Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இது ஃபேக் ஐடி (fake id-) க்களின் சங்கமம்..!!!


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 347
Date:
RE: இது ஃபேக் ஐடி (fake id-) க்களின் சங்கமம்..!!!
Permalink  
 


 

Joshi Sridhar.JPG

 

http://www.cinemaulakam.net/gallery/actress-vithika-in-half-saree-photos/

https://www.facebook.com/mercy.julie.39

Joshi Sridar

யார் பெத்த பெண்ணோ, பாவம்..!!! biggrin



Attachments
__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 347
Date:
கானல் நீரும் மான்களும்..!
Permalink  
 


நம்முடைய ஃபேஸ்புக் பதிவு ஒன்றில் புதிய நண்பர் ஒருவர் விருப்பம் தெரிவித்திருந்தார். அவருடைய பக்கத்தைப் பார்த்தால் அங்கே ஒரு படம் ஷேர் பண்ணப்பட்டிருந்தது. உடனே ஏதோ பொறி தட்டவும் அதுகுறித்த விவரத்தை அலசினால் அது ஃபேக் ஐடி என்று தெரிந்தது. அந்த படமும் அதைக் குறித்து நாம் செய்த எச்சரிக்கையும் அதன் அசல் படமும் இங்கே.... உஷாரய்யா உஷாரு..!!! biggrin

Photo

https://www.facebook.com/seenu.vasan.167/posts/637529026303714

நண்பரே, நீங்கள் ஷேர் செய்திருக்கும் படம் இன்னொருவருடையது ஆகும். அதன் அசல் படம் இங்கே இருக்கிறது. எனவே இது போலியானது என்பது உறுதியாகிறது. எச்சரிக்கை, கானல் நீரும் மான்களும்.

https://www.facebook.com/singer.sunitha

https://www.facebook.com/singer.sunitha

இப்படி போலிகள் எங்கும் பெருகியிருக்கிறார்கள், அவர்களில் சில பாஸ்டர்களும் அடக்கம். furious



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 347
Date:
RE: இது ஃபேக் ஐடி (fake id-) க்களின் சங்கமம்..!!!
Permalink  
 


எச்சரிக்கை இந்த முகவரி போலி.........

மேற்காணும் ஐடி போலியானது என்றும் அதற்கும் நமக்கு சம்பந்தமில்லை என்றும் சொன்னபிறகும் கூட கடந்த சில வாரங்களாக அந்த பக்கமே போகாதிருந்தும் இன்னும் நம்மைக் குறித்து புறணி பேசி, புரளி கிளப்பிக்கொண்டிருக்கிறார்கள்,சிலர்.

Pic7.jpg

அவர்களுக்கு எடுத்துக்கொடுக்கும் கள்ளனும் ஒரு கள்ளக் கணக்கின் மூலமே அதை செய்கிறான்.

Tc2.JPG

மேற்காணும் ஐடியிலிருந்து நமக்கு வந்த கோரிக்கையைப் புறக்கணித்ததற்காக அவன் நமக்கு அனுப்பியிருந்த தனிமடலை இங்கே பதித்தால் வாசிக்கும் கண்களை பினாயில் போட்டு கழுவணும். அதை மற்றவரிடம் சொன்னால் வாயை பினாயில் போட்டு கழுவணும். அதைக் கேட்டவரோ காதை பினாயில் போட்டு கழுவணும். மொத்தத்திலே முகத்தை பினாயில் போட்டு கழுவினாலே நிம்மதியா இருக்கும். அத்தனை காழ்ப்புணர்ச்சியுடன் சுற்றிக்கொண்டிருப்போர் எப்படி அதை கிறிஸ்துவின் பெயரால் செய்கிறார்களோ தெரியவில்லை. இப்படிப்பட்டவர்களிடம் நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

இந்த தூஷணங்கள் இடம்பெற்றிருக்கும் திரி...

https://www.facebook.com/johnson.kennedy1/posts/10201184571881229?comment_id=62774962&notif_t=like

மற்றவர் படைப்புகளை கூச்சமேயில்லாமல் அவர்களுடைய லிங்க்கையும் தராமல் காப்பி பேஸ்ட் பண்ணி காலத்தை ஓட்டும் ஜாண்சன் கென்னடி தன்னுடையதை மற்றவர்கள் எடுத்துப்போட்டால் சீறுவது வியப்பாக இருக்கிறது. biggrin அவருக்கு மனசாட்சி என்று ஒன்று இருந்தால் ஒன்றை யோசித்துபார்க்கவேண்டும், இதேபோன்று இவர் திரு.விஜய் கட்டுரைகளைத் திருடியெடுத்து காப்பி-பேஸ்ட் பண்ணியதைக் கண்டித்ததே இவருடன் மோதலுக்கு முதலாவது காரணமாகும். அதன்பிறகே இவரை இக்னீஷியஸ் இளங்கோ கும்பல் வளைத்துப்போட்டது. இது எல்லோருக்கும் தெரியும். அண்மையில் கூட இவர் கிரிக்கெட் வீரர் டெண்டுல்கர் தொடர்பான பதிவை இவரே எழுதியதுபோல பந்தாவாகப் பதித்து லைக்குகளை அள்ளினார்.

sachin.22.55JPG.JPG

 

இதன் ஒரிஜினல் பதிவு....

 

sachin.orgJPG.JPG

இவர்களுடைய நோக்கம் இவர்களுடைய பக்கமும் இவர்களுடைய மூஞ்சியும் பிரபலமடையவேண்டும். அதன்பிறகு அதன்மூலம் பல காரியங்களை சாதித்துக்கொள்ளலாம். இதுபோன்ற கீழ்த்தரமான செயலை - சுயநல முயற்சியை நாம் ஆரம்பித்திலிருந்தே விரும்பவில்லை என்பதை கர்த்தர் அறிவார். நாம் இழிவான ஆதாயத்துக்காக இங்கே இல்லை.

  • தீத்து 1:11 அவர்களுடைய வாயை அடக்கவேண்டும்; அவர்கள் இழிவான ஆதாயத்துக்காகத் தகாதவைகளை உபதேசித்து, முழுக்குடும்பங்களையும் கவிழ்த்துப்போடுகிறார்கள்.


Attachments
__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

இங்கே பகிரப்பட்டிருக்கும் ஒரு முக்கியமான படம் வேதமுத்து என்ற பெயரிலிருந்த ஒரு கள்ளக் கணக்கின் வழியாகப் பகிரப்பட்டது. இப்போது அந்த ஐடியைக் காணவில்லை. ஒருவேளை அது பெயர் மாற்றிக்கொண்டதோ என்னவோ, நாம் அறியோம். அந்த வேதமுத்து எனும் கள்ளன் இன்னார் என்றும் அறிவோம். அவன் மோகன் சி லாசரஸுக்கு ஆதரவு போலவும் அதே நேரத்தில் அவர் ஏஞ்சல் டிவி பக்கம் போனதற்காக வருந்துபவன் போலவும் நடித்தான். இவர்களே எல்லா கள்ளக் கணக்குகளுக்கும் குழப்பங்களுக்கும் காரணமாக இருந்துகொண்டு அப்பாவிகளைப் பலிகடாவாக்கி பழிகாரராக்குவது நியாயமா என்பதை நண்பர்கள் சிந்தித்து இப்படிப்பட்ட போஸ்டர் பாஸ்டர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. இதனால் நண்பர்களிடையே ஆரோக்கியமானதும் இணக்கமானதுமான சூழல் உருவாகும் என்று நம்புகிறேன்.

 

joseph mani.JPG



Attachments
__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

பின்வருமாறு நமது ஃபேஸ்புக் கணக்கில் ஒரு தனிமடல் வந்தது...

Blessing W Wilson

Blessing W Wilson

Hello,My Dear How are you?My name is Miss Blessing,it's my pleasure to write to you,honestly I saw your profile here and I feel so interested in you,please accept my friendship If you wouldn't mind so that I will tell you more about myself,here is my private email address (blessingwilliam20@ yahoo.com) please contact me back through my email,I will be so glad to know more about you,I don't usually use facebook,I may not have the chance and time to log in here again to reply you ok,Have a lovely day,i will give you more of my pictures and details about me etc,Remember age doesn't matter

இந்த படம் போலி என்பதற்கான ஆதாரம்...

http://www.scamwarners.com/forum/viewtopic.php?f=7&t=52154

தேடல் முடிவுகள்...



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

இவருக்கு யாராவது ஹெல்ப் பண்ணுங்க ப்ளீஸ்....

igi.JPG

கேப்டன் சார், நீங்க டாக் பண்ணியிருக்கிற இவனும் ஃபேக் ஐடி தானே ?

எப்படி சார் இப்படியெல்லாம் ?
Joseph mani.JPG

இதோ இவன் எனக்கு போன் பண்ணியெல்லாம் பேசியிருக்கான்...ஆனா இவன் மூஞ்சியோ முகரையோ யாருக்கும் தெரியாது.... நம் தேசத்தின் தலைவர் அமரர் இராஜீவ் மரணம் நியாயமே என்று என்னோடு மோதினான்... அதன் விளைவாக என்னைவிட்டு உங்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டான்...

Colvin2.JPG


கேப்டன் சார் சத்தியம் உபதேசமெல்லாம் அப்புறம் இருக்கட்டும். முதல்ல ஒரு மனுஷனுக்கு நியாயம்னு ஒண்ணு இருக்கோணும். இதோ இவனும் இன்னொரு ஃபேக் ஐடி தான்...உங்களுக்கு லைக் போட்டா அவன் நல்ல ஐடி,  திட்டினா ஃபேக் ஐடி என்பதா ?

shan sam5.JPG

இந்த ஃபேக் ஐடிக்களுக்கு பின்னாலே மூட்டிவிட்டு குழப்பம் பண்ற திருட்டுப் பசங்க பாஸ்டர் போர்வையிலே இருக்கானுங்க. இவனுங்களைப் பத்தி உங்க அருகில் இருக்கிற ஒருத்தருக்காவது நிச்சயமா தெரியும்....அதான் கொடுமை. இதெல்லாம் ஒரு க்ளூ...அவ்ளோ தான். ஆனால் உங்க நியாய உணர்வு 2010-ல் முதன்முதலாக  சோல்சொல்யூஷன் என்னை கண்டபடி திட்டியபோது உங்க கிட்டே இருந்து நல்லா வெளிப்பட்டதே ?! அவரு தானுங்க நம்ம குரு. biggrinblankstarebiggrin இப்படி திட்றாரே இவரைக் கண்டிக்கமாட்டீங்களான்னு நான் கெஞ்சினது உங்களுக்கு ஞாபகம் இல்லியா ??? கேப்டன் சார், சொல்லுங்க...ப்ளீஸ்..!!!



Attachments
__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

Sandhya Dev

http://pzy.be/i/1/DSC00123D.jpg

எச்சரிக்கை : இது ஒரு ஃபேக் ஐடி. இதுபோன்ற களைகளைப் பிடுங்கி எறிந்தாலே பல குழப்பங்கள் மறையும். இந்த படத்தின் லிங்க் ஒரு ஆபாச தளத்தை நோக்கி நடத்துகிறது. ஏற்கனவே கல்பனா ப்ரியா என்ற பெண் ஐடியில் வந்து சிலர் குழப்பம் ஏற்படுத்திவிட்டு பழியை நம்மீதே போடப்பார்த்தார்கள் என்பது தெரிந்ததே

DSC00123D.jpg

 

கிறிஸ்தவ வட்டாரத்திலுள்ள நண்பர்களிடையே நமக்கு அறிமுகமில்லாதவர்கள் இப்படி ஃபேக் ஐடிக்களில் வரமுடியாது. அப்படியிருக்க கிறிஸ்தவர்கள் எப்ப்டி இதுபோன்ற மோசமான தொடுப்புகளுக்கு செல்லுகிறார்கள் என்பது அதிர்ச்சியாக் இருக்கிறது. அவர்களில் பலர் பாஸ்டர்கள் என்பதும் அவர்கள் நம்மோடு நேரடியாக மோதமுடியாமல் இதுபோன்ற கள்ளக் கணக்குகளின் வழியாக நம்மை சீண்டிக்கொண்டிருப்பதும் தெரியவருகிறது.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

ஒரு மனுஷனை விஷம் கொடுத்து தந்திரமாகக் கொன்றுவிட்டு அவனுடைய உயிரற்ற சரீரத்தை துப்பாக்கியினால் சுட்டு துளைத்து தாங்களே துரத்திச்சென்று வீரத்துடன் சண்டையிட்டு கொன்றதாக உலகை நம்பவைக்கும் வீரர்களை அறிந்திருக்கிறோம். அப்படியே விசாரணைக்கு என்று கூறி அழைத்துச் சென்று அடித்துக் கொன்றுவிட்டு தூக்கில் தொங்கவிடுவதையும் கேள்விபட்டிருக்கிறோம். அதேபோன்று குற்ற்வாளியைத் தேடுவதாக சொல்லி சென்று ஒரு அப்பாவியைக் கொன்றபிறகு அவனை பயங்கரமான தீவிரவாதி என்று கதைகட்டும் வீரர்களையும் பார்த்திருக்கிறோம்.அப்படியே சில மோசடியாளர்கள் ஒன்றுகூடிக்கொண்டு முகாந்தரமில்லாமல் என்னைப் பகைத்து தூஷித்தார்கள். எல்லாம் முடிந்தது என்று இருக்கும்போது தாக்குதலின்  அடுத்த கட்டத்தில் தாங்களே போலி ஐடிக்களைத் துவங்கியோ என்னவோ அவையெல்லாம் என்னுடையது என்ற பழியைப் போடுகிறார்கள். இதெல்லாம் மிகவும் கேவலமான கீழ்த்தரமான செயலாகும். நான் ஏற்கனவே சொன்னதுபோல நான் ஆயிரம் ஃபேக் ஐடிக்களை வைத்திருந்தாலும் அவையெல்லாவற்றிலும் இயேசுவையே உயர்த்துவேன். இந்த க்ரிமினல் பேர்வழி இம்மானுவேல் ஆபிரகாமைப் போல் பிறருடைய நற்பெயருக்கும் சுதந்தரத்துக்கும் கேடுண்டாக நடந்துகொள்ளவே மாட்டேன். என்னுடைய போராட்டங்களெல்லாம் தனிப்பட்ட நபர்களுக்கு எதிரானதல்ல, உபதேசக் கோளாறுண்டாக்குவோருக்கு எதிரானது மட்டுமே. ஒருவருடைய தனிப்பட்ட வாழ்க்கையைக் குறித்து நான் ஏதேனும் எழுதியிருந்தால் அதை எடுத்துப்போடும்படி என் எதிரிகளைக் கேட்கிறேன். இறுதியில் தோற்று ஓடப்போகும் பேலியாளின் மக்களான உங்களுடைய (செல்)வாக்கு கொஞ்சம் அதிகமாகவே எடுபடும். ஆனாலும் என் (சொல்) வாக்கு முழுவதும் கர்த்தருடையதாக இருப்பதால் உங்களெல்லாருடைய அஸ்மனத்தையும் நானே பார்ப்பேன்.

இதோ அந்த ஆளின் அபாண்டமான அண்மைய பதிவு...

Immanuel Abraham shared Johnson Kennedy's photo.

  • கிறிஸ்தவர்கள் இணையத்தில் இணைந்திருக்க கூடாது என்ற சதி திட்டத்துடன் Chill Sam@ Yuwana Janam @ Samuel Churchill என்ற பெயர்களில் உலாவி வரும் கிறிஸ்துவின் விரோதியின் புது போலி கணக்கு.
    எச்சரிக்கை இந்த முகவரி போலி.........
     
    எச்சரிக்கை இந்த முகவரி போலி.........

இந்த ஐடியைக் குறித்து நான் ஏற்கனவே அறிவித்தும் பொய்க்கு அஞ்சாத இவர்கள் அதனைப் புறக்கணித்திருக்கிறார்கள். இவர்கள் அகராதியில் ஃபேக் ஐடிக்கு என்ன இலக்கணம் வகுத்திருக்கிறார்களோ தெரியவில்லை. ஆனாலும் அவர்களுக்கு உதவியாக நானும் எனக்குத் தெரிந்தவற்றை இங்கே சேமிக்கிறேன். இவையெல்லாம் யார் பெத்த பிள்ளைகளோ இதன் இனிஷியலை அந்த போலி பெந்தெகொஸ்தே பெருச்சாளியிடமே கேட்கவேண்டும். முக்கியமாக தங்களுக்கு ஆதரவாக பணிசெய்யும் ஃபேக் ஐடிக்களை இவர்கள் கண்டுகொள்ளுகிறதில்லையே, அது ஏன் ?

இனி இங்கே ஃபேக் ஐடிக்கள் சங்கமிக்கிறது...

Chillsam.JPG

இந்த முதலாவது ஐடி விசேஷமானது. ஏனெனில் இது இதுவரையிலும் குறைந்தது மூன்றுமுறை பேர் மாற்றப்பட்டது. முதலில் சில்சாம் (chillsam) என்ற பெயரில் துவக்கப்பட்ட இதிலிருந்து முதலாவது எனக்கே கோரிக்கை வந்தது. காரணம் மற்றவர்களைக் குழப்புவதற்காகவே. பிறகு அது (Samuel Churchill) என்று மாறியது. தற்போதைக்கு இது (jeyakumar hosanna) என்று இருக்கிறது. இதன் நோக்கம் முதலில் என் பெயரில் ஏஞ்சல் டிவியின் ஆதரவாளரான ஜெயக்குமார் ஹோசன்னாவைத் தாக்குவதாக இருந்தது. நானோ தொடர்ந்து ஃபேக் ஐடி என்று ரிப்போர்ட் பண்ணிக்கொண்டே இருந்தேன். பிறகு  அவர் பெயரில் அவருடைய நண்பர்களையே தாக்குவதாக அமைக்கப்பட்டது. அது ஏன் ? திரு. ஜெயக்குமார் ஹோசன்னா யாரை அதிகமாகவே கஷ்டப்படுத்தினார் ? வேறு யார், இந்த க்ரிமினல் பேர்வழி இம்மானுவேல் ஆபிரகாமைத் தான். அவரைப் பழிவாங்கவே இதுபோல செய்யப்பட்டிருக்கவேண்டும். அதற்கான ஆதாரங்கள் அந்த பக்கத்திலேயே இருக்கிறது. 

Chillsam2.JPG

புலனாய்வில் தேர்ந்தவர்கள் இந்த எழுத்து நடை மற்றும் ரசனைகளிலிருந்தே உண்மையைக் கண்டுபிடித்துவிடுவார்கள். ச்சும்மா கண்மூடித்தனமாக ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டி குழப்பம் ஏற்படுத்தும் வேலைகள் அங்கே செல்லுபடியாகாது. நான் இங்கே பகிரப்போகும் ஃபேக் ஐடிக்களில்தொடர்புடையவர்களின் ஐக்கானும் இருக்கிறது பாருங்கள், அதிலேயே தெரிந்துவிடும், இவர்கள் இன்னார் என்று. முதலில் இவர்கள் தங்கள் வட்டத்தில் இருப்போருடன் நட்பை உருவாக்கி நம்பிக்கை பெற்று பிறகே அடுத்த வட்டத்துக்கு செல்லுகிறார்கள். அப்படிப்பட்ட தொடர்புகளைப் பார்த்தால் எல்லாரும் அவர்கள் ஆட்களே என்பது புரியும். கிறிஸ்தவ வட்டாரத்திலேயே உட்புகுந்து இதுபோல நண்பர்களுக்குள் குழப்பம் விளைவித்து கசப்பை விதைப்போர் யாராக இருந்தால் படைத்தவரால் அகற்றப்படுவார்கள் என்பது நிச்சயம்.

இப்படி இவர்கள் ஏற்படுத்திய குழப்பத்தனால் என்னை நன்கு அறிந்த நண்பர் ராஜ்குமார்  போன்றவர்கள் இது நான் தானோ என்று போன்போட்டு விசாரித்தார்கள். இன்னும் சில ஐடிக்களைக் குறிப்பிட்டு அப்படியானால் அது நீங்க இல்லையா என்று அதிர்ச்சியடைவார்கள். என்னவென்று பார்த்தால் அப்படி ஒரு பொய்யான செய்தி எங்கும் பரப்பிவிடப்பட்டிருப்பதே. இது என் மீதும் என் முயற்சிகள் மீதும் மற்றவர்களுக்கு சலிப்பை உண்டாக்கும் முயற்சியே அல்லாமல் வேறென்ன ? ஒரு பொருளை நினைவுப்படுத்தும் போலிகள் பெருகினால் அந்த பொருளின் மீதான நம்பிக்கை இயல்பாகவே குறைந்துவிடும் அல்லவா ? அதன் காரணமாகவே கம்பெனிகளும் தங்கள் படைப்புகளின் தோற்றத்தை மாற்றிக்கொண்டே இருக்கிறது.

அடுத்த ஐடியைப் பார்க்கும் முன்பாக ஒரு இடைவெளி...

biggrinbiggrinbiggrin



-- Edited by chillsam on Sunday 10th of November 2013 05:12:04 PM

Attachments
__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard