|
|
30 நாட்கள் ஜெப கையேடு- இஸ்லாமியருக்காக பிரார்த்திப்போம்,வாருங்கள்..!
(
1 2
)
(Preview)
mNugpa vOr;rp - ,uz;L tUlq;fshf ……ehs; 1 [{iy 9,J xU ngupa gugug;NghL Muk;gkhdJ. Gul;rpfs; JdprpahtpypUe;J vfpg;J kw;Wk; ypgpah tiu mbj;Jr; nrd;wJ. ntF rPf;fpuj;jpy; mNugpa vOr;rp vd;w ngaH ngw;wJ. “mNugpa cyfk; rHthjpfhu> Coy;fs; kype;j mur...
|
HMV
|
30
|
8361
|
|
|
|
|
காணாமற் போன்வர்கள் - N.G.குமார்
(Preview)
படத்தில் காணப்படும் நபரின் பெயர் N.G.குமார். இவர் கடந்த 1981-ல் காணாமற் போனபிறகு அவரைக் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. அவர் காணாமற் போனபோது அவருக்கு சுமார் 19 வயது இருக்கலாம்.பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்த இவர் தனது தாய்க்கு மிக தாமதமாகப் பிறந்த காரணத்தால் மிகவும் செல்லமாக வளர்க்...
|
chillsam
|
1
|
2603
|
|
|
|
|
நமீதாவுக்காக ஒரு அவசர ஜெப விண்ணப்பம்
(Preview)
நமீதா எனும் பதினான்கு வயதுள்ள சிறுமி லுகேமியா எனும் கொடூரமான இரத்தப் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு சென்னை அப்போல்லோ மருத்துவமனையில் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறாள்;அவளுடைய மூளைப் ப்குதியில் fungus எனப்படும் பூஞ்சை பரவியிருப்பதால் வலது கண் பார்வையிழந்திருக்கிறாள்;மூளை செயல...
|
chillsam
|
0
|
4152
|
|
|
|
|
(மேசியாவின்) எதிரிகளுக்காக ஒரு விண்ணப்பம்..!
(Preview)
இயேசுவே நீர் தொழத்தக்கவர் அல்ல என்றும் நீர் பிரதான தூதனாகிய மிகாவேல் மாத்திரமே என்றும் கூறி அன்றைக்கு உம்மை எதிர்த்து நின்ற அதே எதிரிகள் இன்றைக்கு எங்கும் பரவி அப்பாவிகளை வஞ்சிக்கிறார்கள், ஐயா...நீர் ஏதும் செய்யமாட்ட...
|
chillsam
|
4
|
6615
|
|
|
|
|
பாஸ்டர் டேவிட் வில்கர்சன் மரித்தார்.
(Preview)
Pastor David Wilkerson Killed in Texas Car Crash:http://standeyo.com/NEWS/11_Faith/110427.David.Wilkerson.htmlஇவரது The Cross and the Switchblade என்ற புத்தகம் மிகவும் அருமையானது. --...
|
golda
|
2
|
7173
|
|
|
|
|
"பிதாவே, இவர்களுக்கு மன்னியும்.."
(Preview)
"பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே " (லூக்கா.23:34)நான் ஒரு வழிப்போக்கன், கிறித்துவின் அடியவன், திருமுழுக்கினர் யோவானைப் போல தீமைக்கு எதிர்த்து நிற்பவன், வனாந்தரத்திலிருந்து கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்தும் பணியில...
|
chillsam
|
3
|
7259
|
|
|
|
|
தேர்வு எழுதும் மாணவர்களுக்காக...
(Preview)
இந்த கல்வியாண்டில் +2 மற்றும் 10 வகுப்பு எழுதும் மாணவர்களுக்காக ஆங்காங்கு ஜெபக் கூட்டங்கள் நடைபெறுகிறது; ஜெப ஊழியத்தில் பங்கேற்றுள்ள என்னிடமும் சில மாணவ கண்மணிகள் தங்கள் விண்ணப்பங்களைக் கொடுத்துள்ளனர்; அவர்களுடைய பெயர்களை இங்கே பதிக்கிறேன்; இன்னும் தங்கள் வட்டாரத்திலுள்ள மாணவ,மா...
|
chillsam
|
8
|
21734
|
|
|
|
|
வேர்களும் சருகுகளும்..! -ஒரு அனுபவம்
(Preview)
இன்று காலையில் விஜயா எனும் சகோதரிக்காக பிரார்த்தனை செய்த போது - அவர்களுடைய மனதின் ஒருவித பாரத்துக்காக உணர்ந்து பிரார்த்தித்த போது வெளிப்பட்ட ஒரு கருத்து... நான் ஒன்றுக்கும் உதவாத உதிர்ந்த இலைகளைப் போலவும், உதிர்ந்து விழுந்து காய்ந்த சருகு போலவும் இருக்கிறேனே என்று கலங்குகிறாயோ, உன் வ...
|
chillsam
|
0
|
4418
|
|
|
|
|
தெய்வீக சுகம் பெறும் வழிகள்..!
(Preview)
தமிழ்க் கிறித்தவ தளத்தில் தீராத தலைவலிக்கு ஆண்டவரே காரணம் போலவும் தலைவலி குணமானாலே இயேசு இருப்பதை நம்புவேன் என்றும் ஒருவர் அடம்பிடிக்கிறார்;அவருக்கு நான் அளித்த பதிலூட்டம்..! // ( This is for Chillsam Bro) First of all I am not here to collapse or destroy your faith and website, TRUST ME .......
|
chillsam
|
3
|
6559
|
|
|
|
|
மறைத்தல் :
(Preview)
யோபுவின் துன்பத்திற்க்கு காரணம் என்ன என்ற பகுதியில் தேவனே என எழுதியிருந்தேன். இன்னொரு பகுதியில் மக்களுடைய துன்பத்துக்கு காரணம் தேவனுடைய விதியே என்றும் எழுதியிருந்தேன். நான் யோபுவின் துன்பத்திற்க்கு காரணம் தேவனே என தீர்மானமாக சொல்ல காரணம் என்ன? இந்து மதத்தில் கடவுள் ஐந்து தொழில்களை ச...
|
SANDOSH
|
0
|
5557
|
|
|
|
|
நிம்மதியும் சமாதானமும் வேண்டி...
(Preview)
இன்று எனக்கு ஜெப உதவிக்காக வந்த இரு முக்கிய mobileஅழைப்புகளைக் குறித்த விவரங்களை இங்கே பதிக்க விரும்புகிறேன்;இதன்மூலம் வாசக நண்பர்களின் ஜெப ஒத்துழைப்பை நாடுகிறேன்; மதுரையிலிருந்து ஒரு சகோதரி பேசினார்;அவர் கணவருடன் மலேசியாவில் வசிக்கிறார்;அண்மையில் மலேசியாவில் வீட்டில் தனியாக இ...
|
chillsam
|
0
|
5644
|
|
|
|
|
செல்வியின் கழுத்தைச் சுற்றிலும்
(Preview)
அண்மையில் சகோதரி செல்வி அவர்களை சந்தித்தேன்;மிக்வும் ஏழ்மையான குடும்பத்த்தைச் சார்ந்த அந்த பெண்ணுக்கு கழுத்தைச் சுற்றிலும் சுமார் பத்து புற்றுநோய் கட்டிகள் உண்டாகி அவை நீக்கவோ குணப்படுத்தவோ முடியாத கட்டத்துக்குச் சென்றுவிட்டது; அந்த சகோதரிக்கு இரண்டு குழந்தைகள்;அதில் ஒன்று கைக்...
|
chillsam
|
0
|
5253
|
|
|
|
|
லக்ஷ்மியின் கேன்ஸர் கட்டி
(Preview)
+2 மாணவியான லக்ஷ்மி கழுத்தில் ஏதோ வீக்கமாக இருக்கிறதே என்று கடந்த இரண்டு வருடமுன்பு மருத்துவரிடம் செல்ல அரசாங்க மருத்துவமனையில் கொடுத்த மருந்துகளை உட்கொண்ட பிறகு அது இன்னும் பெரிதாகிவிட்டது; அது புற்றுநோய் கட்டியாதலால் அதை நீக்கவோ குணப்படுத்தவோ முடியாது என மருத்துவர்கள் விரட்டுகின...
|
chillsam
|
0
|
6031
|
|
|