இன்று இரவில் ஓர் இனிய சந்திப்பில் என்னருமை இளம் போதகர் Victor Labinraja அவர்களை வரவேற்று உபசரித்து வழியனுப்பிய சமயத்தில் என் கண்களில் பட்டு என்னைக் கவர்ந்த அழகான வாசகம்.. ஒவ்வொரு விசுவாசியும் இப்படி ஏதேனும் ஒரு விதத்தில் தனது நம்பிக்கையை இந்த சமுதாயத்துக்கு வெளிப்படுத்தவேண்டும். அதனை ஊக்குவிக்கவே இப்படிப்பட்ட படங்களை சேகரிக்கிறேன்.
வாழ்த்துகள்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)