ஒரு மனுஷன் தான் முக்தியடைவதே நோக்கமெனில் ஒரு குறிப்பிட்ட வழியைத் தேர்ந்தெடுத்து அதனை முழுவதுமாக ஆராய்ந்து அதனைப் பின்பற்றவேண்டும்;
ஏனெனில் ஒரு வீட்டுக்கு ஒரு வாசலே இருக்கமுடியும்;எல்லா வாசலும் ஒரு வீட்டுக்கே செல்லுகிறது என்பதோ பலருடைய வசதிக்காக பல வாசல்களை நிர்மாணிப்பதோ பாதுகாப்பானதல்ல..!
-- Edited by chillsam on Saturday 27th of March 2010 11:23:09 PM
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)