Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: Bible_study-70 | Tabernacle_Series-70 | ஆசரிப்பு கூடாரம் (தொடர்)


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Bible_study-70 | Tabernacle_Series-70 | ஆசரிப்பு கூடாரம் (தொடர்)
Permalink  
 


 

https://www.facebook.com/404251363007653/posts/3230008450431916/

 

கர்த்தருக்குள் அருமை தேவ ஜனமே,

#ஆசரிப்பு_கூடாரம் என்ற தலைப்பில் அதன் ஒவ்வொரு உட்குறிப்பையும் நிதானமாக நேர்த்தியாக கடந்த சுமார் 70 நாட்களாக செல்லும் பாடங்களின் மூலம் கற்று அனுபவித்தோம்.

இதனை போதகர் இம்மானுவேல் தேவநேசன் (தென்னாப்பிரிக்கா) மற்றும் போதகர் தேவானந்த் (சென்னை) ஆகியோர் நமக்கு வழங்கி வருகிறார்கள். இதற்காக நாம் மிகவும் நன்றி கடன்பட்டுள்ளோம். அந்த அளவுக்கு சற்றும் சோர்வின்றி இந்த அரும்பணியினை இருவரும் ஆற்றி வருகின்றனர்.அவர்களின் கிரியைகளுக்குரிய பலனை கர்த்தர்தாமே அருளுவாராக.

**இணைவோர்.. அவசியம் மற்றவரையும் இணைக்கவும் , நன்றி.

🙏#Live #Bible_study-70 |

#Tabernacle_Series-70 |

#ஆசரிப்பு_கூடாரம் (தொடர்) | 

#Ps_Emmanuel & #Ps_Devanand



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard