உள்ளம் உருகி கனியாதாஉணர்வு தூய்மையடையாதாவெள்ளம் போன்ற உமதன்பில் விரும்பி உறைதல் எந்நாளோ
கள்ளமான எண்ணங்கள்கழிந்தே இன்பம் பெருகவேஉள்ளம் தூய்மையாகவேஉள்ள ஒளியே வாராயோ
எண்ணம் புதிதாய் மலராதாஏட்டில் புதுமை பிறக்காதாமண்ணுலகில் மாந்தர்கள்மாசு நீங்கி வாழாராதண்ணிமை தயவு தர்மங்கள்தாரணி மீது படரவேமண்ணும் விண்ணாய் மாறவேவிண்ணின் ஒளியே வாராயோஉதயம் வாழ்வில் தோன்றாதாஉண்மை ஒளிதான் பிறக்காதாநிதமும் வாய்மை நித்தியமாய்நிலவாய் எங்கும் நிறையாதாஅதர்மம் ஒடுங்கிப் போகாதாஆன்மா அன்பில் அமிழ்ந்திடவேஇதமாய் இங்கே வாழவேஇதய ஒளியே வாராயோ
========================$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$========================