#ஆசரிப்பு_கூடாரம் என்ற தலைப்பில் அதன் ஒவ்வொரு உட்குறிப்பையும் நிதானமாக நேர்த்தியாக கடந்த சுமார் 70 நாட்களாக செல்லும் பாடங்களின் மூலம் கற்று அனுபவித்தோம்.
இதனை போதகர் இம்மானுவேல் தேவநேசன் (தென்னாப்பிரிக்கா) மற்றும் போதகர் தேவானந்த் (சென்னை) ஆகியோர் நமக்கு வழங்கி வருகிறார்கள். இதற்காக நாம் மிகவும் நன்றி கடன்பட்டுள்ளோம். அந்த அளவுக்கு சற்றும் சோர்வின்றி இந்த அரும்பணியினை இருவரும் ஆற்றி வருகின்றனர்.அவர்களின் கிரியைகளுக்குரிய பலனை கர்த்தர்தாமே அருளுவாராக.
**இணைவோர்.. அவசியம் மற்றவரையும் இணைக்கவும் , நன்றி.
🙏#Live #Bible_study-70 |
#Tabernacle_Series-70 |
#ஆசரிப்பு_கூடாரம் (தொடர்) |
#Ps_Emmanuel & #Ps_Devanand
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)