நாம் ஆராதிக்கும் தேவன் நல்லவர்விடுவிக்க வல்லவரே – 2எரிகின்ற அக்கினிக்கும் ராஜாவிற்கும்விடுவிக்க வல்லவரே – 2
நம்மை காக்கின்றவர்தூதரை அனுப்பிடுவார்அக்கினி ஜுவாலையிலேஅவியாமல் காத்திடுவார்இடைவிடாமல் ஆராதிப்போம்நம் வாழ்வில் என்றும் ஜெயமே (2)
நம்மை அழைத்தவரோகைவிடவே மாட்டார்கலங்காமல் முன் சென்றிடகரம் பற்றி நடத்திடுவார்இடைவிடாமல் ஆராதிப்போம்நம் வாழ்வில் என்றும் ஜெயமே (2)
சத்துருவின் கோட்டைகளைதகர்த்திட உதவி செய்வார்தயங்காமல் முன்சென்றிடதாங்கியே நடத்திடுவார்இடைவிடாமல் ஆராதிப்போம்நம் வாழ்வில் என்றும் ஜெயமே (2)