகுதியுடையோரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு மாதாமாதம் பென்ஷன் உதவியை அரசாங்கம் வழங்குகிறது.
அவ்வாறே இவ்வுலகத்திலுள்ள அனைவரையும் இரட்சிக்கும் மாபெரும் திட்டத்தை வகுத்த சிருஷ்டிகரான யெகோவா தேவன் தம்முடைய சொந்த குமாரனை இவ்வுலகுக்கு அனுப்புகிறார்;அவரால் இந்த உலகம் இரட்சிக்கப்படுவதற்கான கிரியைகள் நிறைவேறுகிறது,அதாவது வீழ்ந்துபோன மனிதனை மீட்பதற்கான அனைத்தையும் சிருஷ்டிகர் செய்துமுடித்துவிட்டார்; அது ஒரு அரசாங்க அறிவிப்பைப் போலவே பிரகடனப்படுத்தப்படுகிறது; அதனை அனைத்து மக்களுக்கும் அறிவிக்கும் அரசாங்க ஊழியரைப் போலவே நற்செய்தி பணியானது அமைகிறது; நற்செய்தியினால் கவரப்பட்டு கீழ்ப்படியும் ஒரு ஆத்துமா நித்திய ஜீவனுக்கான உறுதிப்பாட்டைப் பெறுகிறது;அதன்பிறகு பாஸ்போர்ட் எனப்படும் கடவுச் சீட்டை (அயல்தேசத்தில்) பாதுகாப்பாக வைத்துக்கொள்வதைப் போலவே இரட்சிப்பின் அனுபவத்தையும் சந்தோஷத்தையும் காத்துக்கொள்ள அழைக்கப்படுகிறார், இரட்சிக்கப்பட்டவர்; இரட்சிக்கப்பட்டவர் இரட்சிப்பின் அனுபவத்தைக் காத்துக்கொள்ளும் போது கர்த்தருடைய வருகையில் இரட்சிக்கப்படுவார்;இரட்சிக்கப்படுவதற்காகவே இரட்சிக்கப்பட்டு அன்றாடம் இர்ட்சிக்கப்படுகிறார்; இன்னும் என்ன சொல்ல..?
"அப்படிப்பட்ட மரணத்தினின்றும் அவர் எங்களைத் தப்புவித்தார், இப்பொழுதும் தப்புவிக்கிறார், இன்னும் தப்புவிப்பார் என்று அவரை நம்பியிருக்கிறோம். " (1.கொரிந்தியர்.1:10)
ஆனால் அவங்களுக்கு இரட்சிப்பும் இல்லை,பாவமுமில்லை பாவமன்னிப்புமில்லை, இரட்சகரும் தேவையில்லை;அவர்கள் இரட்சிப்பு என்பதாகச் சொல்லுவது மீண்டும் உயிரோடெழுவதையே;பாவத்துக்கான தண்டனை என்பது மாம்ச மரணம் மட்டுமே;அதிலிருந்து மீளவே இயேசு என்பவரை பிதா சிருஷ்டித்து அனுப்பினாராம்;ஏனெனில் அவர் பிதாவின் அருகில் கீழ்ப்படிதலுள்ள தூதனாக ஆவி ஜீவியாக இருந்தவராம்;அதாவது மிகாவேல் என்றும் சொல்லலாம்;இவர்களுக்கும் நமக்கும் என்ன பிரச்சினை என்பதை வாசக நணப்ர்கள் அறிந்துகொள்ளவேண்டும்;இதோ உங்கள் வீட்டின் அருகே நடைபெறும் வேத மாணவரின் வேத ஆராய்ச்சி கூட்டத்துக்கு அன்போடு அழைத்துச்செல்ல ஒரு கிழவி வந்துகொண்டிருக்கிறாள், பாருங்கள்;ஆம்,அவர்கள் ஊடுறுவி விட்டார்கள் என்பதே பயங்கரம்..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
அனைவரையும் இரட்சிப்பது தான் தேவனின் திட்டம் ஆனால் அவரை விசுவாசிப்பவனே இரட்சிக்கப்படுவான் என்பது அதன் மைய நோக்கம். அதை விடுத்து இந்த உலகத்தில் பிறந்த அனைவரும் சும்மா அவரவர் வேலையை பாத்திட்டிருந்தாலே தானாகவே ரட்சிக்கப்படுவார்கள் என்பது வேத புரட்டு.
இதற்கும், அண்டிக்கொள்ளுதல் வேறு தொழுதுகொள்ளுதல் வேறு என்று ஆரம்பிப்பார்கள். இயேசுவை தெய்வம் என அறிவிக்கும் பணி தான் சுவிஷேஷம் அறிவிக்கும் பணி என்பதாலேயே இவர்களுக்கு பற்றிக்கொண்டு வரும். அனைவரையும் இரட்சிப்பது தான் தேவனின் திட்டம் ஆனால் அவரை விசுவாசிப்பவனே இரட்சிக்கப்படுவான் என்பது அதன் மைய நோக்கம். அதை விடுத்து இந்த உலகத்தில் பிறந்த அனைவரும் சும்மா அவரவ வேலையை பாத்திட்டிருந்தாலே தானாகவே ரட்சிக்கப்படுவார்கள் என்பது வேத புரட்டு.
அப்புறம் ஏன் சார் சுவிஷேஷத்தை அறிவிக்க சீடர்கள் சென்றனர், அவர்கள் பாட்டுக்கு வேலையை பார்த்துட்டு இருந்திருக்கலாமே. அதுபோக ஏன் பவுல் அன்னிய நுகத்துடன் பிணைக்கப்படக்கூடாது, விக்கிரகங்களுக்கு படைக்கப்பட்டதை புசிக்கவேண்டாம் என பிரித்து பேசவேண்டும், அதான் எல்லாருக்கும் ரட்சிப்பு என்றால் அன்னிய நுகத்தில் தாராளமாக பிணைக்கப்பட்டு விக்கிரகங்களுக்கு படைக்கப்பட்டதை தாராளமாக புசிக்கலாமே, இவர்கள் கூற்றுப்படி பார்த்தால் நாம் எந்த வகையில் விஷேஷித்தவர்கள். கிரையத்துக்கு கொள்ளப்பட்டீர்கள் என்கிறாரே அப்படி என்றால் அது என்ன கிரையம். அனைவருக்கும் மீட்பு என்றால் கிரையம் என்னத்திற்கு? கொஞ்சம் யோசிங்க சார்!
சில்சாம்: //எனது மதிப்பிற்குரிய (மேசியாவின்) எதிரிக்கு, நீங்கள் "கிறிஸ்துவினால் அனைவருக்கும் மீட்பு" என்று சொல்லுவதினால் உங்களை (மேசியாவின்) எதிரியாக பாவிக்கவில்லை; அவரைத் தொழத்தக்கவராக ஏற்க மறுக்கும் ஒரே காரணத்தினாலேயே (மேசியாவின்) எதிரி என்கிறோம்; //
VNK:
கிறிஸ்துவினால் தொழுதுகொள்கிறோம் என்று சொல்லி விட்டு அவரால் அனைவரையும் மீட்க முடியாது என்கிற ஒரு நம்பிக்கையை வைத்திருப்பது எந்த விதத்தில் நியாயம்!! யார் கிறிஸ்துவின் எதிரி!! கிறிஸ்துவினால் செய்ய முடியாது என்று சொல்லுபவர்களா, அல்லது நாங்களா!!
சில்சாம்:
ஹலோ, நீங்கள் மீண்டும் திசைதிருப்புகிறீர்கள்;நான் கிறித்துவினால் அனைவருக்கும் மீட்பு இல்லை என்று சொன்னேனா...? அது தனி விவாதம் என்றே சொல்லியிருக்கிறேன். நீங்கள் அது சம்பந்தமான விளக்கத்தை கேட்பதனால் ஓரிரு வரிகளில் சொல்ல முயற்சிக்கிறேன்...
இது ஒரு எளிமையான உதாரணம் தான்; உங்களுக்கு இது ரொம்ப ரொம்ப சாதாரணமாகத் தெரியும்;அதாவது ஒரு அரசாங்கம் தனது மக்களைக் காப்பாற்ற முழு பொறுப்பையுடையதாக இருக்கிறதல்லவா..? அப்படியே புகம்பத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடப்படுகிறது; சில மணி நேரத்துக்குள் மக்கள் அனைவரும் பாதுகாப்பான பகுதிகளுக்கு சென்று விடவேண்டும் என்று அறிவிப்பு செய்யப்படுகிறது;
ஆனால் சிலர் சொல்லுகிறார்கள், நான் பிறந்த நாளிலிருந்து சுனாமியெல்லாம் வந்ததே இல்லை, இதெல்லாம் வெறும் புரளி ,என்பதாக; அந்த ஆபத்தான இடத்தைவிட்டு வெளியேறவும் இல்லை; அரசாங்கம் எச்சரித்த வண்ணமாகவே சுனாமி வந்துவிட்டது; இப்போது அரசாங்கம் தன் மக்களைக் காப்பாற்ற தவறிவிட்டது என்று சொல்லலாமா..?
அப்படியே இயேசுவானவர் பிறந்த நாள் பல்லாயிரம் குழந்தைகளின் இறந்த நாளானது; அதுபோலவே எகிப்திலிருந்து இஸ்ரவேலர் விடுதலையான நாளில் எகிப்து முழுவதும் வீட்டுக்கொரு பிள்ளையாக தலைச்சன்பிள்ளை சங்காரம் உண்டானது; இதனால் கடவுள் கருணையற்றவர் என்றோ காப்பாற்ற திராணியில்லாதவர் என்றோ கருத முடியுமா..? எனவே தான் வேதம் சொல்லுகிறது,
"குமாரன் கோபங்கொள்ளாமலும், நீங்கள் வழியிலே அழியாமலும் இருக்கும்படிக்கு, அவரை முத்தஞ்செய்யுங்கள்; கொஞ்சக்காலத்திலே அவருடைய கோபம் பற்றியெரியும்; அவரை அண்டிக்கொள்ளுகிற யாவரும் பாக்கியவான்கள்." (சங்கீதம்.2:12)
இதெல்லாம் தேவனுடைய கோபாக்கினைக்கும் அவருடைய நீதி நிறைவேற்றப்படுதலுக்கும் உதாரணமாகும்;எல்லோரும் இரட்சிப்படைய வேண்டும் என்பது தேவனுடைய சித்தமாகும்; அதன்காரணமாகவே அவருடைய தீர்மானத்தை அறிவிக்கும் பணியை சீடர்களிடம் ஒப்படைத்து உலகமெங்கும் அனுப்பியிருக்கிறார்; இன்றும் அப்பணியானது தொடருகிறது.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
"புறஜாதியார் அதைக் கேட்டுச் சந்தோஷப்பட்டு, கர்த்தருடைய வசனத்தை மகிமைப்படுத்தினார்கள். நித்திய ஜீவனுக்கு நியமிக்கப்பட்டவர்கள் எவர்களோ அவர்கள் விசுவாசித்தார்கள்."(அப்போஸ்தலர் 13:48 )
எல்லோருக்கும் இரட்சிப்பு என்று சாதிப்பவர்கள் மேற்கண்ட வசனத்துக்கு என்ன விளக்கத்தைக் கொடுப்பார்கள்..? நம்மிடம் அடிக்கடி கேட்கப்படும் கேள்வி மரணம் என்றால் என்ன, என்பதே; இதற்கு அர்த்தம் தெரியாதவர்களுக்கு நித்திய ஜீவனைக் குறித்து தெரியாது என்பார்கள்; நாம் கேட்போம், இரட்சிப்பு என்றால் என்ன..? இரட்சிப்பு, மீட்பு எனும் வார்த்தைகளுக்கான அர்த்தம் தெரியாதவர்கள் ஜீவனைக் குறித்து பேசக்கூடாது.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
நம்முடைய முயற்சிகள் வீணாகிப்போகாதிருக்க புதுப்புது திரிகளை உருவாக்கி உங்கள் கருத்துக்களை எழுதுமாறு அன்புடன் வேண்டுகிறேன்; நீங்கள் இதுவரை உங்கள் பெயரால் எந்த திரியையும் துவக்கவில்லை என்றெண்ணுகிறேன்; (மேசியாவின்) எதிரிகள் எழுதும் காரியங்களில் சூட்சமமான பல காரியங்கள் இருக்கிறது; அவற்றையெல்லாம் எடுத்து ஆணித்தரமான வாதங்களை என்னால் முன்வைக்கமுடியும்;
ஆனால் அவர்கள் அதையும் ஒரு புதிய விவாதமாகவும் பரியாசமாகவும் மாற்றுவார்கள்; எனவே அவர்களை விமர்சிக்கும் வேலையை மட்டுமே செய்கிறேன்; ஆனால் உங்களைப் போன்ற நடுநிலையாளர்கள் ஒவ்வொரு பின்னூட்டத்திலிருந்தும் தனிதனி கேள்விகளை எழுப்பி சிந்திக்கத் தூண்டலாம்; எனவே நீங்கள் பதில் சொல்ல முயற்சிப்பதைவிட கேள்வி கேட்பதில் கவனம் செலுத்துங்கள்; இதில் தேர்ந்த ஞானமுடைய நண்பர் ஜாண் அவர்கள் ஏனோ அமைதியாக இருக்கிறார்; ஒருவேளை அவர் வேலைப்பளுவினால் எழுதமுடியாதிருக்கலாம்; ஆனாலும் நீங்கள் ஒருபோதும் அவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முயற்சிக்கவே வேண்டாம்; ஆதியில் ஏதேனிலும் சாத்தானானவன் கேள்வியின் மூலமே வஞ்சித்தான் என்பதை மறந்துபோகவேண்டாம்; ஆனால் மாம்சத்தில் வெளிப்பட்ட தேவனாகிய கிறிஸ்துவானவரோ தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்கும் கேள்வியையே பதிலாகத் தந்ததை நாம் அறிந்திருக்கிறோம் அல்லவா..? அதில் நீங்களும் சிறப்பாக செய்கிறீர்கள்; அதையே தொடருமாறு நட்புடன் வேண்டுகிறேன்.
கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
Bereans//இவர்கள் ஒரிஸாவில் ஒருவர் சுவிசேஷம் சொல்லிப்பாடு பட்டாராம் என்கிற வீடியோவை காண்பித்து தான் கிறிஸ்தவத்தை வளர்க்கிறவர்கள்!! "அண்ணன்" போன்ற பல அண்ணன்களுக்கு நாங்கள் பல ஆயிரம் கொடுத்து இருக்கிறோம்!! இன்னும் பலர் எங்களை போல் இவர்களின் போலித்தனத்தில் ஏமாந்து போகக்கூடாது என்பதற்காக தான் இத்துனை பாடுகள் படுகிறோம்!! என்னமோ இவன் சாதுவிற்கும் வின்சென்ட்டுக்கும் பல கோடி கொடுத்ததினால் தான் பேசுகிறான் போல்!!
இவர்களுக்கு ஏத்துனை வசனம் காண்பித்தாலும் இவர்கள் இருதயம் "நரகத்தை" தான் நாடும் சகோதரரே, ஏனென்றால் அதை காட்டி மிரட்டி, அதிலிருந்து உங்களை நாங்கள் மீட்டு எடுப்போம் என்று சொன்னால் தானே இவர்களின் பிழைப்பு ஓடும்!! எல்லா மக்களுக்கும் இரட்சிப்பு உண்டு என்று சொன்னால் யார் இவர்களுக்கு பணத்தை அனுப்புவார்கள்!! அதற்காகவே இப்படி பட்ட வசனங்கள் இவர்கள் கண்களுக்கு படவும் செய்யாது, அது பட்டாலும் மறைந்துவிடும்!!//
இவர்களுக்கு கிறிஸ்துவின் பணிக்காக ரத்தம் சிந்துதல் அவ்வலவு கேவலமாக இருக்கும், ஆனால் பாருங்கள் இந்த நற்செய்தியை அறிவித்ததனால் தான் இயேசுவின் சீடர்கள் அனைவரும் (யோவான் நீங்கலாக) படுகொலை செய்யப்பட்டனர். அனைவருக்குமே ரட்சிப்பு என அவர்கள் பிரசங்க்கித்திருந்தால் அவங்களை ஏன் சார் கொலை செய்திருக்கப்போறாங்க
விங் கமாண்டர் சார், ஸ்குவாட்ரன் லீடர், ஏர் கமோடர் சார், ஏர் மார்ஷல் சார்.., இதில் எப்படி உங்களை அழைக்கவேண்டும் என நீங்களே சொல்லிவிடுங்கள்; ஏனென்றால் நீங்கள் மரியாதையாக (!) டாக்டர் சார் என அழைக்கும் போது நானும் உங்களுக்கு தொழில் சார்ந்த மரியாதை கொடுக்கவேண்டும் அல்லவா..?
நான் ஒருபோதும் என்னை டாக்டர் என அழைக்க சொல்லவில்லை. இந்த மாதிரியான வஞ்சப்புகழ்ச்சியான மரியாதை எனக்கு தேவையும் இல்லை. விவாதத்தின் போது மரியாதையான வார்த்தைகளை பாவிக்க பாருங்கள், தேவையில்லாத பிரச்சனைகள் குறையும். ஒருவரை பகடி செய்யும் போது ஒருசிலர் எவ்வளவு நக்கலாக பேசினாலும் கண்டுக்க மாட்டார்கள் ஆனால் சிலருக்கு கொஞ்சம் உரசினாலே தாங்கமுடியாது;
இந்த சூழ்நிலையில் நீங்கள் என்ன சொல்கிறீர்கள், உன் குடும்பம் ஆஸ்பத்திரிக்கு போகுமா, ஜெபம் செய்யுமா என கேட்கிறீர்கள், உனது குடும்பம் ரத்தம் கக்கி சாகும் என்பதை விட இது பெரிசா என்கிறீர்கள் ஆமா சார், நீங்க சொன்னது எனக்கு வருத்தம் தான், நீங்க அதுக்கு வருத்தம் தெரிவித்ததுக்கு நன்றி. இனிமேல் எந்த காரணத்தை கொண்டும் வார்த்தைகளை அள்ளி விடாதீர்கள்.
சில்சாமை கண்டித்தீர்களா என கேட்கிறீர்கள் ஏன் நீங்க உங்க தளத்தில் யாரையாவது தேவையில்லாத வார்த்தைகளுக்காக கண்டித்திருக்கிறீர்களா? மாறி மாறி குறை சொல்லிக்கிட்டு இருக்கவேண்டியது தான்.
உங்க கொள்கைப்படி எல்லாருக்கும் ரட்சிப்பு என்றால் நீங்க இவ்வளவு மெனக்கெட வேண்டியதேயில்லை; அதான் எல்லாருக்கும் நித்திய வாழ்வு என்கிறீர்களே. இத அப்படியே ஏத்துக்கிறதா இருந்தா அது தான் தோன்றித்தனமான வாழ்க்கைக்கு தான் அடிகோலும். அப்படியே தேவன், விபசாரக்காரர், அநியாயம் செய்வோர், வேசிக்கள்ளர் இவர்கள் எல்லாம் பரலோக ராஜ்யத்துக்குள் பிரவேசிக்கமாட்டார்கள் என்கிறாரே, அப்ப அவர்களுக்கெல்லாம் ஆப்பு தானா இல்லை அவர்களுக்கு தரை டிக்கெட்டா?
//கிறிஸ்து சிந்திய ரத்தம், கிரய பலி, எல்லாருக்காகவும் ஒரே ஒரு முறை செலுத்தப்பட்ட பலியினால் மனிதனுடைய பாவம் ஏற்கனவே மன்னிக்கப்பட்டாகிவிட்டது//.
ஒரேதரம் மன்னிக்கப்பட்டாயிற்று என்றால், அப்ப ஒருத்தன் கடைசி வரை பரிசுத்தமாக வாழ வேண்டியதில்லையே, இதுக்கும் என்ன சொல்வீங்க யாரும் பரிசுத்தவான் கிடையாது என, அப்புறம் ஏன் கமாண்டர் சார், தேவன் நம்மை பரிசுத்தத்திற்கே அழைத்திருக்கிறார் என வேதம் சொல்கிறது? ஒருவேளை ஒருவன் எப்படி இருந்தாலும் அவனுக்கு மீட்பு என்றால் அப்ப கிறிஸ்துவின் ரத்தத்திற்கு என்ன சார் மரியாதை..?
திரும்ப திரும்ப ஒரே பலி ஒரே பலி என சொல்லியிருக்கிறீர்கள்; அந்த ஒரே பலி தரும் தைரியத்தில் ஒருவன் தேவன் விரும்பும் பரிசுத்தம் இல்லாமல் கடைசி வரை பாவியாகவே வாழ்ந்தாலும் அவனுக்கு மீட்பு கிட்டுமா? அப்படியானால் வேற வேலையை பாக்க போகலாமே, அதான் நோகாம நொங்கெடுக்கலாம்'ங்கிறீங்களே.
படித்தவன் என்ற கர்வம் எனக்கு இல்லை என்பதை சொல்லிக்கொள்ள விழைகிறேன். பொதுவாக வயதில் சிறியவருக்கும் மரியாதை கொடுக்கும் வகையில் என் பெற்றோரால் போதிக்கப்பட்ட நான் இவ்வளவு அதிகமாக கோபப்பட்டதுக்கு காரணம் உங்கள் சகாவின் வார்த்தை பிரயோகங்கள். எனது கோப வார்த்தைகளை மேற்கோள் காட்டி நெட் கூறும் நல்லுலகத்துக்கு என்ன சொல்ல வந்தீர்கள் என தெரியவில்லை;
அப்படியே உங்கள் சகா, பன்னாடை என்ற அரும்பொருள்படும் வார்த்தையை பிரயோகித்ததையும் மேற்கோள் காட்டியிருந்தால் உங்கள் நடுநிலைமையை மெச்சியிருப்பேன்; ஆனால் சில்சாமை குற்றங்கூறும் நீங்கள் உங்கள் கூட்டாளி கேவலமாக எழுதியதை கண்டனம் மட்டும் செய்திருக்கவேண்டும் என்றிருக்கிறீர்கள்;
உங்களுக்கு ராணுவத்தில் கண்டபடி கண்ணை மூடிக்கொண்டு பறந்து பறந்து குண்டுவீச வேண்டும் என்று சொல்லிக் குடுத்திருக்கிறார்களா? உனது வீட்டாருக்கு, குடும்பத்தினருக்கு உடம்புக்கு முடியலைன்னா ஆஸ்பத்திரிக்கு போவியா மாட்டியா என குடும்பத்தை இழுத்தால் பார்த்துக்கொண்டு கண்டனம் மட்டும் செய்திருக்க வேண்டுமா?
இதேபோல அவரது குடும்பத்தை நான் இழுத்திருந்தேனா என்பதை யோசியுங்கள். உனது பிறப்பை யார் கேட்டா என்பது என்ன நாகரீகம். நான் பிறந்தபோது எனது தாயாருக்கு நிகழ்ந்த அற்புத சுகம் மருத்துவர்களின் அறிவுக்கும் எட்டாது இருந்தது, இது எனது சாட்சி, இதை நான் எங்கு வேண்டுமானாலும் சொல்லுவேன், இந்த ஆளுக்கு என்ன வந்தது..?
எனது தாயாருக்கும் எனக்கும் நடந்ததை தேவனுடைய வழி நடத்துதல் என்று தான் நான் நினைக்கிறேன்; அதை என்னவோ அரசமரத்தை சுத்திவரும் புறவினத்தாரின் விசுவாசத்தோடு ஒப்பிடுவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்..!
என் குடும்பத்தை பத்தி இந்த ஆளுக்கு என்ன தெரியும்..? வார்த்தையை அளந்து விட சொல்லுங்கள், உங்கள் கூட்டாளியை. எகிப்தின் மந்திரவாதிகள் கூட பாம்பை வர செய்தனர், அதுவும் மோசே செய்ததும் ஒன்னாகிவிட முடியுமா?
ராணுவத்தை பத்தியே சில்சாம் அப்படி எழுதினார், இப்படி எழுதினார் என குதித்த நீங்கள் எனது குடும்பத்தினரை இழுத்தால் நான் பொறுமை காத்து இருக்கவேண்டும் என எதிர்பார்த்திருப்பது வேடிக்கை.
உலக படிப்பை ஏன் இழுக்கவேண்டும் என்பவர், அடுத்தவர் குடும்பத்தை ஏன் இழுக்க வேண்டும் என்பதையும் யோசித்திருக்கவேண்டும். சில்சாம் எனக்கு ஆதரவாக எழுதுவதற்கு இந்த வரத்து வரும் நீங்கள் உங்கள் கூட்டாளிக்கு மட்டும் வக்காலத்து வாங்காமலா இருக்கிறீர்கள். உன் குடும்பம் ஆஸ்பத்திரிக்கு போகுமா, ஜெபிக்குமா என கேட்ட கோபத்தில் இருந்ததால் தான் உங்கள் கூட்டாளி ஒருமையில் எழுதியதற்கு பதிலாக ஒருமையில் எழுத நேர்ந்தது.
கோட், சூட் எல்லாம் போட்டு வெள்ளைக்காரன் மாதிரி போஸ் குடுத்தா மாத்திரம் போதாது வெள்ளைக்காரனிடம் உள்ள சொல்லாடல் நாகரீகத்தை தெரிந்துகொள்ளவேண்டும், அடிப்படை பண்புகள் கூட இல்லாமல் நாய் அவன் இவன், பன்னாடை என எழுதுகிறார் உங்கள் சகா அதை கண்டித்து ஒரு வார்த்தை கூட எழுதவில்லை இதில் நீங்கள் மற்றவர்களை நோக்கி கை நீட்டுகிறீர்கள்.
"பிஞ்ச செருப்பு" என எழுத கோவில் வாசலில் செருப்பு தைப்பவன் என எனக்கு கற்றுத்தரவில்லை; ஏன் பன்னாடை, நாய் போன்ற வார்த்தைகளை ராணுவத்துல கத்துத்தாராங்களோ? நாகரீகம்'னா, என்ன'ன்னு தெரிஞ்சுட்டு வந்து பேசும்.
//பாத்தீங்களா அஷோக் குமார், இவர்களின் தராதரத்தை, ஏம்பா சோலு ஒருவேளை நீ செய்யிற மல்ட்டி லெவல் மார்க்கெட்டிங்கில் எவனாவது உன்னை மடக்குறமாதிரி கேள்வி கேட்டா நீ இப்படி தான் பன்னாடையின்னு பதில் சொல்வியோ, பிஞ்ச வெளக்குமாத்தால சாத்தி அனுப்புவானுக, யாருக்குடா கோபம் வருதுன்னு சொல்ற, உன் எழுத்திலேயே தெரியும் யாருக்கு கோபம் வருதுன்னு, ஒரு வசனம் சொல்லப்பட்டா அது எதுக்கு சொல்லப்பட்டிருக்குன்னு தெரிஞ்சு சொல்லனும் அத விட்டுட்டு எனக்கு தான் எழுத தெரியுமின்னு எதையாவது எழுதக்கூடாது. ஏண்டா தேவையில்லாம குடும்பத்த இழுக்குற, என்னவோ குடும்பத்த பத்தி சொன்னாருன்னு ஒரு காலத்துல அந்த குதி குதிச்சீங்க. இன்னைக்கும் வேத வசனத்தை நம்புறவங்க இருக்கதான் செய்யிறாங்க உனக்கு நம்பிக்கையில்லன்னா போய் தொங்கு போ.
உனக்கு தான் ஊழியம்ன்னாலே அலர்ஜி, ஊழியம் செய்பவன்னாலே அலர்ஜி அப்புறம் என்னடா இத பத்தி பேசுற. நான் பிறந்த அப்பவே போய் சேர்ந்திருக்க வேண்டிய என் தாயார் மருத்துவர்களால் அல்ல அவர்கள் விசுவாசித்த தேவனுடைய நடத்துதலினாலேயே காப்பாற்றப்பட்டார்கள், பிள்ளையே பிறக்க வாய்ப்பில்லை என ஆன பிறகும் தேவன் மேல் உள்ள விசுவாசத்தால் என்னை பெற்றார்கள், அப்படிப்பட்ட உத்தம தாய்க்கு பிறந்ததால் தான் எனக்கு தேவன் மேல் மலையளவு விசுவாசம் உள்ளது. விசுவாசத்தால் நான் பெற்றுக்கொண்டதும் அதிகம் இதையெல்லாம் உனக்கு விளக்கிக்கொண்டிருக்கவேண்டிய அவசியமில்லை, தேவையில்லாம குடும்பத்தை பத்தி எதுவும் பேசாதே அப்புறம் இருக்குற மரியாதையும் கெட்டுடும்.
அட அறிவுகெட்டவனே போற போக்கை பாத்தா, அவ்வளவு அற்புதம் செய்த இயேசு நாதரே ஏன் சிலுவையில் தொங்க்கினாருன்னு கேப்ப போல். நீ சொன்ன சீடர்கள் எல்லாம் அன்னைக்கு ரத்தம் சிந்தினதால தான் திருச்சபை வளர்ந்தது. அவர்கள் மரணத்தால் தேவனை மகிமைப்படுத்தினார்கள், தேவன் குறித்த காலம் வரைக்கும் அவர்களை கிறிஸ்தவ எதிர்ப்பாளர்களால் ஒன்றும் செய்யமுடியவில்லை.நீங்க தான் ரத்த சாட்சிகளையே கேவலப்படுத்துகிறவர்கள் ஆச்சே அப்புறம் சீஷர்களின் மரணத்தை பத்தி பகடி செய்யாமலா இருப்பீர்கள்.//
இவர் இப்படி எழுதிவிட்டு எப்படி தான் சோல் சொல்யூஷனை குறை கூறுகிறார் என்பது தான் வியப்பாக இருக்கிறது!! தராதரத்தை அனைவரும் மெயிண்டேன் செய்லாமே, ஜோசப் உட்பட!! நாம் யோக்கியமாக எழுதிவிட்டு, நீ ஏன் இப்படி எழுதுகிறாய் என்று கேட்பதில் நியாயம் இருக்கிறது!!
நீ இப்படி எழுதுவதால் நானும் எழுதுவேன், நான் எழுதுவதை நீ கண்டுக்ககொள்ளக்கூடாது ஆனா நீ ஏன் இப்படி எழுதுகிறாய்...- என்று கேட்பதிலும் நியாயம் இல்லை!!
இது என்ன லாஜிக் என்றே புரியவில்லை; கல்லும் கனியும் அளவுக்கு கடந்த வாரமெல்லாம் இந்த மிருகங்களோடு போராடியிருக்கிறேன்; ஆனால் கொஞ்சமும் மனசாட்சியில்லாமல் ஜென்ம பகையாகப் பகைத்து தூஷித்து எழுதிக்கொண்டிருக்கும் (மேசியாவின்) எதிரிகள் சமாதானத்துக்கான அனைத்து வாசல்களையும் அடைத்துப்போட்டு சறுக்கலில் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள் என்பது மட்டும் விளங்குகிறது.
ஜோசப் அவர்கள் உயர்கல்வி பயின்ற பட்டதாரி ஆவார்;அவரையே எந்த முகாந்தரமும் இன்றி தடாலடியாக பன்னாடை என்று எழுதினான்,ஆத்தும பசை.அவனும் விமானப் படையில் 20 வருடம் பணிபுரிந்து ஓய்வுபெற்றவனாம்; ஒரு மல்டி லெவல் மோசடியாளனுக்கு வரிந்துகொண்டு எழுதும் இந்த ஆளும் 20 வருடம் கௌரமான விமானப் படையில் பணிபுரிந்தவனாம்;
இந்த நாய்கள் கண்டபடி என்னை எழுதுவதில் எனக்கு எந்த கௌரவமும் போகப்போவதில்லை; ஆனால் இவனெல்லாம் உண்மையிலேயே கௌரவமான குடும்பத்திலிருந்து வந்து மெய்யாகவே சத்தியத்துக்காக நிற்பவனாக இருந்தால் எப்போதோ இவனிடமிருந்து நற்கனிகள் வெளிப்பட்டிருக்கும்; என்னை முதன்முதலாக ஒருமையில் எழுதி அருவருப்பான கீழ்த்தரமான முறையில் சுயமரியாதைக்கு சவால் விடும் அளவுக்கு எழுதி எல்லா அசிங்கங்களுக்கும் காரண கர்த்தாவானான்;இவனைத் தவிர தமிழ் கிறித்தவ தளத்தில் வேறு யாருடனும் நான் இந்த அளவுக்கு மோதுகிறதே இல்லை;அது ஒன்றே இவர்களுடைய எல்லா பொய்களுக்கும் சாட்சியாக இருக்கிறது;அவ்வளவு ஏன் திருச்சிக்காரன் எனும் முகமறியாத மாற்று நம்பிக்கையாளர் கூட என்னை இந்த அளவுக்கு தூஷித்து எழுதியதில்லை;
இந்த இருவரும் கிறித்தவத்தின் நச்சுக்கிருமிகள் என்பதை அறிவித்திருக்கிறேன்; இந்த ஓநாய்கள் என்னை ஒருமையில் கண்டபடி தூஷித்து எழுதுவதைவிட- என்னைவிட எல்லாவிதத்திலும் தங்களை உயர்வாக நினைத்துக் கொண்டிருக்கும் இந்த பதர்களை நானும் பதிலுக்கு அதே தரத்தில் எழுதுகிறேனே அதுதான் அவர்களுக்கு மரணஅடியாகும்; நல்ல ரோஷமுள்ள ஜென்மங்களாக இருந்தால் என் பக்கமே வராமல் விலகிச் சென்றிருப்பார்கள்;ஆனால் இவர்கள் கீழ்த்தரமானவர்களாக இருப்பதாலேயே இவ்வளவு மோசமாக நடந்துகொள்ளுகிறார்கள்;எனவே அவர்கள் வாநோகொ (VNK) என்று அழைக்கப்படுகிறார்கள்;
என்னை எப்படி வேண்டுமானாலும் எழுதிவிட்டு போகட்டும்;எனக்கு பழகிவிட்டது; ஆனால் ஜோசப் போன்ற மெத்த படித்த (Phd) கல்வியாளர்களை வார்த்தைகளால் அவமானப்படுத்துவது தொடரக்கூடாது என்பதே நடுநிலையாளர்களின் விருப்பமாகும்; அவர்களுடைய (Phd) படிப்புக்குரிய மரியாதையை நிச்சயம் நாம் கொடுத்தாகவேண்டும்; அவர்கள் கேட்கும் நியாயமான கேள்விகளுக்கு அமைதியான முறையில் (மேசியாவின்) எதிரிகள் பதிலளிக்கவேண்டும்; மற்றபடி அவர்கள் விவாதத்தை விட்டு தாராளமாக விலகிக்கொள்ளலாம்; இது இப்படியே தொடர்ந்தால் அது ஒரு கட்டத்தில் விரும்பத்தகாத விளைவுகளை நோக்கி எதிர்தரப்பை கொண்டுசென்று நிறுத்திவிடும் என்பதை கண்டிப்புடன் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
இவர்களால் எனது உயிருக்கும் உடமைக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதால் நானும் சில நல்ல உள்ளம் கொண்ட நண்பர்களின் அறிவுரை காரணமாக இடையே சில வாரங்கள் அமைதியாக இருந்தேன்;இவர்கள் கூட்டத்தைச் சேர்ந்த ஒரு நண்பரே எனக்கு இவர்களுடைய எல்லா சூழ்ச்சிகளையும் சொல்லி எச்சரித்திருக்கிறார்;ஏனெனில் இந்த காலத்தில் கிறித்தவர்களையே நம்பமுடியாது என்றால் இவர்களை எப்படி நம்பமுடியும்? இவர்கள் இந்துக்களாக இருந்தால் நான் நம்புவேன்;ஏன் ஒரு முகமதியராக இருந்தால் கூட நம்புவேன்; ஆனால் இவர்கள் யாருக்கும் அடங்காதவர்கள்- எந்த தர்மத்துக்கும் கட்டுப்படாதவர்கள்0 இவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யக்கூடியவர்கள் என்று நான் எச்சரிக்கப்பட்டிருக்கிறேன்;
ஆனாலும் நான் ஓடிவிட்டதாகவும் கருமாதி பண்ணிவிட்டதாகவும் எழுதி அவமானப்படுத்தி மீண்டும் சந்திக்கு இழுத்தார்கள்;இதிலிருந்தே அவர்கள் எந்த அளவுக்கு மோசமானவர்கள் என்பதும் அவர்கள் குரங்குக்கு சிரங்கு பிடித்தது போன்ற நிலையில் இருப்பதும் பட்டவர்த்தனமாகத் தெரிகிறது; அவர்கள் நாகரீகமானவர்களாக இருந்தால் நான் அமைதியாக இருந்த வாரங்களில் தங்கள் போக்குகளை மாற்றிக்கொண்டிருந்திருக்கலாம்; ஆனால் அவர்கள் என்னுடைய தளத்துக்கு திருட்டுத்தனமாக வந்து மேய்ந்து இங்கிருந்து எனது பதிவுகளைத் திருடிச் சென்று காப்பி பேஸ்ட் செய்து மகிழுகிறார்கள் எனில் அவர்களுடைய வியாதி எந்தளவுக்கு முற்றிப்போயிருக்கிறது என்று விளங்குகிறதல்லவா..?
மல்டி லெவல் மோசடியாளன் கேட்ட கேள்விகளுக்கு அமைதியான முறையில் பதிலளித்தேன்; அந்த வாய்ப்பையாவது பயன்படுத்திக்கொண்டு அவர்கள் சகஜநிலையை உருவாக்கியிருக்கலாம்; ஆனால் நான் ஓரிரு வரிகளில் அமைதியான முறையில் பதிலளித்திருந்தும் அவர்களோ அதிலும் குறை கண்டுபிடித்து இது சரியில்லை அது சரியில்லை என்று அவற்றைத் தள்ளினார்கள்; ஆகவே இவர்களோடு அடுத்த கட்ட விவாததுக்கு வாய்ப்பில்லாமலே போனது; இவர்கள் நினைத்திருந்தால் இவர்கள் பதிலளிக்காமல் பெரியவர் அன்பு மூலம் கூட பதிலளித்திருக்கலாம்;அவரும் இவங்க க்ரூப்பாக இருந்தாலும் அவர் ஒருபோதும் இவர்கள் அளவுக்கு கீழ்த்தரமாக எழுதியதில்லை;
ஆனால் கேள்வி கேட்டவன் ஒருத்தன் அதனை விமர்சித்தவன் இன்னொருத்தன்; இவர்களுக்கு எந்தவொரு விவாதத்திலும் முடிவே எட்டப்படக்கூடாது; எல்லோரும் இவர்களைக் குறித்தே பேசிக்கொண்டிருக்கவேண்டும் மேனியா பீடித்திருக்கிறது; வெறிபிடித்த இந்த நாய்களிடமிருந்து பலரைக் காப்பாற்ற வேண்டி நாமும் தொடர்ந்து போராடவேண்டியதாக ஒருக்கிறது.
இந்த போர் எப்போது முடியுமோ என்று எனக்கும் ஏக்கமாக இருக்கிறது..!
எனதருமை நண்பர் ஜோசப் அவர்களே,
இந்த தளத்தில் தாங்கள் சத்தியத்தை எழுதுவதால் எதிர்கொள்ளும் தூஷணமான வார்த்தைகளுக்காக மிகவும் வருந்துகிறேன்; தயவுசெய்து மன்னித்துவிடுங்கள்; தராதரம் பார்க்காமலும் படித்தவர்களுக்குரிய மரியாதையைக் கொடுக்காமலும் எழுதும் மதியீனர்களுக்காக நான் மன்னிப்பு கேட்கிறேன்; "யுத்தம் கர்த்தருடையது.." என்பதை மறந்துபோகவேண்டாம்; இதோ எல்லோருக்கும் இரட்சிப்பா என்ற திரிக்குரிய பதிலை வரையமுடியாமல் தடுக்கும் சூழ்ச்சியாளர்களை வரும் வாரத்தில் நிச்சயம் வெல்லுவோம்; சற்று பொறுமையாக இருங்கள்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
பாம்பவுட்டு நாக்கில் கொத்தச்செய்து பொழக்கிறவன் இருக்கான்; அத்தவுடு, இப்ப சாகுற ஒவ்வொருத்தனுமே கெமிக்கல் கலந்த சாப்பாட்ட வருசக்கணக்கா சாப்புட்டு அதனால வர்ற வியாதியினால தான் சாகுறான். இதுல எல்லா ஊழியக்காரப்பயலுவலும் அடங்கும்.
ஏன் வெசப்பூச்சி வெளில கடிச்சாதான் காப்பாற்றப்படனுமா, வெசக்கிருமிங்கோ தாக்கி வெசக்காச்சல் ஒனக்கோ ஒங்குடும்பத்துக்கோ வந்தா நீ எங்க ஓடுவன்னு தெரியும் அப்ப மாற்கு 16 எல்லாம் மறந்துருமே.
பாத்தீங்களா அஷோக் குமார், இவர்களின் தராதரத்தை, ஏம்பா சோலு ஒருவேளை நீ செய்யிற மல்ட்டி லெவல் மார்க்கெட்டிங்கில் எவனாவது உன்னை மடக்குறமாதிரி கேள்வி கேட்டா நீ இப்படி தான் பன்னாடையின்னு பதில் சொல்வியோ, பிஞ்ச வெளக்குமாத்தால சாத்தி அனுப்புவானுக, யாருக்குடா கோபம் வருதுன்னு சொல்ற, உன் எழுத்திலேயே தெரியும் யாருக்கு கோபம் வருதுன்னு, ஒரு வசனம் சொல்லப்பட்டா அது எதுக்கு சொல்லப்பட்டிருக்குன்னு தெரிஞ்சு சொல்லனும் அத விட்டுட்டு எனக்கு தான் எழுத தெரியுமின்னு எதையாவது எழுதக்கூடாது. ஏண்டா தேவையில்லாம குடும்பத்த இழுக்குற, என்னவோ குடும்பத்த பத்தி சொன்னாருன்னு ஒரு காலத்துல அந்த குதி குதிச்சீங்க. இன்னைக்கும் வேத வசனத்தை நம்புறவங்க இருக்கதான் செய்யிறாங்க உனக்கு நம்பிக்கையில்லன்னா போய் தொங்கு போ.
உனக்கு தான் ஊழியம்ன்னாலே அலர்ஜி, ஊழியம் செய்பவன்னாலே அலர்ஜி அப்புறம் என்னடா இத பத்தி பேசுற. நான் பிறந்த அப்பவே போய் சேர்ந்திருக்க வேண்டிய என் தாயார் மருத்துவர்களால் அல்ல அவர்கள் விசுவாசித்த தேவனுடைய நடத்துதலினாலேயே காப்பாற்றப்பட்டார்கள், பிள்ளையே பிறக்க வாய்ப்பில்லை என ஆன பிறகும் தேவன் மேல் உள்ள விசுவாசத்தால் என்னை பெற்றார்கள், அப்படிப்பட்ட உத்தம தாய்க்கு பிறந்ததால் தான் எனக்கு தேவன் மேல் மலையளவு விசுவாசம் உள்ளது. விசுவாசத்தால் நான் பெற்றுக்கொண்டதும் அதிகம் இதையெல்லாம் உனக்கு விளக்கிக்கொண்டிருக்கவேண்டிய அவசியமில்லை, தேவையில்லாம குடும்பத்தை பத்தி எதுவும் பேசாதே அப்புறம் இருக்குற மரியாதையும் கெட்டுடும்.
//ஆத்திரத்தில் அறிவுகெட்டுப்போய் ஏதாவது பதியவேண்டியது; அப்புறம் அதப்பத்தி கண்டுக்கறதே இல்ல... உங்களை எந்த லிஸ்டில் சேர்ப்பது என்றே தெரியல.. மாற்கு 16 க்கு வக்காலத்து வாங்கின கூட்டம். சத்தத்தையே காணோம். சிறைக் காவலிலிருந்து அற்புதமாக விடுவிக்கப்பட்ட அதே சீஷர்கள் கடைசியில் எப்படி மரித்தார்கள் என்று தெரியும்தானே? ஏன் அற்புதங்கள் தொடரவில்லை?//
அட அறிவுகெட்டவனே போற போக்கை பாத்தா, அவ்வளவு அற்புதம் செய்த இயேசு நாதரே ஏன் சிலுவையில் தொங்க்கினாருன்னு கேப்ப போல். நீ சொன்ன சீடர்கள் எல்லாம் அன்னைக்கு ரத்தம் சிந்தினதால தான் திருச்சபை வளர்ந்தது. அவர்கள் மரணத்தால் தேவனை மகிமைப்படுத்தினார்கள், தேவன் குறித்த காலம் வரைக்கும் அவர்களை கிறிஸ்தவ எதிர்ப்பாளர்களால் ஒன்றும் செய்யமுடியவில்லை.நீங்க தான் ரத்த சாட்சிகளையே கேவலப்படுத்துகிறவர்கள் ஆச்சே அப்புறம் சீஷர்களின் மரணத்தை பத்தி பகடி செய்யாமலா இருப்பீர்கள்.