Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: Open_Talk | இந்திய_மதங்களுக்கும் கிறிஸ்தவத்திற்கும்_என்ன_சம்பந்தம் ? கிறிஸ்தவ_அறிஞர்கள்_ஏமாற்றுகிற


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 330
Date:
Open_Talk | இந்திய_மதங்களுக்கும் கிறிஸ்தவத்திற்கும்_என்ன_சம்பந்தம் ? கிறிஸ்தவ_அறிஞர்கள்_ஏமாற்றுகிற
Permalink  
 



 

https://www.facebook.com/404251363007653/posts/3366625730103520/

 

அன்பான நண்பர்களே, 

 

இதுகாறும் நம்முடைய சானலின் மூலம் மார்க்க எழுச்சியும் விழிப்புணர்வும் அறிவின் செறிவும் நாடி பல்வேறு அமர்வைகளை அமைத்து தன்னலமோ உள்நோக்கமோ கிஞ்சித்தும் இல்லாத அறிஞர் பெருமக்களை வரவழைத்து உரையாடியிருக்கிறோம். 

 

இந்த சிறப்பான அமர்வானது அவை அனைத்தின் தொகுப்பாகவும் அவ்வப்போது எழுந்த ஐயங்களைப் போக்கும் முயற்சியாகவும் இருக்கிறது. 

 

தலைப்பு:

🎯#Live: #Open_Talk | #இந்திய_மதங்களுக்கும் #கிறிஸ்தவத்திற்கும்_என்ன_சம்பந்தம் ? 

#கிறிஸ்தவ_அறிஞர்கள்_ஏமாற்றுகிறார்களா ?

 

இன்றைய அமர்வில் கலந்துரையாட இருக்கும் விருந்தினர்கள்:

திரு.இரமேஷ் அவர்கள்

போதகர் ஜான் ராஜையா அவர்கள்

சகோ.ஜனமே ஜெயன் அவர்கள்

 

**முக்கியமாக நேயர் எழுப்பும் கேள்வி எதுவானாலும் உடனுக்குடன் பதிலளிக்கப்படும். இந்த நல்வாய்ப்பினை நண்பர்கள் நன்முறையில் பயன்படுத்திக் கொள்ளவும், நன்றி. 🙏



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard