Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: அவிசுவாசியிலும் கேடுகெட்ட பெந்தெகொஸ்தே வெறியன்..!


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
RE: அவிசுவாசியிலும் கேடுகெட்ட பெந்தெகொஸ்தே வெறியன்..!
Permalink  
 


SANDOSH wrote:

சகோதரர் சில்சாம் அவர்களே,

//இன்னும் பல பாஸ்டர்கள் எங்கே பிரியாணி கிடைத்தாலும் வைத்து குமுறுவதால் பெரும்பாலானோர் சர்க்கரை நோயாளிகளாகவும் இரத்தக் கொதிப்பு வியாதியினாலும் இருதய நோயினாலும் இன்னபிற நோயினால் சிரமப்படுகிறார்கள்.//

பாஸ்டர்கள் சாப்பிடுவது சிக்கன் பிரியாணியா? மட்டன் பிரியாணியா?
மட்டன் பிரியாணி என்றால்,
ஆடு மேய்ப்பவர்கள் ஆட்டு பிரியாணி சாப்பிடலாமா?
அல்லது
இவர்கள் ஆடு மேய்ப்பதே, ஆட்டு பிரியாணி சாப்பிடதானா?
என்பதையும் தெளிவுபடுத்தவும்.

(முடிந்தால் இதற்கான வேத ஆதாரத்தையும் தாருங்கள்)


 நீண்ட இடைவெளிக்குப் பிறகு சந்திப்பதில் சந்தோஷம்.. !!!

(உங்கள் கேள்வி தவறான் இடத்தில் கேட்கப்பட்டிருக்கிறது. தொடுப்பில் சென்று சம்பந்தப்பட்டவர்களிடமே கேட்டு பதில் பெறலாமே ?! )



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 86
Date:
Permalink  
 

சகோதரர் சில்சாம் அவர்களே,

//இன்னும் பல பாஸ்டர்கள் எங்கே பிரியாணி கிடைத்தாலும் வைத்து குமுறுவதால் பெரும்பாலானோர் சர்க்கரை நோயாளிகளாகவும் இரத்தக் கொதிப்பு வியாதியினாலும் இருதய நோயினாலும் இன்னபிற நோயினால் சிரமப்படுகிறார்கள்.//

பாஸ்டர்கள் சாப்பிடுவது சிக்கன் பிரியாணியா? மட்டன் பிரியாணியா?

மட்டன் பிரியாணி என்றால்,

ஆடு மேய்ப்பவர்கள் ஆட்டு பிரியாணி சாப்பிடலாமா?

அல்லது

இவர்கள் ஆடு மேய்ப்பதே, ஆட்டு பிரியாணி சாப்பிடதானா?

என்பதையும் தெளிவுபடுத்தவும்.

(முடிந்தால் இதற்கான வேத ஆதாரத்தையும் தாருங்கள்)



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
அவிசுவாசியிலும் கேடுகெட்ட பெந்தெகொஸ்தே வெறியன்..!
Permalink  
 


விபத்து என்பது எல்லா இடங்களிலும் நடக்கிறது. சாலைகளிலும் கடற்பிரயாணங்களிலும் விமானப் பயணங்களிலும் கிறிஸ்தவர்கள் ஊழியர்கள் உட்பட பலர் அடிபடுகின்றனர், மரிக்கின்றனர். கொடிய வியாதி கண்டும் மரிக்கின்றனர். இன்னும் பல பாஸ்டர்கள் எங்கே பிரியாணி கிடைத்தாலும் வைத்து குமுறுவதால் பெரும்பாலானோர் சர்க்கரை நோயாளிகளாகவும் இரத்தக் கொதிப்பு வியாதியினாலும் இருதய நோயினாலும் இன்னபிற நோயினால் சிரமப்படுகிறார்கள். ஆக, நாம் எப்படி மரிக்கிறோம் என்பதைவிட மரித்தபிறகு எங்கே போகிறோம் என்பதே அறிந்திருக்கவேண்டிய முக்கிய விஷயமாகும். மரித்தோரைக் குறித்து இருப்பவர்கள் தீர்ப்பு செய்யமுடியாது. அது கர்த்தருக்கு விரோதமானது. அதனை சாதகமாக்கிக்கொண்டு ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டுவதும் தேவையற்றது. இதுபோன்ற பேச்சுக்களையே வேதம் புத்தியீனமான பேச்சு என்கிறது. ஆனால் தன்னை பெந்தெகொஸ்தேகாரன் என்று பெருமையோடு சொல்லிக்கொள்ளும் கள்ளப் போதகனான இம்மானுவேல் ஆபிரகாம் தனது தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியின் காரணமாக ஒரு பிரபலமான ஊழிய ஸ்தாபனத்தைக் குறித்து சத்தியத்துக்கு விரோதமான கேள்வியெழுப்பி அஞ்ஞானிகளும் அவிசுவாசிகளும் வந்துபோகும் சமுதாயத் தளத்தில் கிறிஸ்தவ மார்க்கத்துக்கு தலைகுனிவையே ஏற்படுத்தியிருக்கிறார். இப்படிப்பட்ட மடையர்களையும் பாஸ்டர் என்று சொல்லிக்கொண்டு ஒரு கூட்டம் இருப்பதையும் இப்படிப்பட்டவருடைய அக்கிரமங்களைக் கண்டுங்காணாமல் அஞ்சி நடுங்குவதும் வெட்கமாக இருகிறது. என்னைப் பொறுத்தவரையில் இப்படிப்பட்ட காட்டுமிராண்டியின் நண்பர்கள் பட்டியலில் இருப்பதே கூட மற்றவர்களுக்கு அவமானமாகும். ஊர்ப் பாசத்துக்காகவோ சாதி பாசத்துக்காகவோ இப்படிப்பட்ட க்ரிமினல் பேர்வழியை சிலர் சகித்துக்கொண்டிருப்பது அவர்களுக்கே அவமானமாக முடியலாம். இவர் வேறு நல்ல பதிவுகள் போட்டாலும் எந்தவொரு சிறு மதியீனமும் மற்ற அனைத்தையும் கெடுத்துப்போடும் என்பதை கவனத்தில் கொள்ளுவது நல்லது. ஆனாலும் இவர் இதுவரைக்கும் உபயோகமான ஒன்றையும் பதித்ததாகத் தெரியவில்லை. அப்படி ஏதேனும் இருந்தால் வரிசைப்படுத்தட்டும். வழக்கம் போல இவர் இயேசு விடுவிக்கிறார் ஊழிய ஸ்தாபனத்தைக் குறித்து அவதூறு செய்ய அந்த ஊழியத்தின்மீது அபிமானமுள்ள ஒரு சகோதரர் தனது கருத்துக்களைப் பதிக்கிறார். உடனே இவர் அவையெல்லாவற்றையும் தொகுத்து அவருடைய படத்தையும் திருடியெடுத்து பதித்து மகிழ்ந்திருக்கிறார். அந்த கட்டிடம் விழுந்து மரித்த தொழிலாளர்கள் எங்கே போனார்கள் என்பது இருக்கட்டும், இவர் எந்த ஆவியினால் இதையெல்லாம் செய்கிறார் என்பதை முதலில் சொல்லட்டும்.

இனி....

Immanuel Abraham

நாலுமாவடியில் திறப்பின் வாசல் ஜெப மண்டபம் இடிந்து விழுந்தபோது..

இடிபாடுகளில் சிக்கி மரித்தவர்கள்... பாவிகளா? அல்லது இரத்த சாட்சிகளா?

மோகனுடன் ஐக்கியமுள்ளவர்கள் பதில் சொல்லுவார்களா?
— with Deva Athisayam, Catharin Valluvan, Vanitha Bobby, Suresh Frm Tuty, Edward Lite Bible, Rupan Thangavel, Sam Naphtali, Jeyachandra Dhas, Hallins Raju, Sundari Manuel, David Quarth, Deva Acharyah, Newton Samuelraj, R Sam Esudoss, C.j. Zeba, Babu John and Johnson Kennedy.Like · · Share · 16 August

இது தான் அந்த முட்டாள் எழுப்பியிருக்கும் கேள்வி... இதில் அவரவர் செய்த அக்கப்போர்கள் இருக்க ஒரு நண்பருடைய பின்னூட்டங்களை பிரித்தெடுத்து, அவருடைய படத்தைப் போட்டு அவரை வெட்கப்படுத்தியிருக்கிறார். அது பின்வருமாறு...

Immanuel Abraham

 

நாலுமாடி ஆதரவாளர்களின் வேதவசன அறிவின் பாருங்க..!?

Immanuel Abraham :-
 
தேவ திட்டமிட்டமில்லாமல் தனக்காக கட்டிய ராஜ்யத்தின் ஒரு பகுதியிலுள்ள இந்த கட்டிடம் இடிந்து விழுந்து தேவனுடைய கோபத்தை சுட்டிக் காட்டியபோதும்..

குருடனை பின்பற்றினவர்கள் அநேகமானவர்களும் குருடராகவே இருப்பதினால் இன்னும் எதையும் புரிந்து கொள்ள முடியாதவர்களாக இருக்கிறதை இங்கு காண்கிறேன்.

கர்த்தருக்கு சித்தமானால் இதைப்பற்றி இதே திரியில் இன்னும் விரிவாக எழுதுகிறேன். அப்போதாவது இங்கு வந்த நண்பர்களுக்கு ஏதாவது புரிகிறதா? பார்ப்போம்.

Jesus Sekar :-
 
Stupid Iimmanuel Abraham shut up....Bible Says...Be not righteous over much.

Immanuel Abraham :-
 
//Bible Says...Be not righteous over much// Jesus Sekar.

அந்த வசனத்தைக் கொஞ்சம் இங்க பதிவிட்டைங்கன்னா

உங்க நாலுமாவடி விசுவாசத்தினால உங்களுக்கு ஏற்பட்ட வேத அறிவ கண்டுபிடிக்கலாம்.

பதிவிடுங்கள் ப்ளீஸ்...!

Jesus Sekar :·
 
I dont want to give any explanation to useless guys , but god will give correct answer to you very soon brother .dont make noises against God servant .It is not good for you and your Generations.thanks

Immanuel Abraham:-
 
வேதவசன அறிவிருந்தா நீங்கள்ளாம் நாலுமாவடிக்கும் அஞ்சு மாவடிக்கும் காவடி தூக்கி நாயா அலஞ்சு அடிமைகளாக அல்லல் பட மாட்டீங்கன்னு எனக்குத் தெரியும். சேகர்

ஒன்னு வேதவசன அறிவில்லைங்கறத ஒத்துக் கொள்ளுங்க..! வேத வசன அறிவில்லாத வெங்காயமா இருந்தா.... வந்தமா.. படிச்சமா போனமான்னு இருந்திருக்கனும். ரெண்டு வார்த்தை இங்கிலீஸ்ல தெரியுங்கறதுக்காக Stupid- டுன்னு கமெண்ட போட்டா...

தொடர்ந்து பேச தைரியம் இருக்கோனும்.! இல்லே வால சுருட்டிக்கிட்டு இருக்கனும் சரியா? புரியுதா? Jesus Sekar.

மேற்கண்ட உரையாடல் கீழ்காணும் தொடுப்பில் நடந்ததாகும்.

https://www.facebook.com/photo.php?fbid=499546913462303&set=a.249193908497606.58902.100002209964767&type=1&theater&notif_t=like
 
 

— with Sasi Kumar, Vincent Yesuve, Kuppilan Church, Prabhu Priya, Daniel Karthik, Jeyachandra Dhas, Freddy Pastor, Apostolic-Evangelical Church-India, Jeya Vijayan, Gandhiraj, Selva Moses, Anand Krishnan, Velu Pillai, Daniel Karthikeyan, Raj Kumar and Johnson Kennedy.Like · · Share · 21 August

 

எதிராளியைக் கோபப்படுத்தி பிறகு பரியாசம்பண்ணி குற்றஞ்சாட்டுவதும் தூஷிப்பதும் தான் பெந்தேகொஸ்தே பாரம்பரியமா என்று எல்லோரும் யோசித்தால் நல்லது.

 



-- Edited by chillsam on Sunday 10th of November 2013 11:02:14 PM

__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard