Jesus Immanuelநீங்களும் அபிஷேகம் பெற்றவர் தான் Vimaljp Vjp . அபிஷேகம் பெற்ற எல்லாரும் கிறிஸ்துவை தெய்வமாக தொழுது கொள்ளுவார்கள். அதனால் தான் கேட்டுக்கொண்டு இருக்கிறேன்.
Emmanuel DevanesanBro.Immanuel thayavu siedhu, intha topic vittuvidungal. Anniya ubadhesathukku oruvan sikkundu irupaaneyaanaal, adhu antha aathumaavukum, dheivathukum ulla kaariyam. 'Oruvan idarinaal en manam yeriya thirukumo?' endru pavul adiyaar ketkiraar. Oruvelai anniya ubadhesathukku oru aathuma sevi saaithirukumeyaanaal, idari pona aathumaavai karthar thiruppi kondu vara jebiyungal. We also have to treat people with dignity. I hope i didnt hurt you. God Bless you!
புதியவன் வியாசர் லாரன்ஸ்Bro Dis Man is not trying to correct others he s trying to find fault wit other Ministers & used to thretening them, I don't know wat is going to he earn! He has many fake fb IDs, wen he is not a true person y should v bother abt his comments! Lets try to obey d word of God & convey the Love of Christ! Maranatha !!
Jesus Immanuelஐயா நீங்க பணம் சம்பாரிக்க இந்த சுவிஷேச தொழில் செய்கிறீர்கள் என்று நான் சொல்லவில்லை! நீங்கள் சொல்லுகிற சுவிஷேசமே தவறு என்று தான் சொல்லுகிறேன். இன்னும் நேரடியாய் பதில் சொல்லாமல் சுற்றுகிறீர்களே தவிர பதில் சொல்ல மனமில்லையே? நேரடியாய் சொல்லுவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்
புதியவன் வியாசர் லாரன்ஸ்Every one Knows that I m an ordinary member of Tamil Baptist Church Kilpauk, who said dat I belongs to some group as u said! Many people/Churches r calling me & I go to preach their I don't bother abt their denominations for dat am I to become d member that group? Apdi paarthaal Pala aayirakanakaana Sabaigallil naan membaraaga irundhirukaveandum!! Sathiya Vasanathuku virodhamaaga naan peasi irundhaal padhivu seidhirundhaal theriviyungall thiruthikollgirean(Adhu Thavarudhaan endru enaku therindhaal) Yaaro sonnaargall endru thoraayamaaga kutram sollaveandaam!
Jesus Immanuelஐயா நீங்க எந்த சபைக்கும் வேண்டுமானாலும் போங்கள். கிறிஸ்துவை தெய்வமாக தொழுதுக்கொள்ளுபவன் தானே கிறிஸ்தவன் வேதமும் அதைத்தானே சொல்லுகிறது! நீங்கள் கிறிஸ்துவை தெய்வமாக தொழுதுக்கொள்ளுபவரா? என்பது என் கேள்வி
Sila MUGA NOOL Arivaalligallin Karuthupadi Vyasar Lawrence 'Paatu Paadi Pozhaipu Nadathi' kattiyulla "Maalligai" idhudhaan Paarthukollungall... Oru murai kooda ennai sandhikaamal poi kadhaigallai uruvaaki adhai inayathil Thirutudhanamaaga nuzhaithu ennai izhivipadutha ninaipavargall gavanathuku idhai velliyidugirean!!! First Photo front side second Photo backside... Muganool Nanbargall Theerpu Sollungall!!
Illa Rufus neenga yaaru nu enaku theriyaadhu but andha Thambiya naan romba neasithean, neraiya counselling koduthean avar marriage vishayathil avaruku suorataa(ennaala mudija allavu) irundhean... Beginning la romba reformdaa irundhaar oru CD pota piragu avaradhu conversation laam veara maadhiri aaiduchi! Evano enna pathhi thappu Thapaa post pannaamaam adha ivar kashtapattu clear senjaaram! Irukattum naan thankful AA irupean coz en kita thapu edhuvum illa adhanaala naan bayapatadhim illa bit ipo avar use pannina words enna romba hurt panniduchi Sister Jessica adha purijikitaangallo illaiyo adha patri eneku kavalai illa en standard patri yaarudaiya certificat I'm enaku veandaam I m answerable only to my Lord!!! Bt manasuku kashtamaa irundhuchi!
Jesus Immanuel//ஐயா புதியவன் வியாசர் லாரன்ஸ் அவர்களே நீங்கள் பதிலளிக்காமல் இருப்பது வருந்தத்தக்கது! விசுவாசத்தை சொல்லுவதில் என்ன தயக்கம்? நீங்கள் கிறிஸ்து தொழுகைக்கு உரியவர் அல்ல என்று விசுவாசிப்பவரா?//
இத்தனை குழப்பங்களுக்கும் காரணம் மேலே கேட்கப்பட்ட எளிமையான கேள்விக்கு திரு, வியாசர் லாரன்ஸ் அவர்கள் பதிலளிக்காமல் பரியாசம் செய்ததே! உண்மையான கிருஸ்தவனுக்கு நான் கிறிஸ்துவை தொழுது கொள்ளுபவன் என்று சொல்லுவதில் என்ன தயக்கம் இருக்க முடியும்?
மாற்கு 8:38 ஆதலால் விபசாரமும் பாவமுமுள்ள இந்தச் சந்ததியில் என்னைக்குறித்தும் என் வார்த்தைகளைக்குறித்தும் எவன் வெட்கப்படுவானோ, அவனைக்குறித்து மனுஷகுமாரனும் தமது பிதாவின் மகிமை பொருந்தினவராய்ப் பரிசுத்த தூதர்களோடுங்கூட வரும்போது வெட்கப்படுவார் என்றார்.
Jesus Immanuelஎன்னுடைய கழுத்தில் கத்தியை வைத்து ஒருவன் கொண்டு கேட்டாலும், கிறிஸ்துவை நான் தொழுதுக்கொள்ளுகிறேன் என்று நான் 1000 முறை தைரியமாய் ஓங்கி உரக்க சொல்லுவேன் . இது போல என் பாடலை கேளு என்று பினாத்த மாட்டேன். ஏன் ஒருமுறை முக புத்தகத்தில் எல்லார் முன்பாகவும் சொன்னால் குறைந்தா போய் விடுவீர்? இவ்வளவு எழுதுவதற்கு பதில் "நான் கிறிஸ்துவை தெய்வமாக தொழுதுக்கொள்ளுபவன்" என்று சொல்லிவிட்டால் நான் பகிரங்க மன்னிப்பு கேட்டுவிட்டு விலகி விடுகிறேன். உம்மால் செய்ய முடியுமா?? திரு. புதியவன் வியாசர் லாரன்ஸ்
Jesus Immanuelநான் மிரட்டவில்லை ஐயா. "கிறிஸ்துவை தெய்வமாக தொழுதுக்கொள்ளக்கூடாது" , "திரித்துவம் என்பது தவறான போதனை" என்று சொல்லிக்கொண்டு இருக்கிற கூட்டத்தோடு உங்களுக்கு தொடர்பு இருப்பது உங்களுக்கும் தெரியும், தேவனுக்கும் தெரியும்! பிசாசு கூட இயேசுவை "தேவன் என்றும் தேவகுமாரன்" அறிக்கையிடும் ஆனால் மண்டியிட்டு தொழுதுக்கொள்ளாது. நான் கிறிஸ்துவை தெய்வமாக தொழுதுக்கொள்ளுபவன்" என்று சொல்ல ஒரு கிறிஸ்தவனுக்கு என்ன தயக்கம்? அப்படி இல்லை என்றால் "கிறிஸ்து தொழத்தக்கவர் அல்ல" என்றாவது சொல்லுங்கள் , அதன் மூலம் உங்களுடைய விசுவாசத்தை அனைவரும் அறிந்துகொள்ளுவார்களே!
Jesus Immanuel"கிறிஸ்து தொழுகைக்கு உரியவர்" "கிறிஸ்து தொழுகைக்கு உரியவர் இல்லை" இந்த இரண்டில் ஒரு பதில் சொல்லுவதற்கு எவ்வளவு நேரம் ஆகும் ஐயா? ஏன் இப்படி மறைக்கிறீர்கள் தேவன் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு இருக்கிறார் |
எபிரெயர் 4:13 அவருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை; சகலமும் அவருடைய கண்களுக்கு முன்பாக நிர்வாணமாயும்வெளியரங்கமாயுமிருக்கிறது, அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்கவேண்டும்.