எதார்த்தமும் தேவ பாரமும் இல்லாமற் செய்துவிட்டது, ஆடலுக்கும் பாடலுக்கும் பின் சென்ற சபையை சத்தியத்திற்க்கு நேராக திருப்ப ஓர் முயற்சி.. இணைந்திடுவோம் சத்திய யுகத்தில் TCCW web Chennal ல்...
#வேதபாடநேரம் #நேரலை'யில் வேதத்தின் #அஸ்திபாரஉபதேசங்கள் சார்ந்து ஒவ்வொரு வாரமும் திங்கள் மற்றும் செவ்வாய் கிழமையன்று காலை 11 மணிக்கு கற்பிக்கப்படுகிறது.
இதில் இணையும் ஒவ்வொரு ஆத்துமாவும் மதிப்புமிக்கதாகும். தீர்க்கதரிசி பால்காந்த் (கடலூர்) அவர்கள் இதை நமக்கு ஒழுங்குபடுத்தி வழங்குகிறார்.