ஒரு சர்ச் அல்லது மேடையில் பாய்விரிக்க அல்லது கார்பெட் விரிக்க சிலருடைய உதவியும் நேரமும் தேவைப்படுகிறது. ஆனால் அத்தனை பெரிய வானத்தை விரித்த என் தேவன் அதற்காக யாருடைய உதவியையும் தேடவில்லை... சில நொடிகளிலேயே அது உண்டாக்கப்பட்டு யுகா யுகமாய் அப்படியே இருக்கிறது...வருங்காரியங்களின் சாட்சியாக...