சீ சீ இந்த கருமத்தை தான் மார்கழி மாதத்தில் காலையில் எழுந்து வேலை மெனெக்கெட்டு பாடுறாணுக.....இந்த குளிரில் இது போன்ற பாட்டு பாடினால் தான்...அஜால் குஜால் பண்ண முடியும் என்று பார்ப்பனர்கள் திட்டமிட்டு பாடுகிறார்கள் போலிருக்கு....இதோ ஊன்றி படித்து உண்மையை உணருங்கள்.
மார்கழி மாதம் இன்று பிறந்து விட்டது. கோயில்களில் எல்லாம் திருப்பாவைப் பாடல்கள் கத்த ஆரம்பிக்கும் (உச்சநீதிமன்ற ஆணையையும் மீறி கூம்பு ஒலி பெருக்கியையும் பயன்படுத்து வார்கள்). ஆண்டாள் என்ற ஒரு பக்தை கட வுளையே புருஷனாக ஆக்கிக் கொள்ள வரித்துக் கொண்டு அவனோடு புணர வேண்டும் என்று விரகதாபம் எடுத்து அலைந்து புலம்பிய கேவலம் இது!
கடவுளாகிய கண்ணன் மனைவியின் மார்பகத்தில் வாய் வைத்துக் கிடந்தான் என்றெல்லாம் பாடுகின்ற ஒருபெண்மணிதான் வைணவத் தில் தலை சிறந்த பக்தைப் பெருமாட்டி!
குத்துவிளக் கெரிய கோட்டுக்கால் கட்டிலின்மேல் மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக் கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல் வாய் வைத்துக் கிடந்த மலர் மார்பா! என்று பாடுகிறார் ஆண்டாள்.
இதுகூட பரவாயில்லை. இதே ஆண்டாளே நாச்சியார் திருமொழி என்று பாடியிருக்கிறாள்.
முத்தன்ன வெண்முறுவல் செவ்வாயும், முலையும் அழகழிந்தேன் நான் புணர்வதோர் ஆசையினால் - என் கொங்கை கிளர்ந்து குமைத்து குதூகலித்து ஆவியை ஆகுலம் செய்யும் அங்குயிலே
- என்று பாடியுள்ள கேவலத்தை என்ன சொல்ல!
நல்முத்துக்கள் போன்ற பற்களைப் பெற்றி ருந்தேன். சிவந்த வாயையும், மார்புகளையும் பெற் றிருந்தேன். கண்ணனாகிய காதலன் என்னை வந்து புணராத காரணத்தால் என் அழகுகள் எல்லாம் கெட்டு விட்டன என்று காமவெறி பிடித்தவளாய்க் கதறுகிறாள். கொக் கோகம் பிச்சை வாங்க வேண்டும் போங்க...
இந்தக் கேவலத்தை ஆபாசத்தைக் கண்டு சகிக்காமல் வெட்கப்பட்டதாலோ என்னவோ, பழுத்த வைணவரான திரு. ராஜகோபாலாச்சாரி யார் (ராஜாஜி) ஆண்டாள் என்னும் பக்தையே இருந்ததில்லை என்று போட்டாரே ஒரு போடு -