ஆம், இவனுக்கு இதே வேலை என்று பார்வையாளர் சலித்துக்கொள்ளும் வண்ணமாகக் கடந்த 3 மூன்று வருடத்துக்கும் மேலாக தமிழ் கிறிஸ்தவ இணையத்தை ஒரே ஒரு நபர் மாசுபடுத்தி வருகிறார். இத்தனைக்கும் அவர் தன்னைத் தானே பெந்தெகொஸ்த் என்றும் சொல்லிக்கொள்ளுகிறார். ஆனால் இவர் க்டந்த காலத்தில் ஒரு பெண்ணை எப்படி நடத்தியிருக்கிறார் என்பதற்கு இந்த பதிவும் இதில் இந்த அசுத்தவான் பதித்திருக்கும் காமெண்டுகளும் ஆதாரமாக இருக்கிறது. ஒரு சபையின் பாஸ்டராக இருக்கும் இவருக்கு இதற்கெல்லாம் எப்படி நேரம் கிடைக்கிறதோ தெரியவில்லை. எனவே நாம் இவரை போலி பெந்தெகொஸ்தே பெருச்சாளி என்றும் கள்ளப் போதகன் என்றும் மற்றவர்களுடைய படங்களை திருடியெடுத்து முறைகேடாகப் பயன்படுத்துவதால் க்ரிமினல் என்றும் சொல்லுகிறோம். இது முழுக்க முழுக்க உண்மையே என்பதற்கு இவரது அண்மைய பதிவுகளே எடுத்துக்காட்டாகவும் விளங்குகிறது. இதே வீரத்தை இவர் இஸ்லாமியரிடம் காட்டியிருக்கணும், அப்போது தெரியும்...கதை..!!!
இனி..........
இந்த புகைப்படத்தில் இருப்பவரை யார்? என்று உங்களுக்கு தெரிகிறதா?
இப்படிப்பட்ட சாட்சி உடையவர்கள் வேதத்திற்கு விரோதமான வெளிப்பாடுகளை தொலைகாட்சி வாயிலாகவும் தங்கள் கூட்டங்களிலும் பேசுகிறார்கள். அதை கவனிக்கிற நாங்கள் இவர்களிடமிருந்து மக்களை தப்பிக்கச் செய்ய விழைகிறோம்.
அதேநேரம் இவர்களுக்கு ஆதரவானவர்களோ எங்களை கொடூரமாக தாக்கி எழுதுவதன் மூலம் நாங்கள் இன்னும் வேகமாக விரிவாக எழுத காரணமாகிறார்கள்.
Sweetlin Solomanதயவு செய்து யாரும் விவாதிக்காதீர்கள்...இது இவருக்கு வந்துள்ள ஒரு வியாதி....கடைசியாக உங்கள் வீட்டு பெண்களுக்கு வேதவசனத்தை மையப்படுத்தி ஏதாவது ஒரு அடைமொழி கொடுக்கப்படும்...பிதாவே தாங்கள் செய்கிறது என்னதென்று அறியாதிருக்கிறார்கள்...இவர்களை மன்னியும்...
ஒரு பெண்ணின் படத்தை அவர்களுடைய அனுமதியின்றி தரவிறக்கம் செய்வதும் அதை எடிட் செய்து மாற்றி அவர்களுடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பதிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். இந்த கேவலமான காரியத்தையே ஒரு பெந்தெகொஸ்தே பாஸ்டர் செய்திருக்கிறார். இதுபோன்ற செயலைக் கண்டிக்காமல் இங்குமங்கும் ஜால்ரா அடிக்கும் கைக்கூலி பால்பியும் காமெடி பண்ணுகிறார். இதே பால்பி இன்னொரு புற்ம் வாட்ச்மென் க்ரூப்புடனும் உறவாடுவார் கேட்டால் ஆண்டவருடைய சமாதானத்தை சொல்லுவார்கள். அப்படியானால் வாட்ச்மென் க்ரூப் கோல்டா எனும் பெண்ணுக்கு செய்த அநியாயங்களை இந்த மீசை வைத்த அக்மார்க் ஆண்கள் கண்டித்தார்களா ? அதான்...அதான்... எல்லா பகைக்கும் காரணம்... பிசாசின் ஆவி இவர்களையெல்லாம் ஆட்டிப்படைக்கிறது. இதில் என்னைப் போன்ற அப்பாவிகள் நசுக்கப்படுகிறோம்.
தொடருவது கிண்டலும் கேலியுமான காமெண்டுகள்... இவர்களிடம் இருப்பது என்ன ஆவி ???
இந்த புகைப்படத்தில் காணப்படும் நம்முடைய நண்பர் கோல்டா அவர்களுக்கு சமீபத்தில் டி.விக்கராங்க கொடுத்த பாராட்டுவிழா சம்பந்தமான கடிதம் இது என்று சொல்லுகிறார்கள்.
இது இங்கிலீஸில் இருப்பதால். எனக்குப் புரியவில்லை. இது என்ன?
Immanuel Abrahamவாங்க வாங்க Solomon Selvaraj சார். நீங்க நம்ம கோல்டா அவர்களுடைய குடும்ப நண்பர் என்று கேள்விப்பட்டேன். இங்கிலீஸே தெரியாம முகநூலில் நடமாட முடியுமா? இந்த கடுதாசியில என்ன எழுதியிருக்கு? -ன்னுதான் தெரியலன்னேன்..!?
சரி கமாண்ட் எழுதின யாராவது விளக்குங்க ,எனக்கு சுத்தமா இங்கிலீஸ் தெரியாது ,நான் சுத்தபட்டிக்காடுங்க ,கொஞ்சம் தமிழில் எழுதி விளக்குங்க ,அக்காவிற்கு வந்த பாராட்டுகள் என்னவென்று அறிய மிக அவலாய் உள்ளேன் ஐயா!.
இதெல்லாம் பழைய கதையாக இருப்பினும் இதுபோன்ற கீழ்த்தரமான செயல்களில் ஈடுபட்ட அந்த மனுஷன் இன்னும் திருந்தவில்லை என்பதே வேதனைக்குரிய காரியமாகும். அதே பிடிவாதம், அதே முரட்டுத்தனம், அதே போக்கிரித்தனம, ஆனால் தேவ வைராக்கியம் என்று பொய் வேஷம்..! இது நிறுத்தப்படவேண்டும் என்பதே நம் ஜெபமாகும்.
ஊர் கூடி சிரித்த கதைகளெல்லாம் இன்னும் இணையத்தில் வலம் வருவது நமக்கெல்லாம் அவமானமாக இருக்கிறது. இவ்வாறு குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் பெந்தெகொஸ்தே பாஸ்டர் மிஸ்டர் இம்மிக்கு நெருக்கமானவர் என்று வாட்சுமேன் க்ரூப் சொல்லியது. இன்று அந்த வாட்சுமேனுக்கு நெருக்கமான ஜாண்சன் மாவடி என்ற பையனும் பால்பி எனும் போஸ்டர் வியாபாரியும் இந்த கள்ளப் போதகன் இம்மிக்கு நெருக்கமாம். போதாக்குறைக்கு இயேசுவை மறுதலிக்கும் வியாசர் லாரன்ஸ், இக்னீஷியஸ் க்ரூப்புக்கு ஜாண்சன் கென்னடி நெருக்கமாம். இவர்களிடமெல்லாம் அவர்கள் உபதேசம் குறித்து கேட்கும் தைரியம் மிஸ்டர் இம்மிக்கு இல்லையோ ? எல்லோரும் கூடி கபடு நிறைந்த ஒரு சிரிப்புடன் போட்டோவும் எடுத்துக்கொள்ளுகிறார்கள். இதுபோன்ற மாயமான உறவுகளுக்காக என்னைப் போன்ற அப்பாவிகளை சீரழிக்க அவர்கள் துணிந்தால்.... அவர்கள் வாசலில் நாயுடன் சர்ப்பமும் சர்ப்பத்துடன் பாவமும் படுத்திருக்கும். இந்த செய்தியை எடுத்து பதிப்பவர் வாட்சுமென் க்ரூப்பின் பிக் ப்ரதர் பொன்னு. அதைப் பகிருபவர் ஸ்வீட்லின் சாலமன் என்பவர். பெண் ஐடியில் வந்து இம்மியை வறுத்தெடுத்த அவர் யார் என்பது யாருமறியாத புதிராகவே இருக்கிறது. இந்த ஐடியும் என்னுடையதே என்று இருதரப்பும் சொல்வது தான் கொடுமையிலும் கொடுமை..!!!
சில மாதங்களுக்கு முன் பல பெண்களின் கற்பை சூரையாடி சீட்டிங் பண்ணிக்கொண்டு திரிந்த வடக்கன்குளம் ஏஜி பாஸ்டர் நியூட்டன் என்வர் விபசாரத்தில் கையும் களவுமாக மாட்டிக்கொண்டபேது (திருநெல்வேலி-வள்ளியூர்) பகுதியிலுள்ள 'காவல் கிணறு விலக்கு' என்ற இடத்தில் பொது மக்கள் அவரை பிடித்து நைய்யப்புடைத்து விட்டனர். அப்போது பத்திரிக்கையில்கூட இந்த செய்தி வந்திருக்கிறது. இப்போது அவர் அங்கிருந்து ஓடிப்போய் நாகர்கோவில் பகுதியில் புதிதாக ஏஜி சபையை ஆரம்பித்து நடத்துகிறார் என்று கேள்விப்பட்டேன்.
பாவம் அந்த பகுதி மக்கள். தயவு செய்து அந்த பகுதியிலுள்ள தேவ மனிதர்கள் யாராவது அந்த ஊரையும் சபையையும் மக்களுக்கு சொல்லுங்கள். நம்முடைய சகோதர சகோதரிகளுக்கு அது மிகவும் எச்சரிக்கையாக இருக்கும்.
-- Edited by chillsam on Sunday 10th of November 2013 08:14:31 PM
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)