Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: வரம்புமீறும் கள்ளப் போதகன் இம்மானுவேல் ஆபிரகாம்..!


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 347
Date:
வரம்புமீறும் கள்ளப் போதகன் இம்மானுவேல் ஆபிரகாம்..!
Permalink  
 


15 December 2013 at 07:54

ஒ.., ஒ... ப்போடு  Jeyakumar தனது சாட்சியில் சொல்கிறார்.

 

//நான் ஒரு ஹிந்து குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன். எனது தாயாருக்கு நெடுநாட்களாய் சரீரத்தில் சில வியாதிகள் இருந்தது. பல வைத்தியம் பார்த்தோம் பலனில்லை.

 

நாங்கள் நம்பின தெய்வத்திற்கு என்ன செய்ய வேண்டுமோ எல்லாம் செய்து பார்த்தோம் அதிலும் பலனில்லை. அப்போது எங்கள் வீட்டிற்கு அருகாமையில் உள்ள ஒரு தாயார் எனது தாயாரை ஒரு கன்வென்ஷன் கூட்டத்திற்கு அழைத்து சென்றார்கள்.

 

அன்றே எனது தாயார் அற்புத சுகம் பெற்றார்கள். இதன் விளைவாக நாங்கள் குடும்பமாக ஆலயத்திற்கு போக ஆரம்பித்தோம்.// 

 

உங்கள் தாயாரை கண்வென்ஷனுக்கு அழைத்துப்போன அந்த தாயாருக்காக கர்த்தரை துதிக்கிறேன். அந்த தாயாரைவிட  அந்த கண்வென்ஷனில் கண்டுகொண்ட இயேசுதான் முக்கியம். என்பதை ஏற்பீர்களானால்..,

 

//1993 -ஆம் ஆண்டு மே மாதத்தில் நாகர்கோவிலில் நடந்த கன்வென்ஷன் கூட்டத்திற்கு சென்றோம். கர்த்தருடைய வார்த்தையை கேட்டேன்.

 

கடைசி ஜெபத்தில் பாவத்தை அறிக்கையிட்டு ஜெபம் பண்ணும்படி கூறினார்கள். ஜெபத்திற்காய் எழுந்து நின்றேன்.

 

ஜெபித்து கொண்டிருக்கும் நேரத்தில் அண்ணன் M.C.L அவர்கள் என் பெயரை சொல்லி, ஜெயக்குமார் இன்று கர்த்தர் உன்னோடு கடந்து வருகிறார் என்று அழைத்தார்கள். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

 

ஆம்.., ஆண்டவர் என்னை அண்ணன் ''மோகன்.சி.லாசரஸ்'' மூலம் பெயர்சொல்லி அழைத்தார்.//  என்பதால்..,

 

''மோகன்.சி.லாசரஸ்'' செய்வது எல்லாம் நியாயம் என்று இங்கு வந்து சவடால் விடாதீர்கள். என்னைப் பொறுத்துவரை அந்த தாயாரைவிட மோகன் சி லாசரஸ் சிறந்தவர் அல்ல...  

 

உங்கள் அறிக்கையில்  // நான் கிறிஸ்தவனாய் இருந்தாலும் ''பேர்சொல்லி அழைத்தேன்'' என்று வேதத்தில் உள்ளதை அறியாதிருந்தேன் // என்று எழுதியிருந்தீர்கள்.

 

இன்னும்கூட வேதத்தில் உள்ளதை தாங்கள் அறியவேண்டிய பிரகாரம் அறியவில்லை என்கிறேன்.

 

 

 

அசல் கட்டுரையின் தொடுப்பு...

https://www.facebook.com/photo.php?fbid=152522591554801&set=a.140938339379893.30166.100003911833661&type=1

 



Attachments
__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
RE: வரம்புமீறும் கள்ளப் போதகன் இம்மானுவேல் ஆபிரகாம்..!
Permalink  
 


மத்தேயு . 26 -ம் அதிகாரம்

59. பிரதான ஆசாரியரும் மூப்பரும் சங்கத்தார் யாவரும் இயேசுவைக் கொலைசெய்யும்படி அவருக்கு விரோதமாய்ப் பொய்ச்சாட்சி தேடினார்கள்.

60. ஒருவரும் அகப்படவில்லை; அநேகர் வந்து பொய் சாட்சி சொல்லியும் அவர்கள் சாட்சி ஒவ்வவில்லை; கடைசியிலே இரண்டு பொய்சாட்சிகள் வந்து:

61. தேவனுடைய ஆலயத்தை இடித்துப்போடவும், மூன்று நாளைக்குள்ளே அதைக் கட்டவும் என்னாலே ஆகும் என்றான் என்று இவன் சொன்னான் என்றார்கள்.

62. அப்பொழுது, பிரதான ஆசாரியன் எழுந்திருந்து, அவரை நோக்கி: இவர்கள் உனக்கு விரோதமாய் சாட்சி சொல்லுகிறதைக்குறித்து நீ ஒன்றும் சொல்லுகிறதில்லையா என்றான்.

63. இயேசுவோ பேசாமலிருந்தார்.

அன்று இயேசு பேசாமலிருந்தார். ஏனென்று தெரியவில்லை. ஆனால் எனக்குள் ஒரு எண்ணம், ஒருவேளை நானும் பேசாமலிருந்தால் ? தேவனுடைய நாமம் தூஷிக்கப்பட நானே காரணமாகிவிடுவேனோ ?! நான் பேசாமலிருப்பதால் தேவ நாமம் தூஷிக்கப்படுமா அல்லது பேசாமலிருந்தால் தேவனுடைய நாமம் தூஷிக்கப்படுமா என்று பார்த்தால் இத்தனை காலம் என்மீது தொடுக்கப்பட்ட தனிப்பட்ட தாக்குதல்களின்போது நான் என்னை அவருக்குள் மறைத்துக்கொண்டு பேசாமலிருந்தேன். எனவே தங்களுக்கு நெருக்கமானவர்களை என்னிடம் உளவாளிகளாக அனுப்பி என் நிலைமையைப் பரிசோதித்தார்கள். நான் மிகமிக எளிமையாகவும் சாதாரணமான வாழ்க்கை தரத்தில் இருப்பதையும் அறிந்துகொண்டு துணிகரமாக இதுபோன்ற அக்கிரமங்களை அரங்கேற்றி வருகிறார்கள். இப்போது நான் என்ன செய்யவேண்டும் ? பேசாமலிருக்கவேண்டுமோ அல்லது பேசவேண்டுமோ ? என் ஆண்டவருடைய நாமத்தை நான் தரித்துக்கொண்டு இங்குமங்கும் திரிந்து பணம் சம்பாதிப்பதாகவோ குழப்பம் விளைவிப்பதாகவோ அவர்கள் சொன்னால் நிச்சயமாக என்னால் பேசாமலிருக்கமுடியாது. அது எனக்காக அல்லாமல் என் நிமித்தம் தேவனுடைய நாமமும் அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் மீதான நம்பிக்கையும் சிதைந்துபோக நான் அனுமதிக்கமுடியாது. அப்படியானால் இரண்டு காரியங்களை செய்யலாம்; ஒன்று நான் என்னுடைய களத்தைவிட்டு ஓடிப்போகவேண்டும் அல்லது மரித்தாலும் சரி என்று துணிந்துநிற்கவேண்டும். மடியிலே கனமில்லே, வழியிலே பயமில்லை என்று சொல்வார்களே அதுபோல. என்னைக் கண்டு திருடர்களே அஞ்சவேண்டுமேயன்றி அவனைக் குறித்து துல்லியமாய் அறிந்து வெளிப்படுத்திய நானல்லவே. வருங்காலங்களில் எனது பணியானது இன்னும் வேகப்படுமே தவிர ஒருபோதும் சோர்ந்துபோய் விலகி ஓடவே மாட்டேன். எதிரிகளுக்கு துணிச்சல் இருக்குமானால் இதையும் படமெடுத்து போட்டு எழுதட்டும். நான் ஓராயிரம் ஃபேக் ஐடிக்களை உருவாக்கினாலும் கர்த்தருக்காக எழுதுவேன். இல்லாவிட்டால் என் விரல்களின் திறன் முடங்கிப்போகும். ஒரு தனி மனுஷனின் புகழ்ச்சிக்கோ நன்மதிப்புக்கோ பாதுகாப்புக்கோ ஊறுவிளைவிக்கும் வண்ணம் செயல்படமாட்டேன். என் உணர்வையும் சிந்தையையும் ஆளும் கர்த்தர் எனக்கு அடைக்கமாகவே இருக்கிறார். அவரே என் கன்மலையானவர்.

  • என் சத்துருக்களின் இஷ்டத்துக்கு என்னை ஒப்புக்கொடாதேயும்; பொய்ச்சாட்சிகளும் ஆக்கிரமித்துச் சீறுகிறவர்களும் எனக்கு விரோதமாய் எழும்பியிருக்கிறார்கள். -சங்கீதம் 27:12


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

 

கிறிஸ்தவ சபைகளுக்குள் சுற்றித்திரிந்து கெடுத்துப்போட அனுப்பப்ட்ட... Samuel Churchill

நேற்று காலை முதல் கீழ்காணும் கேள்விகளை நான் கேட்டிருந்தும் எனக்கு பதில் தராமல் தொடர்ந்து,
என்னைக் குற்றப்படுத்துவதையும் கிறிஸ்தவ விசுவாசத்தையும் தூஷிக்கிறபடியினால்.., இவருடன் போராடிக் கொண்டிருப்பதில் பலனில்லை என்று கருதுகிறேன்.

நான் கேட்டிருந்த கேள்வி மிக எளிமையானது இதற்கு கூட அவர் பதிலளிக்காததாலும்,

இவர் கத்தோலிக்க சபைகளையும்..,

மறைந்த D.G.S தினகரன், நாலுமாவடி மோகன் சி லாசரஸ், ஏஞ்சல் டி.வி சாது, இராமநாதபுரம்வின்சென்ட் செல்வக்குமார் தொடங்கி,

C.S.I சபை பிஷப்புகள், குருவானவர்கள் மற்றும் அனைத்து பெந்தகோஸ்தே பாஸ்டர்களையும் விமர்சித்து தாக்குவதால்...,

இவர் கிறிஸ்தவ சபைகளுக்குள் சுற்றித்திரிந்து கெடுத்துப்போட அனுப்பப்ட்ட பிசாசின் தூதனோ என்று எண்ணத் தோன்றுகிறது.

என்னுடைய கேள்வி இதுதான்..

ChillSam @ Yuwana Janam @ Samuel Churchill அவர்களே..!

தங்களுக்கென்று சில அடையாளம் இருக்குமே அந்த அடையாளத்தை

(அதாவது., உங்கள் ஊழியம், சபை, விசுவாசம் மற்றும், குடும்பம் போன்றவற்றை)

வெட்கப்படாமல் வெளிப்படையாக எழுதுங்கள். அதன்பின்..,

உங்களுடைய மேதாவித்தனமான பதிவுகளை போடலாம். என்பதே...!

— with Dave Wisdom, Colvin Neerus Fernando, Esha Christian, Vinil Sathish, Raj Kumar, Prabhu Priya, Godis Belsi, Paul Prabhakar, George Geetha, Fathima Esther, David Quarth, Johnson Durai Mavadi, Maranatha Jesus Coming Soon, Peter Samuel S, Selva Moses, Shunmugam Veerakkutty, Arputharaj Samuel, Aaron Arunakiri Arunasalam, Deva Acharyah and Reshmi Nisha Angeline.Like · · Share · 3 hours ago · Edited



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 


திரு திரு விஜய் மற்றும் சிலர் அடங்கிய வாட்ச்மேன் குழுவினர் பணம் கொடுத்துதான் அடுத்தவர்களை திட்ட வைப்பார்கள் அல்லது அமைதிப் படுத்துவார்கள். என்ற உண்மையை இங்கே சாமுவேல் சர்ச்சில் (Samuel Churchill) என்ற யுவனஜனம் (Yuwana Janam) வெளிப்படுத்தியிருக்கிறார்.

இதன்மூலம் முன்பு ஒரு நேரத்தில், சில்சாம் என்ற பெயரில் அவர்களுக்காக இவர் என்னைத் திட்டி எழுதிய பதிவுகளுக்கான உண்மை காரணத்தை இப்போது வெளிப்படுத்தியிருக்கிறார். இந்த உண்மையை நான் அப்போதே எழுதினேன். மீண்டும்..

என்னைப் பகைப்பதற்காக இப்போது ஞானப்பிரகாசத்திடம் பேரம்பேசுவது போல் தெரிகிறது
— with Johnson Victor, Colvin Neerus Fernando, Deva Acharyah, Zion Jebaraj, Shunmugam Veerakkutty, Selva Moses, Johnson Durai Mavadi, Moses Samuel, Peter Samuel S, Raj Kumar, Prabhu Priya and Paul Prabhakar.Like · · Share · 12 hours ago

 

  • Immanuel Abraham// வரும் வாரம் உனக்கு வேதனை மிகுந்த வாரமாக இருக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்.// Samuel Churchill

    மிக்க நன்றி Samuel Churchill உங்களுடைய முயற்சிகளுக்கு பாராட்டுக்கள். அத்துடன் என் பக்கத்தில் உங்களுடைய தளத்திற்கான தொடுப்பை (Link) பகிர வேண்டாம் மீறி பதிவிட்டால் நீக்கப்படும் அவ்வளவே..! https://www.facebook.com/photo.php...
    Photo
    ChillSam @ Yuwana Janam @ Samuel Churchill அவர்களே..! தங்களுக்கென்று சில அடை...See more


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

 

Samuel Churchill லிடத்திலே...,

// ChillSam @ Yuwana Janam @ Samuel Churchill அவர்களே..!
தங்களுக்கென்று சில அடையாளம் இருக்குமே அந்த அடையாளத்தை
(அதாவது., உங்கள் ஊழியம், சபை, விசுவாசம் மற்றும், குடும்பம் போன்றவற்றை)
வெட்கப்படாமல் வெளிப்படையாக எழுதுங்கள். அதன்பின்..,
உங்களுடைய மேதாவித்தனமான பதிவுகளை போடலாம்..//

என்றுதானே கேட்டேன்.? ஆனால்.., பதில் தராமல் தவிக்கிறார்.

உண்மை இல்லாததினால் அவருடைய தோல்வி முகம் முகநூலில் அப்பட்டமாய்த் தெரிகிறது. எனவே..,

தோல்வி பயம் விரட்ட ஓட்டமெடுக்கிறார். எனவே நான் அவருடைய பதிவில் எழுதக்கூடாத வகையில் (படம் பாருங்கள்) தடைசெய்திருக்கிறார். அதேநேரம்..

என்னைப் பற்றி தன் இஷ்டத்திற்கு எழுதிக் கொண்டிருப்பதிலிருந்து இவர் உண்மையில்லாதவர் என்பது மட்டுமல்ல நியாயமில்லாதவர். என்றபோதும் கிறிஸ்தவர்களை ஏய்த்துப் பிழைக்கும் தந்திரமுள்ளவராக இருக்கிறார், என்பது தெரிகிறது.

இதுல இவருக்கு இவரே டைட்டில் சாங்க் எல்லாம் போட்டார். "சிங்கம் வெளியே வருது..! சிங்கம் வெளிறே வருதன்னு..! ஹே.. சில்சாம்..! நீங்க எப்பவுமே சிங்கம் இல்லே.. அசிங்கம்... அசிங்கம்தான்.

— with Prabhu Priya, Paul Prabhakar, Zion Jebaraj, Gj Kiruba, Raj Kumar, Selva Moses, Johnson Durai Mavadi, Johnson Kennedy, Peter Samuel S, Shunmugam Veerakkutty, Aaron Arunakiri Arunasalam, Deva Acharyah and Reshmi Nisha Angeline.Like · · Share · 13 hours ago



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
வரம்புமீறும் கள்ளப் போதகன் இம்மானுவேல் ஆபிரகாம்..!
Permalink  
 


 

"Angel T.V யின் துருபதேசம்"
 
- Chill Sam எழுதியதிலிருந்து....

சாதுஜி இந்து துறவியரைப் போல வேடமிட்டு இந்து மக்களையும், கிறித்தவ சமுதாயத்தையும் ஏமாற்றுகிறார்.

சாதுஜியை எங்கே பார்த்தாலும் அவர் காலில் விழுந்து வணங்கி ஆசிபெற வேண்டும் மறைமுகமாக அறிவிக்கிறார். வணக்கத்துக்குரிய புனிதர் என்று தம்மைத் தாமே உயர்த்திக்கொள்கிறார்

இதுபோல அடியேன் சேகரித்து வைத்திருக்கும் அத்தனையையும் இங்கே பதிக்க எனக்கு நேரமில்லை. ஆனாலும் இதுபோன்ற ஒரு சில காரியங்களைக் கொண்டே இவர்கள் யார் என்றும் இவர்களுடைய மற்ற போதனைகள் எப்படியிருக்கும் என்று தெரிந்துகொள்ளலாம்.

குறிப்பிட்ட இந்த நிகழ்ச்சியை நான் பார்க்கவில்லை.ஆனால் இதுபோன்ற பல துருபதேசங்களை நான் தரவிறக்கம் (download) செய்து ஆதாரத்துடனே வைத்திருக்கிறேன்;ஆனாலும் அவர்களுடைய பணபலத்தையும் வெகுஜன செல்வாக்கையும் கண்டு ஒரு வித அச்சத்துடன் யோசித்துக் கொண்டிருக்கிறேன். நான் அமர்ந்திருந்தாலும் ஏதோ ஒரு கல்லை ஆண்டவர் எழுப்புவார்.

நன்றி - Samuel Churchill.

பின் குறிப்பு :- இவர் (Samuel Churchill) கிறிஸ்தவர்கள் நடுவில் குழப்பம் செய்ய கிறிஸ்தவ எதிரிகளால் அனுப்பப்பட்டவர் என நம்பப்படுகிறது.

— with Johnson Durai Mavadi, Moses Samuel, Newton Samuelraj, Selva Moses, Godis Belsi, Raj Kumar, David Amor Suellen, Aaron Arunakiri Arunasalam, Edwin Raja, Sam Naphtali, Balaji Lakshmipathi, Deva Acharyah, Sundari Manuel, Velu Pillai, Prabhu Priya, Peter Samuel S, Paul Prabhakar, Thomas Joseph, Ym Theoder E. John and Ramesh Srilanka.Like · · Share · 3 hours ago · Edited

 



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
RE: வரம்புமீறும் கள்ளப் போதகன் இம்மானுவேல் ஆபிரகாம்..!
Permalink  
 


  •  
  •  
    Immanuel Abraham அந்த படத்துல ச்சும்மா ஜம்முன்னு மிலிட்டரி ஆபீஸர் போல இருக்கார் என்று வைத்துக் கொண்டால்..., இதோ இந்த படத்துல் 

    ச்சும்மா ஜம்முன்னு ...... மாதிரி இருக்குதுங்கன்னு சொல்லலாமா?
    Immanuel Abraham's photo.
  •  
    Immanuel Abraham ChillSam @ Yuwana Janam @ Samuel Churchill அவர்களே..!

    தங்களுக்கென்று சில அடையாளம் இருக்குமே அந்த அடையாளத்தை

    (அதாவது., உங்கள் ஊழியம், சபை, விசுவாசம் மற்றும், குடும்பம் போன்றவற்றை)

    வெட்கப்படாமல் வெளிப்படையாக எழுதுங்கள். அதன்பின்..,

    உங்களுடைய மேதாவித்தனமான பதிவுகளை போடலாம்.
  •  
    Samuel Churchill இந்த ஆள் பேர்சொல்லவே வெட்கமாக இருக்கிறது. இம்மானுவேல் / ஆபிரகாம் ஆஹா பேரு பெத்த பேரு... ஆனா செய்றதெல்லாம்... ??? இனி இவரை ”இம்மி” என்றே குறிப்பிடுகிறேன். இவர் என்னைப் பற்றி ஏதோ எழுதியிருக்கிறார் போல.ஆனால் அதை நான் காணமுடியாதபடி என்னைத் த்டுத்திருக்கிறார்.
  •  
    Samuel Churchill அதானே நல்ல வெல்லம் நாய்க்கு செரிக்காதாம். காத்திருப்பு கூட்டம் முடிஞ்சிருச்சா பாஸ்டர் ? இரவெல்லாம் விழித்திருந்து மன்னாவை ஆயத்தம் பண்ணணுமில்லே ???

    /// Immanuel Abraham ChillSam @ Yuwana Janam @ Samuel Churchill அவர்களே..!

    தங்களுக்கென்று சில அடையாளம் இருக்குமே அந்த அடையாளத்தை

    (அதாவது., உங்கள் ஊழியம், சபை, விசுவாசம் மற்றும், குடும்பம் போன்றவற்றை)

    வெட்கப்படாமல் வெளிப்படையாக எழுதுங்கள். அதன்பின்..,

    உங்களுடைய மேதாவித்தனமான பதிவுகளை போடலாம். ///
  •  
    Samuel Churchill தன் நிழல்கூட தன்னைவிட உயரமாகிவிடக்கூடாது என்று நினைக்கும் ஆள் இவர். அதற்கு ஆதாரம் இவர் எழுதிய கட்டுரையே. நான் இங்கே கொஞ்சம் நிலைமையை மாற்ற நல்ல விஷயங்களை எழுதினால் இவருக்கு பொறுக்கவில்லை போலும். 
  •  
    Immanuel Abraham முகநூல் சட்டங்களை மதியாத பாஸ்டர் சாமுவேல் சர்ச்சில் முகநூலில் மட்டுமல்ல எங்கும் இதுவரை இவர் தனது முகத்தை காட்டியது இல்லை. அதுமட்டுமல்ல முகவரியையும் வரைந்தது இல்லை. அத்துடன் இவர் வரைமுறை இல்லாமல் ஆண் பெண்கள் பெயர்களில் பல்வேறு கணக்குகள் துவங்கி அதை வைத்...See More
  •  
    Immanuel Abraham வெட்கப்படாமல் வெளிப்படையாக எழுதுங்கள்.தங்களுக்கென்று சில அடையாளம் இருக்குமே அந்த அடையாளத்தை
  •  
    Samuel Churchill எனது படைப்புகள் அனைத்துக்கும் நான் ஒரு குறிப்பிட்ட அடையாளம் கொடுத்திருக்கிறேன். அது என்னருமை வாசக நண்பர்களுக்குத் தெரியும். இங்கே குறிப்பிட்டுள்ள் ஐடிக்களில் சோமா ஸ்ரீ செல்வா எனும் ஐடியின் பெயரும் டேவிட் ராஜ் என்ற பெயரும் வேதமுத்து என்ற பெய்ரும் இடம்பெறாதது ஏமாற்றமளிக்கிறது. இதிலுள்ள பொய்களே இந்த ம்னுஷன் பொய்யனும் பொய்க்குப் பிதாவுமானவனின் கொள்ளு பேரன் என்பதை நிரூபிக்கிறது.  நீ நிர்ணயித்துக்கொள்ளாத ஒன்றை அறிவிப்பதினால் நீயே உன்னை கோமாளியாக்கிக்கொள்ளுகிறாய், இம்மி. வரும் வாரம் உனக்கு வேதனை மிகுந்த வாரமாக இருக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். 


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

 

  •  
    Samuel Churchill பை தி பை எனது படங்களை மெருகூட்டி பதித்துவரும் அருமை அங்கிள் இம்மிக்கு ஒரு தாங்க்ஸ். ஆனா அவருக்கு அறிவுதான் கொஞ்சம் கம்மி.  என்னைப் பார்த்தா எனக்கே கொஞ்சம் பொறாமையா இருக்கு.
  •  
    Samuel Churchill "என்னுடைய எதிரிகளின் கண் முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்: என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்: எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது." திருப்பாடல் 23ன் 5
  •  
    Immanuel Abraham ChillSam @ Yuwana Janam @ Samuel Churchill அவர்களே..!

    தங்களுக்கென்று சில அடையாளம் இருக்குமே அந்த அடையாளத்தை

    (அதாவது., உங்கள் ஊழியம், சபை, விசுவாசம் மற்றும், குடும்பம் போன்றவற்றை)

    வெட்கப்படாமல் வெளிப்படையாக எழுதுங்கள். அதன்பின்..,

    உங்களுடைய மேதாவித்தனமான பதிவுகளை போடலாம்.
    2 hours ago · Like · 1
  •  
    Samuel Churchill யோவான் 5:31 என்னைக்குறித்து நானே சாட்சிகொடுத்தால் என் சாட்சி மெய்யாயிராது.

    யோவான் 5:32 என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவர் வேறொருவர் இருக்கிறார், அவர் என்னைக்குறித்துக் கொடுக்கிற சாட்சி மெய்யான சாட்சியென்று அறிந்திருக்கிறேன்.
  •  
    Samuel Churchill ச்சும்மா ஜம்முன்னு மிலிட்டரி ஆபீஸர் போல.... சூப்பரா இருக்குங்க... Prabhu Priya உங்க ஆசையை கரிசல் காட்டு மனுஷன் சூப்பரா நிறைவேற்றியிருக்காருங்க.
  •  
    Samuel Churchill ஒரிஜினல் படத்தைக் காண.................

    https://www.facebook.com/photo.php...
    Photo
    With Raj Kumar and 2 others.
  •  
    Immanuel Abraham ச்சும்மா ஜம்முன்னு இனி "பக்கத்து வீட்டுப் பச்சபுள்ளக் கூட பரிகாசம் பண்ணுமே..!?" https://www.facebook.com/.../539667632783564
  •  
    Samuel Churchill எனது வலப்பக்கம் கடைசியில் நிற்பவர் அண்ணன் ஜாண்சன். கடந்த சுமார் 36 வருடங்களாக அங்கேயே தங்கியிருந்து அநேக சுதேச மிஷினரிகளையும் சபைகளையும் ஏற்படுத்தியிருக்கிறார். அவருக்கும் அவருடைய மனைவிக்கும் கிட்டதட்ட 100 கணக்கான முறை மலேரியாவும் டைஃபாய்டு வியாதியும் வந்திருக்கிறது. இது அந்த பகுதியில் இவ்விரண்டு வியாதியும் சகஜமான பிரச்சினையாகும். காரணம் அங்கே அதிகமாக விளையக்கூடிய மூங்கில் காடுகளின் மரங்களுக்குள்ளே மலேரியா கொசுக்கள் கட்டுப்படுத்தமுடியாத அளவுக்கு பெருக்கமடைவதே. இப்படிப்பட்ட மோசமான இடத்தில் இருக்கவேண்டாம் என்று சென்னை தலைமையகத்திலிருந்து அண்ணன் ஜாண்சனுக்கு வேண்டுகோள் சென்றாலும் அவர் தன் உயிரையும் அருமையாக எண்ணாமல் அங்கே சேவையாற்றி வருகிறார். என் உயிர் இங்கேயே போகட்டும் என்பதே அவருடைய தீர்மானமாகும். இவரைப் போன்ற மாணிக்கங்கள் ஓடிக்கொண்டிருப்பதாலேயே கர்த்தருடைய வருகையும் தாமதிக்கிறது என்பேன்.
  •  
    Samuel Churchill இங்கே மால்தோ பழங்குடியின மக்களில் பெரும்பாலோர் சந்திக்கப்பட்டிருக்கின்றனர். அவர்கள் மொழியில் புதிய ஏற்பாடு ஆயத்தமாகிறது.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

 

Samuel Churchill (Ganeshan, ChillSam, Yuwana Janam ) என்பவருடைய அடாவடித்தனம். 

நான் பதிவிடும் பதிவுகளின் கீழ் எனது பதிவுகளுக்கு விருப்பம் அல்லது பிண்ணூட்டம் இடுபவர்களுடைய உள்டப்பி (In Box) - க்குச் செல்லும் சில்லு, அவர்களை மிரட்டுகிறாராம்..! சிலரிடம் கண்ணீர் விட்டு கெஞ்சுகிறாராம்...! அனுபவபட்டவர்கள் போன் போட்டு சொல்றாங்க... 

இதையெல்லாம் பார்த்தால் Samuel Churchill லிடம் இப்படி கேட்கத் தோன்றுகிறது 

"ஹே.., இதெல்லாம் ஒரு பொழைப்பா? இதுக்கு வேற ஏதாவது செய்யலாமே..! 

Like - ம் Comment- ம் மரியாதை மாதிரி..! தானா வரணும். கேட்டு வாங்குனா அது கேவலம்.
1425505_540298886053772_24837357_n.jpg

 



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
வரம்புமீறும் கள்ளப் போதகன் இம்மானுவேல் ஆபிரகாம்..!
Permalink  
 


1426200_540466232703704_1059178905_n.jpg

 

ChillSam @ Yuwana Janam @ Samuel Churchill அவர்களே..! 

தங்களுக்கென்று சில அடையாளம் இருக்குமே அந்த அடையாளத்தை 

(அதாவது., உங்கள் ஊழியம், சபை, விசுவாசம் மற்றும், குடும்பம் போன்றவற்றை) 

வெட்கப்படாமல் வெளிப்படையாக எழுதுங்கள். அதன்பின்..,

உங்களுடைய மேதாவித்தனமான பதிவுகளை போடலாம்.

 — withSundari ManuelSelva MosesSudhakar KannanRaj KumarGeorge GeethaGodis BelsiFathima EstherDaniel KarthikGj KirubaMaranatha Jesus Coming SoonJohnson Durai MavadiShunmugam Veerakkutty,Aaron Arunakiri ArunasalamDeva AcharyahArputharaj SamuelAugustin PaulPrabhu Priya and Peter Samuel S.

  •  
     
    https://www.facebook.com/samson.shrishty

    இந்த குறிப்பிட்ட ஐடியிலிருந்து எனக்கு கோரிக்கை வந்து மிகுந்த யோசனையுடன் ஏற்றுக்கொண்டு பின்வருமாறு ஒரு கோரிக்கை வைத்திருந்தேன். 

    // நீங்கள் உங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளுவீர்களா ?
    நீங்கள் உடனே பதிலளிக்காவிட்டால் உங்களை பளாக் பண்ண் வேண்டியிருக்கும். ஸாரி..............................  //

    யாரோ எவரோ அவருடைய விரோதம் நமக்கேன் என்று ஒரு ஸ்மைலியும் அதில் போடப்பட்டுள்ள்து. இதுவரைக்கும் அதற்குரிய பதில் வராததால் இப்போதைக்கு அன்ஃப்ரண்டு பண்ணுகிறேன். 

    சோமா ஸ்ரீ செல்வா எனது படத்தை திருடியெடுத்து பதித்தார். அவருக்கும் அண்ணன் இம்மிக்கும் கனெக்‌ஷன் இருப்பது எல்லோருக்கும் தெரிந்துவிட்டது. அதேபோல் கல்பனா ப்ரியா இன்னார் என்ற ஆதாரமும் கிடைத்துவிட்டது. அதன்பொருட்டே அந்த போஸ்டர் தாக்குபிடிக்காமல் என்னை ப்ளாக் பண்ணிவிட்டு ஓடியிருக்கிறது.

    ஒன்றுக்கு மேற்பட்ட ஐடிக்கள் மூலம் விளையாட என்னை இயக்கும் ஆவியானவர் அனுமதிக்கமாட்டார். ஒரு மாதத்தில் சுமார் 2000 கிமீ தூரம் எனது இருசக்கர வாகனத்தின் மூலம் பயணிக்கிறேன். நான் கர்த்தருக்கு முன்பாக துன்மார்க்கமான காரியங்களில் ஈடுபட்டால் என்னிடமிருந்து கிருபை எடுபட்டுப்போகும். கிருபையில்லாதிருந்தால் நான் பிழைத்திருக்கமாட்டேன். கர்த்தர் அனைத்தும் அறிவார்.



-- Edited by chillsam on Saturday 9th of November 2013 06:47:24 PM

__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
RE: வரம்புமீறும் கள்ளப் போதகன் இம்மானுவேல் ஆபிரகாம்..!
Permalink  
 


206 followers - உயிர்த்தெழுந்த இயேசுவானவரைப் பின்பற்றாமல் வெள்ளையடிக்கப்பட்ட கல்லறையான சிலரைப் பின்பற்றுவோரின் நிலை பரிதாபமானது.

தொடருவது அந்த மனுஷனின் பிதற்றல்கள்...

 

 

Immanuel Abraham with Shunmugam Veerakkutty and 18 others           

 

நான் ஒரு பெந்தேகோஸ்தேக்காரன்...

ChillSam @ Yuwana Janam @ Samel Chrchill என்பது மட்டுமல்ல அநேக போலி கணக்குகளுக்கு சொந்தக்காரன் சொல்லுகிறான் :-

"பெந்தேகோஸ்தேக்காரனும் ஒரு நாயும் வந்தால்.. நாயை விட்டு விட்டு பெந்தேகோஸ்தேக்காரனை அடிக்கனுமாம்" இப்படி சொல்வது மட்டுமல்ல... மற்றவர்களையும் அடிக்க சொல்லுகிறான். 

நான் ஒரு பெந்தேகோஸ்தேக்காரன்... இது எனக்காக மட்டுமே சொல்லப்பட்டது அல்ல என்கிறேன். பெந்தேகோஸ்தேக்காரர்கள் அத்தனை போரையும் இவன் நாய் என்கிறான். இப்படிப்பட்டவன் பெயர் கிறிஸ்தவனாக கூட இருக்கமுடியாது. எனவேதான்.., 

இவனை நான் விடப் போவதில்லை. இவன் அதாவது, சாமுவேல் சர்ச்சில் என்ற இவன் தன்னை யார்? என்பதையும் இவன் தன்னுடைய விசுவாசம் என்ன? இவன் என்னவிதமான ஊழியம் செய்கிறான்? என்பதையும் இவனாகவேச் சொல்ல வேண்டும். அல்லது.., தேவன் மேலுள்ள வைராக்கியத்தின்படி சொல்லுகிறேன்.

சாமுவேல் சர்ச்சில் Samuel Churchill என்ற இவன் முகநூலில் மட்டுமல்ல... கூடிய விரைவில் எங்கும் தன்னை ஊழியக்காரன் என்று இவன் முகம் காட்ட முடியாமல் செய்வேன்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
வரம்புமீறும் கள்ளப் போதகன் இம்மானுவேல் ஆபிரகாம்..!
Permalink  
 


 
கிறிஸ்துவுக்குள் எனக்கன்பான நண்பர்களே..! இது ஒரு முக்கிய அறிவிப்பு, தயவு செய்து எல்லாரும் இதை Share செய்யுங்கள்.

நண்பர்களே..! ChillSam @ Yuwana Janam @ Samuel Churchill என்ற இந்த நபர் துவக்கத்திலிருந்தே இணையத்தில் பல்வேறு குழப்பங்களை செய்து வருகிறார். எப்படியெனில்.. 

இந்த "சில்சாம்" என்ற "யுவன ஜனம்" என்ற "சாமுவேல் சர்ச்சில்" தன்னுடைய கீழ்தரமான செயல்களாலும் தரக்குறைவான விமர்சனங்களாலும் அருமையான பல எழுத்தாளர்களை முடக்கிப் போட்டுவிட்டார், என்கிறேன். உதாரணமாக.. 

இவர் இஸ்லாமிய முகமூடி அணிந்து என்னிடம் செய்த அமளிகளால் குரான் இறைவேதமா ? குழுமத்தில் நான் மிகவும் போராடினேன். அங்குதான் அப்படியென்றால் ஒவ்வொரு இடத்திலும் பல்வேறு கணக்கில் தோன்றி பண்ணின கலவரம் கொஞ்சமல்ல.. அது மட்டுமல்ல..,

இவர் கிறிஸ்தவ நண்பர்களுடைய வட்டத்தை சுருங்கச் செய்யும் நோக்கத்தில் செயல்படுகிறபடியினால்.., நாம் ஒருவரோடு ஒருவர் சேரக்கூடாதபடி தந்திரமாக செயல்பட்டு நம்மைவிட்டு அநேகர் விலகிப்போக இவர் காரணமாக இருந்திருக்கிறார். இன்னும் இருக்கிறார். இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது...,

ஒருவேளை இவர், கிறிஸ்தவ நண்பர்களுடையவட்டத்திற்குள்கிறிஸ்துவின் விரோதிகளால் வஞ்சகமாய் நுழைக்கப்பட்ட பிசாசின் தூதனோ..!? என்று நினைக்கத் தோன்றுகிறது. 

எனவே..

இந்த ChillSam @ Yuwana Janam @ Samuel Churchill அவர்கள் தனக்கான அடையாளத்தை (ஊழியம், சபை, விசுவாசம் மற்றும், குடும்பம் போன்றவற்றை) வெளிப்படையாக எழுதச்சொல்லுங்கள் அதன்பின்..,

இவர் தன்னுடைய பதிவுகளை போடட்டும். அதுவரை இவருடைய பதிவுகளை மட்டுப்படுத்துங்கள். இவ்வாறு நாம் அனைவரும் இவரை நெருக்கினால் திருந்துவார். ( புகைப்பட (Photo) சம்பவம் போல) இல்லையானால்.., இவருடைய தறுதலை தனத்தை யாரும் தடுக்க முடியாது.

முக்கிய அறிவிப்பு :- தயவு செய்து எல்லாரும் இதை Share செய்யுங்கள்.

 — with Antony BrightMoses SamuelVelu PillaiFathima EstherSherlin SamColvin Neerus FernandoMaranatha Jesus Coming SoonSelva MosesPastor Hameed Saiyadeen BathurdeenJohnson Durai MavadiPrabhu PriyaDeva AcharyahVinil SathishRaj Kumar,Arputharaj SamuelPeter Samuel S and Shunmugam Veerakkutty.

1380311_540315686052092_1079820625_n.jpg



-- Edited by chillsam on Saturday 9th of November 2013 11:02:21 AM

__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

 
சில்சாம் (Chill Sam) என்கிற யௌவன ஜனம் (Yuwana Janam) என்கிற சாமுவேல் சர்ச்சில் என்று தனக்குத்தானே பெயர் சூட்டிப் பெருமைப்படும் இந்த நபர் தனக்கொரு புதுப்பெயர் சூட்டிக் கொண்டிக்கிறார். அதுதான் "முகநூல் வழிப்போக்கன்" ஆக இந்த ஆள் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதை மறுபடி மடறுபடி நிரூபிக்கிறார். 

இவரோட வீட்டில் தொங்குற காலண்டரில இவர் பாஸ்டராம். தன்னைப் பற்றி இவர் சொல்லும்போது நான் பிறந்து வளர்ந்தெல்லாம் பெந்தகோஸ்து சபை என்பாராம். இப்பொழுது பெந்தகோஸ்து பாஸ்டர்களை கல்லாலே அடிக்கனுங்கறார் மற்றவர்களையும் தூண்டுகிறார். 

"யௌவன ஜனம்" என்கிற பெரிய்ய்ய்ய குழுவின் தலைவரான இவருக்கு எண்ணற்ற தம்பிகள் (?) இருக்கிறார்களாம். ஆனா அவர்களில் ஒருத்தர் கூட இவருக்கு லைக் போடமாட்டார்களாம். 

இவரு மேசியாவின் எதிரிகளை ரொம்போ எதிர்ப்பாராம். யாரும் பார்க்கலன்னா அதே மேசியாவின் எதிரிகளின் காலை கவிழ்ந்து கிடந்து நக்குவாராம். 

இவராக எந்த ஆரோக்கியமான உபதேசத்தையும் எழுதமாட்டாராம்.. யாராவது எதையாவது எழுதினால் அங்க வந்து நின்னு வரிஞ்சுகட்டுவாராம். 

இவர் சில நேரம் குழுவாம் சில நேரம் தனி நபராம். சில நேரம் வழிபோக்கனாம் ஆக மொத்தம் பச்சோந்தியாம். 

எனக்குத் தெரிந்து தன்னோடு போட்டோவையே பார்த்து தானே பயந்தவர் உலகத்திலேயே இவர் மட்டும்தான் என்று நினைக்கிறேன்.

 1455840_540137406069920_605912631_n.jpg

  • Samuel Churchill விலாசம் கேட்கும் விசால மனம் - அழகான வரிகள். 
  •  
    Immanuel Abraham சில்சாம் செய்யுறது கள்ளத்தனம்..! சில்சாமுக்கு இதுல பெருமை வேற ..!
    Samuel Churchill அவர்களே...! அப்பப்போ ஒவ்வொரு பேரு.., இப்படியே பல பேரு வச்சிக்கிறத பற்றி உமக்கு வெட்கமே இல்லையா? உங்களுடைய இன்ஷியல் என்ன?


-- Edited by chillsam on Saturday 9th of November 2013 10:47:38 AM

__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

சகோதரர் ஒருவருக்கு விரோதமாக ஒருவர் எழும்பியது ஆதிமனுஷனின் குடும்பத்தில் கொலையில் முடிந்தது. ஆபிராம் எனும் குடும்பத் தலைவனால் ஆதரிக்கப்பட்ட லோத்துவின் வாழ்க்கையில் பிரிவினையாக மாறி அது அவனை சோதோமை நோக்கி நடத்தியது. வனாந்தரத்தில், சீனாய் மலையின் அடிவாரத்தில் நிகழ்ந்த அவசரம், கானானை நோக்கிய பயணத்திலிருந்தோர் அங்கேயே அழிக்கப்படக்காரணமாக இருந்தது. இவையெல்லாம் தேவ ஜனத்துக்கு எச்சரிப்பாகவே வேதத்தில் எழுதப்பட்டுள்ளது. எனவே பகையைக் கொன்று... எனும் வாக்கியம் கிறிஸ்துவின் மூலம் நாம் அடையக்கூடிய இரட்சிப்பின் அடையாளமாக இருக்கிறது. இதனையறியாத உணரவிரும்பாத சிலரும் நம்மிடையே உலவிக்கொண்டிருக்கின்றனர். அப்படிப்பட்டவர்களின் மூர்க்கத்தனத்தை எதிர்த்து நம்மால் ஏதும் செய்யமுடியாவிட்டாலும் அவர்களைக் குறித்து எச்சரிக்கும் பணியில் சோர்ந்துபோகக்கூடாது.

தொடருவது எந்த ஒழுங்குக்கும் கட்டுப்பட விரும்பாத ஒரு பெந்தெகொஸ்தே பாஸ்டரின் படைப்பு... ஆண்டவர் படைத்ததெல்லாம் நல்லதென்று கண்டார். இவர் படைப்பதெல்லாம் தூஷணமாகவும் தீமையாகவுமே இருக்கிறது என்ன செய்ய ?!

இனி....

 

" Yuwana Janam " என்பவரிடம் "சில பதில்களை எதிர்பார்க்கிறேன்."

 

 

 



Copy+of+1461180_438207612957790_700416090_n.jpg

 

அன்பானவர்களே கிறிஸ்துவின் மாறாத அன்புடன் நண்பர்களை வாழ்த்துகிறேன்.

கடந்த சில நாட்களாக இணைய உலகில் குறிப்பாக முகநூலில் நானே விரும்பாத சில சம்பவங்கள்  நடந்து வருகின்றன. நடக்கும் செயலுக்கு நானும் ஒரு காரணமாக இருக்கிறேன். என்பதை ஏற்கிறேன்.

இதை கிறிஸ்தவர்களில் அநேகர் விரும்ப மாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும். என்றாலும் நியாயமே இல்லாமல் ஒன்றிலும் நான் போராடமாட்டேன் என்பதை நண்பர்கள் அறியவேண்டும் என்பதற்காகவே இந்த பதிவு. மட்டுமல்ல நினைவூட்டல் கடிதம்.

முன்னாள் சில்சாமுக்கும் எனக்கும்  என்ன பகை? அவர் யார்? அவரும் நானும் அருகருகே இருக்கிறோமா? ஒன்றுமே இல்லை. என்றாலும்..

அவர் 4 வருடம் என்கிறார் இல்லை என்கிறேன் ஆதாரத்துடன்..,  எப்படியெனில் 21 - 06 - 2011 செவ்வாய்கிழமை காலை 8:18 மணி முதல் 10: 28 க்குள் தொடங்கிய நட்பு சில மாதங்களிலேயே முறிந்து போனது மட்டுமல்ல.. என்னை தரக்குறைவாக திட்டவும் துணிகரம் கொண்டார். இந்த சில்சாம் காரணம் என்ன? என்று பார்த்தீர்களானால்.. அவைகள் மிக அற்பமாக இருக்குமேயன்றி வேறல்ல.. அதை வரிசைப் படுத்துகிறேன். கவனியுங்கள்.

இணையதளத்தில் நான் எட்டிப்பார்த்த நேரம்.. உண்மை கணக்கு போலிக்கணக்கு என்ற விபரமெல்லாம் தெரியாத நேரம். அப்போது இவரது எழுத்தின் சில பகுதிகள் என்னை கவர்ந்ததால்..!

இன்று சாமுவேல் சர்ச்சில் என்று குறிப்பிடப்படுபவர் அன்று இதே கணக்கில் சில்சாம் என்று இருந்தார். அப்போது நான் அவருடைய உள் டப்பி (In-Box)க்கு அனுப்பிய செய்தியும்.. அவரது பதிலும் இங்கே..இருக்கிறது.

Chillsam+message.png
1452211_438207096291175_1074143621_n.jpg
இவர் தன்னை அடையாளப்படுத்தாமலேயே சில்சாம் (Chill Sam)  என்ற பெயரிலும் பின்னர் யுவனஜனம் (Yuwana Janam) என்ற பெயரிலும் இப்போது சாமுவேல் சர்ச்சில் (Samuel Chrchill)  என்ற பெயரிலும் வரிந்து கட்டுகிறார். அது மட்டுமல்ல

சாமுவேல் பாக்கியநாதன் கல்பனா பிரியா நீ என்ன பெரிய பீட்டரா  போன்ற 10க்கும் மேற்பட்ட கணக்குகள் வழியாகவும் கண்டபடி எழுதிவந்தவர். இப்போதும்..,

படிப்பவர்கள் குழம்பி இங்கு என்ன நடக்கிறது? இது ஏன் நடக்கிறது? என்ன நடக்கிறது? என்று தெரியாமல் போகட்டும் என்பதற்காக தற்போது பக்கம் பக்கமாக எழுதி வருகிறார். எனவே, நானும் அவரைப்போல ஏதோ ஒன்றை எழுதி தங்களுடைய நேரங்களை வீணடிக்க விரும்பவில்லை. என்றாலும்...,

நான் அவரிடம் சில பதில்களை எதிர்பார்க்கிறேன். அவை என்னவெனில்...

நீர் யார்? நீர் நடத்தும் ஊழியம் அல்லது சபை எது?
நீர் எப்படிப்பட்ட உபதேச அடிப்படையில் ஊழியம் செய்கிறீர்? உமக்கு

மனைவி மற்றும் பிள்ளைகள் இருக்கிறார்களா? உண்டு என்றால் எத்தனை?

ஏனென்றால் உமது எழுத்துக்களும் உமது பச்சோந்தித்தனமான செயல்களும் நண்பர்களை பிரித்தாளும் சூழ்ச்சிகளும் நீர் சரியான உபதேசமுள்ள ஆளாக இருப்பதற்கான வாய்ப்பே இல்லை என்பதை வெளிப்படுத்துகிறது. மேலும்.., 

அநேகமாயிரம் ஆவிக்குரிய ஊழியர்களின் நன்மையான எழுத்துக்கள் இணையத்தில் பதவிடப்படாமல் தடுப்பதற்கு உம்முடைய எழுத்துக்கள் முழு முதற்காரணமாக இருந்ததை எங்களில் அநேகர் அறிந்திருக்கிறோம். எனவேதான்..,

நீர் கள்ள உபதேசங்களுக்கு ஏஜென்டாக இருக்கிறீர் என உறுதியாகச் சொல்லுகிறேன். அதை உறுதிப்படுத்தும் வண்ணமாக..

முன்பு விஜய் உட்பட்ட வாட்ச்மேன்களுடனும்  நேற்று முன்தினங்களில் நீர் ஞானப்பிரகாசம் போன்ற கள்ள உபதேச ஏஜென்டுகளுடன் கூடிகுலாவி உமது தொடர்புகளை நட்பை வெளிப்படுத்திதை அறிந்தேன். அதேநேரம்..,
 
நீர் உமது ஆரம்பம் முதல் இன்றுவரை.., அதாவது, டி. ஜி.எஸ் முதல் கோல்டா வரை அசிங்கப் படுத்தியது மட்டுமல்ல சாது, வின்சென்ட், மோகன் என எல்லாரையும் மீடியா மிருகங்கள் என்று கேவலமாக எழுதியதுடன் இன்று ..,


"பெந்தேகோஸ்தேக்காரனும் ஒரு நாயும் வந்தால்.. நாயை விட்டு விட்டு பெந்தேகோஸ்தேக்காரனை கல்லால் அடிக்கனும்" என்று நீர் சொல்லுகிறபடியினால்.., நீர் எப்படிப்பட்ட உபதேசத்தை சேர்ந்தவன்? என்ற எனது கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டுமென அழைக்கிறேன்.
இப்படிப்பட்ட சட்டவிரோதமான தூஷணப் பதிவில் ஆதரவளிக்கும் பெங்களூரான்....

  •  
    உங்கள் கேள்விகளுக்கு பதில் கிடைக்கப்போவதில்லை. தேவ பயம் இல்லாத ஒரு மனிதனிடம் பதில் எதிர்பார்ப்பது கடினமே. waste of time.
     
     
  •  
    குரான் இறைவேதமா? குழுமத்தில் கூட.. இந்த ஆள் ( Samuel Churchill ) முஸ்லிம் பெயரில் வந்து என்னை மடங்கடிக்க என் மீது தனித் தாக்குதல் தொடுத்திருக்கிறார். என்பதை அறிந்து..,

    இன்று காலையில் மிகவும் சோர்ந்து போயிருந்தேன். Word of God ல் Johnson Kennedy அண்ணன் போட்ட "சோர்ந்து போகாதே " என்ற போஸ்ட் நான் பலப்பட எனக்கு தூண்டு கோலாக இருந்தது.
     
     
    வேத வசனத்துக்கு அஞ்சாத இவர்களுக்கு குறள் ஒன்றை போட்டு வைக்கிறேன்...
    தன்னெஞ்சறிவது பொய்யற்க பொய்த்தபின்
    தன்னெஞ்சே தன்னைச் சுடும்.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard