சுவிசேஷத்தினால் இரு விளைவுகள் உண்டாகிறது. ஒன்று Reception of Cross. அடுத்து Rejection of Cross இவ்விரண்டின் விளைவாக இரு காரியங்கள் நடைபெறும் ஒன்று Soul அடுத்தது Stone. சுவிசேஷகர்கள் இவ்விரண்டுக்குமே ஆயத்தமாக இருக்கவேண்டும்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
'என் போதனையைக் கேட்டிருந்தால் நீ குழியில் விழுந்திருக்கமாட்டாய்' என்று கடந்துபோகும் தத்துவ ஞானியாக அல்லாமல் குழியில் இறங்கி தோளின் மீது சுமந்து வரும் சமாரியனாக செயல்பட கிறிஸ்தவன் தேவை.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)