Posts Tagged With "100" | Forum | Replies | Views | Last Post | |
---|---|---|---|---|---|
|
சுவையான தத்துவ மொழிகள் | 0 | 3262 | ||
ஒரு ஆட்டோவின் பின்னால்:இது நாடா இல்லை காடா, இதைக் கேட்க நாதியில்லை போடா..! ஒரு வாகனத்தின் பின்னால்:வேகத்தில் நூறைக் (100) கடந்தால் நூற்றியெட்டு (108) பின் தொடரும்..!நர்சரி பள்ளி சிறுமி:(ஊக்கமது கைவிடேல் என்பதை இப்படி சொல்லுகிறாள்...)தூக்கமது கைவிடேல். |
Page 1 of 1 |