Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தேடல்..!


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
RE: தேடல்..!
Permalink  
 


பலரும் தாங்கள் கட்டிய வீட்டுக்கு "அன்னை இல்லம்" என்று பெயர் வைப்பர்; ஆனால் அவர்களது பெற்றோர் இருப்பதோ முதியோர் இல்லத்தில்..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

நாமெல்லாருமே ஒரு சுரங்கத்துக்குள் சென்று ஏதோ ஒன்றைத் தேடிக் கொண்டிருக்கிறோம்;

சிலர் பொன்னையும் வைரத்தையும் சிலர் வெறும் நிலக்கரியையும் சிலர் தண்ணீரையும் அடைந்திருக்கலாம்;

இப்படி ஒவ்வொருவருடைய அனுபவமும் வெவ்வேறாக இருக்கலாம்;
ஆனால் ஒவ்வொன்றுமே விசேஷமானதே.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard