இதுவரையிலும் #வேதத்தின்_உபதேசங்கள் என்ற தலைப்பில் மூன்று முக்கிய பாகங்களைக் கற்றுக்கொண்டோம். அவற்றில் #அஸ்திபார_உபதேசங்கள் / #வேதத்தைப்_புரிந்துகொள்ளுதல் / #அழைப்பின்_உபதேசங்கள் ஆகிய தலைப்பில் கடந்த சுமா 37 வாரங்களாக #தீர்க்கதரிசி_பால்காந்த் அவர்கள் நமக்கு போதித்தார். இன்று முதல் #ஜெப_உபதேசங்கள் என்ற தலைப்பில் புத்தம்புது பாடங்கள் துவங்குகிறது.
**இணைவோம்... அநேகரை இணைப்போம்.. இது ஓர் அரிய வாய்ப்பாகும்.