கர்த்தருக்குள் அன்பான போதகர் மற்றும் சகோதரி அவர்களுக்கு,
இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
வழக்கமான நமது அப்போஸ்தல ஜெப சேனையின் செவ்வாய் கிழமை ஜெபம், வருகிற 09.02.2021 செவ்வாய்க்கிழமை அன்று கீழ்க்கண்ட முகவரியில் நடைபெறும்:
வேளச்சேரி வட்டாரம்:
நேரம்: காலை 10.30 மணி முதல் மதியம் 01.30 மணி வரை:
பாஸ்டர். இராஜ பால் கஜேந்திரன்
மகிமையின் இராஜா ஜெப வீடு
பிளாட் எண்: 48, காமகோடி நகர் 2 - வது தெரு
நாராயணபுரம், பள்ளிக்கரணை, சென்னை - 600100
(JPS. டிரைவிங் ஸ்கூல் பின்புறம்)
ஃபோன்: 9444302060
போரூர் வட்டாரம்:
காலை 10.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை.
பாஸ்டர். சாலமோன் ராமதாஸ்
அல்லேலூயா ஏ.ஜி. சபை
14. ஜி.ஏ. கோயில் தெரு
ஜாபர்கான்பேட்டை
சென்னை- 83. ஃபோன்: 9840811189
இந்த இரண்டு இடத்திலேயும் நேரில் கலந்து கொள்ள முடியாதவர்கள் நமது சி எஃப் சி CFC இணையதள சேனல் மூலமாக கீழ்க்கண்ட லிங்க் மூலம் எங்களோடு இணைந்து ஜெபிக்கலாம்.
இணைய தளத்தில் இணைந்து ஜெபம் நடத்துவதற்கு கீழ்க்கண்ட லிங்க் தொடரவும்: