இதுகாறும் நம்முடைய சானலின் மூலம் மார்க்க எழுச்சியும் விழிப்புணர்வும் அறிவின் செறிவும் நாடி பல்வேறு அமர்வைகளை அமைத்து தன்னலமோ உள்நோக்கமோ கிஞ்சித்தும் இல்லாத அறிஞர் பெருமக்களை வரவழைத்து உரையாடியிருக்கிறோம்.
இந்த சிறப்பான அமர்வானது அவை அனைத்தின் தொகுப்பாகவும் அவ்வப்போது எழுந்த ஐயங்களைப் போக்கும் முயற்சியாகவும் இருக்கிறது.
இன்றைய அமர்வில் கலந்துரையாட இருக்கும் விருந்தினர்கள்:
திரு.இரமேஷ் அவர்கள்
போதகர் ஜான் ராஜையா அவர்கள்
சகோ.ஜனமே ஜெயன் அவர்கள்
**முக்கியமாக நேயர் எழுப்பும் கேள்வி எதுவானாலும் உடனுக்குடன் பதிலளிக்கப்படும். இந்த நல்வாய்ப்பினை நண்பர்கள் நன்முறையில் பயன்படுத்திக் கொள்ளவும், நன்றி. 🙏