துதிசெய்ய தொடங்கினால் கர்த்தர் யுத்தம் செய்ய தொடங்குவார் அஸ்திபாரம் அசைந்திடும் சாத்தான் அஸ்திபாரம் அசைந்திடும் முழங்கியே கர்ச்சிக்கிறார் கர்த்தர் பராக்கிரமசாலியன்றோ சத்துருவின் சேனைகளை அவர் உக்கிரமாய் மேற்கொள்ளுவார் தடைகளை நீக்கி அதில் நம் இயேசு ராஜா முன்செல்லுகிறார் வெள்ளம்போன்ற சத்துருவின் முன்னே ஜெயக்கொடி ஏற்றிடுவார் ஜெபம் செய்ய தொடங்கினால் கர்த்தர் கிரியை செய்ய தொடங்குவார் ஆசீர்வாதம் இறங்கிடும் பின்னே ஆசீர்வாதம் இறங்கிடும் ஜெபம் செய்ய தொடங்கினால் கர்த்தர் கிரியை செய்ய தொடங்குவார் அபிஷேகம் இறங்கிடும் தேவ அபிஷேகம் இறங்கிடும் (டிபிஎம் பாஸ்டர் ஜோயல்தாஸ் அவர்களின் பாடல்)