Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இன்னிசைப் புயல் வியாசர் லாரன்ஸ் - பரிதாப நிலை.


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
RE: இன்னிசைப் புயல் வியாசர் லாரன்ஸ் - பரிதாப நிலை.
Permalink  
 




__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

  •  
  • புதியவன் வியாசர் லாரன்ஸ்Ungalluku naan edhai Maraikaveandum ungallai kandu enaku enna Bayam enakkum en kudumbathukum neengalla Unvu kodukireergall, Sulluiyaaga Samballam tharum Nalla Mathiya Arasu Paniyai vittu vitu Suvisesha Paniku vandhavandhaan Vyasar Lawrence!!!
  • Jesus Immanuelஐயா நீங்க பணம் சம்பாரிக்க இந்த சுவிஷேச தொழில் செய்கிறீர்கள் என்று நான் சொல்லவில்லை! நீங்கள் சொல்லுகிற சுவிஷேசமே தவறு என்று தான் சொல்லுகிறேன். இன்னும் நேரடியாய் பதில் சொல்லாமல் சுற்றுகிறீர்களே தவிர பதில் சொல்ல மனமில்லையே? நேரடியாய் சொல்லுவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்
  • புதியவன் வியாசர் லாரன்ஸ்Every one Knows that I m an ordinary member of Tamil Baptist Church Kilpauk, who said dat I belongs to some group as u said! Many people/Churches r calling me & I go to preach their I don't bother abt their denominations for dat am I to become d member that group? Apdi paarthaal Pala aayirakanakaana Sabaigallil naan membaraaga irundhirukaveandum!! Sathiya Vasanathuku virodhamaaga naan peasi irundhaal padhivu seidhirundhaal theriviyungall thiruthikollgirean(Adhu Thavarudhaan endru enaku therindhaal) Yaaro sonnaargall endru thoraayamaaga kutram sollaveandaam!
  • Jesus Immanuelஐயா நீங்க எந்த சபைக்கும் வேண்டுமானாலும் போங்கள். கிறிஸ்துவை தெய்வமாக தொழுதுக்கொள்ளுபவன் தானே கிறிஸ்தவன் வேதமும் அதைத்தானே சொல்லுகிறது! நீங்கள் கிறிஸ்துவை தெய்வமாக தொழுதுக்கொள்ளுபவரா? என்பது என் கேள்வி
  • புதியவன் வியாசர் லாரன்ஸ்Puthagam bodhuvaaga "Naan Sollugira Suvisesham" thavaru endru ninaithaal naan sellugura kootangallil bagirangamaaga notice poda pattu nadathapadugindrana! Angu vandhu paarungall alladhu edhirpu theriviyungall Ungalkaipola Oodagangalli Suvisesham sollvadhu en Paani alla Indhiyaavil Oodaga Kanini theriyaadh Graamangallil paniyaatrikonu irukirrom Dhaulagiri seidhu indha vaskuvaadhathai nirithikollvom idhu veen vealai endru ninaikirean!! Neengall Thirumaraiyai Karaithu kudithirupadhu therigiradhu aanaal avaigall engall Graama Makkalluku puriyaadhu!!!
  • Jesus Immanuelகிறிஸ்துவை தெய்வமாக தொழுதுக்கொள்ளுபவன் தானே கிறிஸ்தவன் வேதமும் அதைத்தானே சொல்லுகிறது! நீங்கள் கிறிஸ்துவை தெய்வமாக தொழுதுக்கொள்ளுபவரா?
  • புதியவன் வியாசர் லாரன்ஸ்Oru Murai "Veadha Maanaakar" endru solkapadum oru koottathil naan peasa azhaikapatean, Avargall yaar endru enaku theriyaadhu!! Angu nalla nanvargallum irundhaargall aanaal adharkaaga naan Avargall group'il naan searndhuvitadhaaga neengall ninaithuvitadhaaga therigiradhu! Siru pillaiyidam sandaipoduvadhu pola neengall ennidam peasuvadhu pola thondrugiradhu!! Endha Soozhnilaiyilum Aanavarin Sindhai Anbai izhandhvida naan Virumbavillai!
  • Vimaljp VjpBrother nan kadantha 6 varudangalukku munbhu ayya DGD DHINAKARAN avaradam uthave paneyalaraga valai saidhu erukeran ungal padal mattrum father padal anaythaium play evening narathil rest adukkum narathil play saiven avar yannedam sonna varthai thambi lawrence oru nalla padagar enrum avaradam karthar gerama pura makkal matrum naduthara makkalai kavarum abeshagathai koduthu ullar endru ennedam koorenar. Brother antha seruvan pacha katta neenga eppo DGS avar sonnadhaium kalunga pls
  • Jesus Immanuelரொம்ப எளிமையான கேள்வி " நீங்கள் கிறிஸ்துவை தெய்வமாக தொழுதுக்கொள்ளுபவரா?" இதற்கு நேரடியாய் பதில் சொல்லும்படி கேட்கிறேன்
  • Vimaljp VjpUngalukku santhegam erunthal nan ayya DGS avargal veetu velaasam alladhu phone number tharukeran
  • Jesus ImmanuelVimaljp Vjp அவ்வளவு ஏன் ஐயா கஷ்ட்டப்பபடனும்? "நான் கிறிஸ்துவை தெய்வமாக தொழுதுக்கொள்ளுபவன்" என்று சொன்னால் முடிந்தது!
  • Jesus ImmanuelVimaljp Vjp உங்க கிட்ட கேட்டா நீங்க சொல்லமாட்டீங்களா?
  • Vimaljp VjpMr. Immanuel pls levet bible sollukeradhu avan avan saikaikku thakka palan en noda kooda varukeeadhu so .......neengalum nanum kartharukku unmaiyai erupom ok mudenthal anaivarukakaum jabam pannuga thank u
  • Jesus Immanuelஐயா புதியவன் வியாசர் லாரன்ஸ் , " நீங்கள் கிறிஸ்துவை தெய்வமாக தொழுதுக்கொள்ளுபவரா?" இதற்கு நேரடியாய் பதில் சொல்லும்படி கேட்கிறேன்


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
இன்னிசைப் புயல் வியாசர் லாரன்ஸ் - பரிதாப நிலை.
Permalink  
 


 

புதியவன் வியாசர் லாரன்ஸ்

6 November at 16:08

Sila MUGA NOOL Arivaalligallin Karuthupadi Vyasar Lawrence 'Paatu Paadi Pozhaipu Nadathi' kattiyulla "Maalligai" idhudhaan Paarthukollungall... Oru murai kooda ennai sandhikaamal poi kadhaigallai uruvaaki adhai inayathil Thirutudhanamaaga nuzhaithu ennai izhivipadutha ninaipavargall gavanathuku idhai velliyidugirean!!! First Photo front side second Photo backside... Muganool Nanbargall Theerpu Sollungall!!

 

  •  
    vidunga avangala..... avanga appdi thaan uncle......
     
     
  •  
    Illa Rufus neenga yaaru nu enaku theriyaadhu but andha Thambiya naan romba neasithean, neraiya counselling koduthean avar marriage vishayathil avaruku suorataa(ennaala mudija allavu) irundhean... Beginning la romba reformdaa irundhaar oru CD pota piragu avaradhu conversation laam veara maadhiri aaiduchi! Evano enna pathhi thappu Thapaa post pannaamaam adha ivar kashtapattu clear senjaaram! Irukattum naan thankful AA irupean coz en kita thapu edhuvum illa adhanaala naan bayapatadhim illa bit ipo avar use pannina words enna romba hurt panniduchi Sister Jessica adha purijikitaangallo illaiyo adha patri eneku kavalai illa en standard patri yaarudaiya certificat I'm enaku veandaam I m answerable only to my Lord!!! Bt manasuku kashtamaa irundhuchi!
     
    •  
    • Jesus Immanuel//ஐயா புதியவன் வியாசர் லாரன்ஸ் அவர்களே நீங்கள் பதிலளிக்காமல் இருப்பது வருந்தத்தக்கது! விசுவாசத்தை சொல்லுவதில் என்ன தயக்கம்? நீங்கள் கிறிஸ்து தொழுகைக்கு உரியவர் அல்ல என்று விசுவாசிப்பவரா?//

      இத்தனை குழப்பங்களுக்கும் காரணம் மேலே கேட்கப்பட்ட எளிமையான கேள்
      விக்கு திரு, வியாசர் லாரன்ஸ் அவர்கள் பதிலளிக்காமல் பரியாசம் செய்ததே! உண்மையான கிருஸ்தவனுக்கு நான் கிறிஸ்துவை தொழுது கொள்ளுபவன் என்று சொல்லுவதில் என்ன தயக்கம் இருக்க முடியும்?

      மாற்கு 8:38 ஆதலால் விபசாரமும் பாவமுமுள்ள இந்தச் சந்ததியில் என்னைக்குறித்தும் என் வார்த்தைகளைக்குறித்தும் எவன் வெட்கப்படுவானோ, அவனைக்குறித்து மனுஷகுமாரனும் தமது பிதாவின் மகிமை பொருந்தினவராய்ப் பரிசுத்த தூதர்களோடுங்கூட வரும்போது வெட்கப்படுவார் என்றார்.
    • புதியவன் வியாசர் லாரன்ஸ்Mannikavum En Paadalgalley En Visuvaasathilku Nalla Saatchidhaan.. Aanaal indru oru Siruvan En Manadhai migavum Punpaduthivitaan.. Naanum Manidhandhaan.. Dheavathoodhanaa Allave! Ubadheasathin Arichuvadi kooda Ariyaadha ivargall Oodagangallai aakirithirupadhai ninaithu varutha padugirean En Kaalgallil Padindha Thoosiyai Idhar pottu En Graama Oozhiyangallilil Gavanam seluthapofurean ivargall Sandaiyil Ennai ini Izhukaveandaam!
    • Jesus Immanuelஎன்னுடைய கழுத்தில் கத்தியை வைத்து ஒருவன் கொண்டு கேட்டாலும், கிறிஸ்துவை நான் தொழுதுக்கொள்ளுகிறேன் என்று நான் 1000 முறை தைரியமாய் ஓங்கி உரக்க சொல்லுவேன் . இது போல என் பாடலை கேளு என்று பினாத்த மாட்டேன். ஏன் ஒருமுறை முக புத்தகத்தில் எல்லார் முன்பாகவும் சொன்னால் குறைந்தா போய் விடுவீர்? இவ்வளவு எழுதுவதற்கு பதில் "நான் கிறிஸ்துவை தெய்வமாக தொழுதுக்கொள்ளுபவன்" என்று சொல்லிவிட்டால் நான் பகிரங்க மன்னிப்பு கேட்டுவிட்டு விலகி விடுகிறேன். உம்மால் செய்ய முடியுமா?? திரு. புதியவன் வியாசர் லாரன்ஸ்
    • RajKumar KumarGod knows everything....
    • புதியவன் வியாசர் லாரன்ஸ்Thoma Sonnadhu pona "En Aandavarey En Dheavanet" endru sollugirean podhumaa Nanbarey.... Neengall ennai niyaayamaa theerka theavai illai en Aandavarin Vasanamey ennai(Nammai) niyaayamaa theerkum!!! mirati vaakumoolam vaangum police kaarar maadhiri keatkireergall Ha Ha Ha !!!!
    • Gnana SownderAandavaraiye Kutra Padutthi Paarkkum Ulagam ithu. Nammai Chumma Vittu Viduvangala Uncle
    • Jesus Immanuelநான் மிரட்டவில்லை ஐயா. "கிறிஸ்துவை தெய்வமாக தொழுதுக்கொள்ளக்கூடாது" , "திரித்துவம் என்பது தவறான போதனை" என்று சொல்லிக்கொண்டு இருக்கிற கூட்டத்தோடு உங்களுக்கு தொடர்பு இருப்பது உங்களுக்கும் தெரியும், தேவனுக்கும் தெரியும்! பிசாசு கூட இயேசுவை "தேவன் என்றும் தேவகுமாரன்" அறிக்கையிடும் ஆனால் மண்டியிட்டு தொழுதுக்கொள்ளாது. நான் கிறிஸ்துவை தெய்வமாக தொழுதுக்கொள்ளுபவன்" என்று சொல்ல ஒரு கிறிஸ்தவனுக்கு என்ன தயக்கம்? அப்படி இல்லை என்றால் "கிறிஸ்து தொழத்தக்கவர் அல்ல" என்றாவது சொல்லுங்கள் , அதன் மூலம் உங்களுடைய விசுவாசத்தை அனைவரும் அறிந்துகொள்ளுவார்களே!
    • Jesus Immanuel"கிறிஸ்து தொழுகைக்கு உரியவர்"
      "கிறிஸ்து தொழுகைக்கு உரியவர் இல்லை"
      இந்த இரண்டில் ஒரு பதில் சொல்லுவதற்கு எவ்வளவு நேரம் ஆகும் ஐயா? ஏன் இப்படி மறைக்கிறீர்கள் தேவன் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு இருக்கிறார் |


      எபிரெயர் 4:13 அவருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை; சகலமும் அவருடைய கண்களுக்கு முன்பாக நிர்வாணமாயும்வெளியரங்கமாயுமிருக்கிறது, அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்கவேண்டும்.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard