தங்களை அவதாரப் புருஷர்களாக நிறுத்தும் துணிகரத்தில் கிறிஸ்தவத் தலைவர்களும் சளைத்தவர்களல்ல. உதாரணமாக யோவான் ஸ்நானன் வரைக்கும் முன்னறிவிக்கப்பட்ட பரிசுத்தவான்கள் தோன்றி மறைந்தனர். ஆனால் இந்த கடைசி காலத்தில் தேவனால் அனுப்பப்பட்ட - வேதத்தில் முன்னறிவிக்கப்பட்ட தீர்க்கதரிசிகளாகவே ஏஞ்சல் டிவியின் முதலாளிகள் தங்களை முன்னிறுத்துகிறார்கள். மீடியா பலமும் அவர்களுக்கு ஒத்துழைக்கிறது. ஆனாலும் என்ன ஒரு ஆறுதல் என்றால் வேதத்தின் தீர்க்கதரிசிகள் ஒருபோதும் உலகத்தாரோடு இசைந்துசென்றதில்லை. இவர்களோ விளம்பர போதையிலும் தற்பெருமையிலும் கொடிகட்டி பறக்கிறார்கள். இதனால் இவர்கள் கள்ளத் தீர்க்கதரிசிகளே என்பது ஐயம்திரிபற நிரூபிக்கப்படுகிறது. இதுகுறித்து அண்மையில் நடைபெற்ற குறிப்பிட்ட விவாதத்தில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன... அதன் தொகுப்பு இங்கே, நண்பர்களுக்காக...
Jasmine Golda
2 hrs ·
இஸ்ரேலுக்கு பெரிய ஆபத்து வரப் போகிறது. அது ஒரு போரை சந்திக்கப் போகிறது. அதைப் போலவே நம் நாட்டில் இருக்கும் கிறிஸ்தவர்களுக்கும் பல ஆபத்துக்கள் வரப் போகிறது. என்றாலும் நமக்குள்ளிருக்கும் பெரிய ஆண்டவர் நம்மை பாதுகாப்பார். விழிப்பாய் இருங்கள்.
-சாது
Thomas Angelo and Jeyakumar Hosanna like this.
Yauwana Janam 1981-லிருந்தே இதுபோன்ற செய்திகளை அதிகமாகவே கேட்டிருக்கிறோம். எனவே விழிப்புக்கு பஞ்சமில்லை.
Joseph Stephen Which SADHU ?
Jasmine Golda sadhu sundar selvaraj
Yauwana Janam சாதுவா இருந்தார் அழகைக் காட்டி செல்வந்தராகிட்டார்.
**ஜஸ்ட் பெயர் விளக்கமுங்க.
Joseph Stephen Any time frame ?
Yauwana Janam கலெக்ஷன் டார்கெட்.
Jasmine Golda Next year, My guess.
Jeyakumar Hosanna ///1981-லிருந்தே இதுபோன்ற செய்திகளை அதிகமாகவே கேட்டிருக்கிறோம். எனவே விழிப்புக்கு பஞ்சமில்லை. :)///
இயேசு சீக்கிரம் வருகிறார் என்ற செய்தியும் அதுபோல்தான்
Yauwana Janam சாது சொல்லுவதெல்லாம் சரி என்கிறீர்களா ?
Jeyakumar Hosanna சாது சொல்வது எல்லாம் சரி என்று சொல்ல அவர் கடவுள் இல்லை. சாதாரண மனித்னேடான். மனிதனங்குறைவுள்ளவன்.
Jeyakumar Hosanna சமாளிக்கவில்லை. இதுவே எனது பதில்
Yauwana Janam சரி சொல்லுங்க சாதுவிடம் எதுவெல்லாம் சரியில்லை ?
Jeyakumar Hosanna மற்றவர்களை குற்றவாளி என தீர்க்க நான் யார்?
Yauwana Janam அட கொன்னுட்டீங்க போங்க.
நான் கேட்பது உபதேசம் சம்பந்தமானது என்பதால் அது குற்றஞ்சாட்டும் பாவத்தில் சேராது.
பயப்படாம சொல்லுங்க... கமான்..........
Jeyakumar Hosanna உபதேசத்தில் எந்த கோளாறுமமிருந்தது போல் எனக்கு தெரியவில்லை
Yauwana Janam Jeyakumar Hosanna சாது சொல்வது எல்லாம் சரி என்று சொல்ல அவர் கடவுள் இல்லை. சாதாரண மனித்னேடான். மனிதனங்குறைவுள்ளவன். ///
அப்படியானால் இந்த கருத்தின் அர்த்தமென்னவோ ?
Jeyakumar Hosanna அவருக்கு சிவப்பு பிடிக்கும். எனக்கு பச்சை பிடிக்கும். இது தனிப்பட்ட விஷயம். அதுபோல்....
Yauwana Janam ஓகே நீங்க கழுவுன மீனா நழுவும் மீனா அதை சொல்லுங்க.
Yauwana Janam /// இஸ்ரேலுக்கு பெரிய ஆபத்து வரப் போகிறது. அது ஒரு போரை சந்திக்கப் போகிறது. அதைப் போலவே நம் நாட்டில் இருக்கும் கிறிஸ்தவர்களுக்கும் பல ஆபத்துக்கள் வரப் போகிறது. என்றாலும் நமக்குள்ளிருக்கும் பெரிய ஆண்டவர் நம்மை பாதுகாப்பார். விழிப்பாய் இருங்கள்.
-சாது ///
இந்த கூற்று, எத்தனை மேலோட்டமாக இருக்கிறது என்று உங்களுக்கு புரியவில்லையா ? இது மோசடி அல்லவா ? அரசியல் பொருளாதாரம் விஞ்ஞான கணிப்புகளை வைத்து இப்படி கடை நடத்தலாமா ?
Jeyakumar Hosanna எதற்க்கு ஊர் வம்பு...
Yauwana Janam நான் இருக்கேனில்ல சொல்லுங்க நண்பரே............... சாதுகிட்ட இருக்கும் சத்திய மாறுபாடு என்ன ?
Yauwana Janam கத்தோலிக்கத்தையும் இஸ்லாத்தையும் குற்றஞ்சாட்ட ஆயத்தமாக இருக்கும் நீங்கள் ஏஞ்சல் டிவிக்கு மட்டும் ஏன் பயப்படறீங்க ?
Jeyakumar Hosanna சத்தியத்தில் மாறுபாடு ஒன்றும் இல்லை என ஏற்கனவே கூறிவிட்டேன்.
Yauwana Janam அப்படியானால் அவர்களிடமிருக்கும் சத்தியத்திலே சிறப்பானது எது என்று சொல்லுங்கள்.
Yauwana Janam மேற்காணும் கூற்றிலிருந்தே சொல்லலாம்.
Jeyakumar Hosanna ///Yauwana Janam கத்தோலிக்கத்தையும் இஸ்லாத்தையும் குற்றஞ்சாட்ட ஆயத்தமாக இருக்கும் நீங்கள் ஏஞ்சல் டிவிக்கு மட்டும் ஏன் பயப்படறீங்க ?/// அவர்களிடம் குற்றம் சாட்ட ஒன்றும் ல்லை.
Yauwana Janam அப்படியானால் குற்றஞ்சாட்டுவது தவறு என்று சொன்னீர்களே ?
Jeyakumar Hosanna ///Yauwana Janam அப்படியானால் அவர்களிடமிருக்கும் சத்தியத்திலே சிறப்பானது எது என்று சொல்லுங்கள்./// வேதத்தை நடைமுறை படுத்துவதில் அவர்கள் வல்லவர்கள்.
Jeyakumar Hosanna ///Yauwana Janam அப்படியானால் குற்றஞ்சாட்டுவது தவறு என்று சொன்னீர்களே ?/// அது நான் உங்களுக்கு சொன்ன ஆலோசனை
Yauwana Janam நான் சொல்லுகிறேன்,அவர்கள் வேதத்தை பிழையாக வியாக்கியானம் செய்துகொண்டிருக்கிறார்கள். முக்கியமாக ஆண்டவருடைய வருகை விஷயத்தில்.
**நோவா மேட்டர் இப்போ வேணாம்.
Yauwana Janam முதலில் சாது முழுவதும் சரியில்லை என்றீர்கள். எது சரியில்லை என்று கேட்டதற்கே இந்த பதில் வந்தது. எனக்கு ஆலோசனை சொல்லும் அவசியம் ஏற்படவில்லை.
Jeyakumar Hosanna நேரம் போகவில்லை என்றால் வரட்டும். என்னிடம் டைம் லிமிட்டாக இருக்கிறது.
Yauwana Janam அப்படியானால் ஆரம்பத்திலேயே நீங்கள் சொல்லியிருக்கலாமே ?
Yauwana Janam கர்த்தருடைய வருகை என்பது எத்தனை முக்கியமான காரியம்.... அதில் மோசடி செய்யலாமா ?
Jeyakumar Hosanna //Yauwana Janam முதலில் சாது முழுவதும் சரியில்லை என்றீர்கள். எது சரியில்லை என்று கேட்டதற்கே இந்த பதில் வந்தது. எனக்கு ஆலோசனை சொல்லும் அவசியம் ஏற்படவில்லை./// நீங்கள்தான் சாது சொல்வது எல்லாம் சரியா என கேட்டீர்கள் அதற்க்குதான் நான் அந்த பதிலை கூறினேன்.
Yauwana Janam 1948-லிருந்தே இஸ்ரேல் ஆபத்தில் தானே இருக்கிறது ? இப்போதும் கடத்தப்பட்ட 3 இளைஞர்களுக்காக 80 பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் கைதுசெய்திருக்கிறது. அரசியல்ரீதியான கணிப்புகளின் வழியே கர்த்தருடைய வருகையைக் கணிப்பது சரியானதா ?
Yauwana Janam சாது சொல்வதெல்லாம் சரி அல்லது சரியல்ல என்று சொல்லுங்கள். அதை விடுத்து ரெண்டுக்குமில்லா பதிலை சொல்லிவிட்டு என்மீதே பழியைப் போடலாமா ? ஆண்டவரைவிட உங்களுக்கு சாது முக்கியமா ?
/// இயேசு சீக்கிரம் வருகிறார் என்ற செய்தியும் அதுபோல்தான் ///...See More
Yauwana Janam சபை எடுத்துக்கொள்ளப்படுதல் என்றால் என்னவோ ?
Yauwana Janam இயேசு வர்றார்... எதுக்கு வர்றார் ? கூட்டிகிட்டு போகவா அல்லது இங்கேயே இருக்கவா ?
Yauwana Janam இயேசுவின் வருகைக்கும் முன்பே அந்தி கிறிஸ்துவின் ஆட்சி இருக்குமா ?
Yauwana Janam உபத்திரவ காலத்துக்குப் பிறகே இயேசு வருவாரா ?
Jeyakumar Hosanna ///Yauwana Janam சாதுவுக்காக ஆண்டவரையும் பரியாசம் பண்ணுகிறீர்களே ? /// மன்னிக்கவும் இந்த இழிசெயல் என் வாழ்வில் வராதிர்ப்பதாக...எந்த மனிதனுகும் நான் அடிமை இல்லை.
Yauwana Janam நோ, நான் சாதுவின் கணிப்பைக் கேள்வி கேட்டதற்கு பதிலாக நீங்கள் இயேசுவையே பரியாசம் பண்ணினீர்கள், நண்பரே...
Jeyakumar Hosanna எது பிழை? எது பிழை இல்லை? அவர் சொல்லும் கருத்தும் நீங்கள் கூறும் எதிர்கருத்தும் புரிந்து கொள்ளாமையின் முழு உருவம்தான்.
Yauwana Janam நம்மை எல்லோரும் கவனிக்கிறார்கள் சரியான பதிலை நேரடியாக சொல்லுங்கள்.............ப்ளீஸ்.
Yauwana Janam அவர் யாருங்க திருச்சபைக்கு கருத்து சொல்ல ? அவரை நான் எதற்கு விளங்கணும் ? எனக்கென்று சபை ஐக்கியமோ வேதமோ இல்லையா ?
Yauwana Janam திருச்சபைக் கலைத்து தங்களை நோக்கி இழுக்க இவர்களை நியமித்தது யார் ?
Jeyakumar Hosanna அவர் சொல்லும் கருத்து ஒன்று. அவர் சொல்வதாக நீங்கள் கூறும் கருத்து வேறொன்றாக உள்ளது. அவ்வளவுதான் விஷயம் என கருதுகிறேன்.
Yauwana Janam நீங்களும் நானும் மேய்ப்பனில்லாத ஆடுகளா என்ன ? நல்ல மேய்ப்பன் இயேசு இல்லையா ? ஆவியின் அபிஷேகம் இல்லையா ?
Yauwana Janam நான் ஆதாரத்துடனே சொல்லுகிறேன். அவர் எதுவேண்டுமானாலும் சொல்லட்டும்... என் கேள்விகளுக்கு ஒரு நற்செய்தியாளர் என்ற முறையில் உங்கள் பதில் என்ன ?
Jeyakumar Hosanna திருச்சபையை எந்த கொம்பனாலும் கலைக்கவோ குலைக்கவோ முடியாது. தேவையில்லாமல் வீண் வதந்தியை பரப்பவேண்டாம்.
Yauwana Janam Jeyakumar Hosanna அவர் சொல்லும் கருத்து ஒன்று. அவர் சொல்வதாக நீங்கள் கூறும் கருத்து வேறொன்றாக உள்ளது. அவ்வளவுதான் விஷயம் என கருதுகிறேன். ///
நான் எதை மாற்றினேன், அதை சொல்லுங்கள்.
Yauwana Janam Jeyakumar Hosanna திருச்சபையை எந்த கொம்பனாலும் கலைக்கவோ குலைக்கவோ முடியாது. தேவையில்லாமல் வீண் வதந்தியை பரப்பவேண்டாம். ///
உங்கள் போதகரிடம் இதே கருத்தை உங்களால் சொல்லமுடியுமா ? இன்றைக்கு போதகர்கள் அனைவரும் ஒருமித்து பதறும் காரியம் இதுவே. இது வதந்தியல்ல. நீங்கள் ஆண்டவருக்கு ஊழியம் செய்வதாக இருந்தும் ஏஞ்சல் டிவிக்காக இத்தனை பாடுபடும் அவசியம் என்னவோ ?
Jasmine Golda அவரவருக்கு ஆண்டவ்ர் கொடுத்த ஊழியத்தை அவர்கள் செய்கிறார்கள்.
Yauwana Janam இதே கருத்து யெகோவா சாட்சிகளுக்கும் பொருந்துமா ?
Jeyakumar Hosanna நற்செய்தியை சத்தமாக ஒலிபரப்பும் கூம்பு வடிவ குழாயின் சப்தத்தை நிறுத்த முற்படுபவனை நான் துரத்துவதுபோல் ஏஞ்சல் டிவி க்கு எதிராய் நீங்கள் பேசுவதால் வந்து நிற்கிறேன்.
Yauwana Janam அழகான வர்ணனை.... இருக்கட்டும். எனது கேள்விகளுக்காவது பதில் சொல்லலாமே ?
Yauwana Janam சத்தமாய் பேசறவன் சத்தியவான் எனும் காலம் போல.
Jeyakumar Hosanna இன்றைய அத்தியாவைய தேவையை விட்டு விட்டு வேறு எதையோ நாம் சிந்திக்கிறோம்.
Yauwana Janam இன்றைய அத்தியாவசிய தேவை என்பது திருச்சபைக்கு எதிராக கூட்டங் கூடும் மீடியா மிருகங்களை விரட்டுவதே.
Yauwana Janam எல்லா காலத்திலும் திருச்சபைக்கெதிராகவே கள்ள உபதேசங்கள் எழும்பின. அவை பெரும் வரவேற்பையும் பெற்றன.
**ஏஞ்சல் டிவியும் அப்படியே.
Jeyakumar Hosanna காதேஸ் வனாந்திரத்தை அதிரப்பண்னும் கர்த்தருடைய சத்தத்தை தடை செய்யும் அத்தனை தீய சக்திகளையும் துரத்தியே ஆகவேண்டும்
Yauwana Janam அந்த ரெண்டு தீர்க்கதரிசிகள் சாதுவும் விசெவும் என்றால் மோகன் சி அண்ணனுக்கு என்ன ரோல் ? அப்படியானால் இவர்களெல்லாரும் வேதப் புருஷர்களா என்ன ?
Jeyakumar Hosanna நீங்கள் பலமுறை தேவையில்லாத விஷயத்தில்.... சில மனிதர்களால் திரித்து கூறப்பட்ட விஷயத்தில் அதிக கவனம் செலுத்துகிறீர்கள். உங்களின் கேள்வி எப்ப்டிபட்டது தெரியுமா? ex : உங்கள் மூளையை எனக்கு காட்டமுடியுமா?
Yauwana Janam நான் மிகமிக சாதாரணமானதொரு கேள்வியையே கேட்டிருக்கிறேன்.ஆனால் உங்களுக்கு பதில் சொல்லும் துணிச்சல் இல்லையோ அல்லது தெளிவில்லையோ அறியேன்...ஆனாலும் நிலைமை மோசம் தான்.
Jeyakumar Hosanna //Yauwana Janam மனிதன் தூதர்களைப் படம்பிடிக்கமுடியுமா ? // தேவனால் எல்லாம் கூடும்...
Yauwana Janam தேவனுக்கு எதுக்குங்க காமிரா ? உங்களோட ஒரே தமாஸூ..........
Yauwana Janam அடிப்படை உபதேசத்துக்கும் பதில் சொல்லாமல் நழுவறீங்க.... ரொம்ப மோசம் நீங்க.
-- Edited by Yauwana Janam on Sunday 15th of June 2014 11:27:13 PM