இன்றைய Open Talk கலந்துரையாடல் கருத்து பகிர்வு நிகழ்ச்சியில் இருவேறு பொருளில் விவாதிக்க இருக்கிறோம். ஒன்று, கிறிஸ்தவர்கள் கொரோனா தடுப்பூசி போடலாமா ? அடுத்து #ருத்ர_தாண்டவம் திரைப்படத்தின் முன்னோட்டம் ட்ரெயிலர் கிறிஸ்தவ மண்டலத்தில் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்புகளை அதன் விளைவுகளையும் குறித்து பேச இருக்கிறோம்.