Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஞானம்
HMV


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 133
Date:
RE: ஞானம்
Permalink  
 


ஆம், இறையியல் கல்லூரிகளில் நடைமுறைப் பயிற்சியானது போதுமானதாக இருப்பதில்லை. வேதத்தைப் பகுத்து போதிக்க நடைமுறைப் பயிற்சிகளின் மூலமே நுணுக்கமான திறமை (Practical Skills) கிடைக்கும். அது சிறு குழு விவாதங்கள் மூலமும் சிறிய சபைகளின் மேய்ப்பர்கள் மூலமும் அதிகமாக பெற்று வழங்கப்படுகிறது.



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

இறையியலையும் உபதேசங்களையும் கற்பிக்கும் கலாசாலைகளில் என் வாழ்நாளை வீணடிக்க எனக்கு விருப்பமில்லை; அதைக்காட்டிலும் இறையன்பை அனுபவப் பூர்வமாக உணர்ந்து அதனையறியாத ஏழை எளியோர் கல்வியறிவில்லாதோர்க்கு அருகில் நிற்கவே விரும்புகிறேன். வேதத்திலும் தேர்ந்த கல்விமானாக விளங்கிய பவுலடிகளுக்கு இணையாக படிப்பறிவில்லாத பேதுருவும் யோவானும் இருக்கிறார்கள்.

  • ” பேதுருவும் யோவானும் பேசுகிற தைரியத்தை அவர்கள் கண்டு, அவர்கள் படிப்பறியாதவர்களென்றும் பேதமையுள்ளவர்களென்றும் அறிந்தபடியினால் ஆச்சரியப்பட்டு, அவர்கள் இயேசுவுடனேகூட இருந்தவர்களென்றும் அறிந்துகொண்டார்கள்.“ (அப்போஸ்தலர்.4:13)
  • ” அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன்; குப்பையுமாக எண்ணுகிறேன். “(பிலிப்பியர்.3:11)


குப்பைக்கு குட்பை..? biggrin



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

மனைவியிடம் ஜெயித்து வாழ்க்கையில் தோற்பதை விட
மனைவியிடம் தோற்று (அல்லது வெற்றியை விட்டுக்கொடுத்து)
வாழ்வில் ஜெயிப்பதே சிறந்ததும் மகிழ்விற்கான வழியும் ஆகும்.

Comment by
sekarsamuel@Tcs
http://tamilchristians.com/index.php?option=com_ccboard&view=postlist&forum=10&topic=2051&Itemid=287

__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

போதையின் அடிமை மனிதனின் மடமை;
இதில் சிக்கிய பேதையை மீட்பது நமது கடமை.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

ஊற்றிலிருந்து புறப்பட்டு
வேரிலிருந்து தோன்றினோர்க்கு எதை
ஏற்கவேண்டும்
அல்லது எதைப்
புறக்கணிக்க வேண்டும் என்பது நன்கு தெரியும்..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

நல்ல கருத்து...

__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 86
Date:
Permalink  
 

கர்த்தருக்கு பயப்படுதல் ஞானத்தின் ஆரம்பம்

கர்த்தரின் மேல் அன்பு செலுத்துதல் ஞானத்தின் வளர்ச்சி

கர்த்தரோடு ஐக்கியமாதல் ஞானத்தின் பூரணம்


__________________
Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard