Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: அப்போஸ்தல ஜெபசேனை


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
அப்போஸ்தல ஜெபசேனை
Permalink  
 


கர்த்தருக்குள் அன்பான போதகர் மற்றும் சகோதரி அவர்களுக்கு,

இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள். 

 

வழக்கமான நமது அப்போஸ்தல ஜெப சேனையின் செவ்வாய் கிழமை ஜெபம், வருகிற 09.02.2021 செவ்வாய்க்கிழமை அன்று கீழ்க்கண்ட முகவரியில் நடைபெறும்:

 

வேளச்சேரி வட்டாரம்: 

நேரம்: காலை 10.30 மணி முதல் மதியம் 01.30 மணி வரை:

பாஸ்டர். இராஜ பால் கஜேந்திரன் 

மகிமையின் இராஜா ஜெப வீடு 

பிளாட் எண்: 48, காமகோடி நகர் 2 - வது தெரு 

நாராயணபுரம், பள்ளிக்கரணை, சென்னை - 600100

(JPS. டிரைவிங் ஸ்கூல் பின்புறம்)

ஃபோன்: 9444302060

 

போரூர் வட்டாரம்:

காலை 10.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை.

பாஸ்டர். சாலமோன் ராமதாஸ்

அல்லேலூயா ஏ.ஜி. சபை

14. ஜி.ஏ. கோயில் தெரு

ஜாபர்கான்பேட்டை

சென்னை- 83. ஃபோன்: 9840811189

 

இந்த இரண்டு இடத்திலேயும் நேரில் கலந்து கொள்ள முடியாதவர்கள் நமது சி எஃப் சி CFC இணையதள சேனல் மூலமாக கீழ்க்கண்ட லிங்க் மூலம் எங்களோடு இணைந்து ஜெபிக்கலாம்.

 

 

இணைய தளத்தில் இணைந்து ஜெபம் நடத்துவதற்கு கீழ்க்கண்ட லிங்க் தொடரவும்:

 

https://streamyard.com/4ddpt6sw6c

 

இணையதளத்தில் பங்குபெற்று ஜெபிக்க கீழ்க்கண்ட லிங்கில் தொடரவும்: 

 

https://m.facebook.com/story.php?story_fbid=262935161880387&id=101950871312151

 

கர்த்தர் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக.. அன்புடன்

பாஸ்டர் ஜான் ஜெபராஜ் - போன்: 9444188081

இராஜ பால் கஜேந்திரன் - போன்: 9444302060

 

#அப்போஸ்தல_ஜெபசேனை

🎯#Live #Apostolic_Prayer_Army | 

Ps.#John_Jebaraj | Ps.#Raja_Paul_Gajendiran | 

Ps.#Everest

#chillsam #cfc_media 

#samuel_churchill

#Apostolic

#Prayer

#Army

#apa

#chennai

#christian

#faith

#revival

#tamil_christian



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

https://www.facebook.com/watch/101950871312151/1822154494627667/



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard