Stanish Kumar Dமற்றவர்களைக் குற்றவாளியாகத் தீர்க்கிறவனே, நீ யாரானாலும் சரி, போக்குச்சொல்ல உனக்கு இடமில்லை, நீ குற்றமாகத் தீர்க்கிறவைகள் எவைகளோ, அவைகளை நீயே செய்கிறபடியால், நீ மற்றவர்களைக் குறித்துச் சொல்லுகிற தீர்ப்பினாலே உன்னைத்தானே குற்றவாளியாகத் தீர்க்கிறாய். இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்களுக்குத் தேவனுடைய நியாயத் தீர்ப்பு சத்தியத்தின்படியே இருக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.(ரோமர் 2:1,2) அன்பானவர்களே! தேவனுடைய வார்த்தை இவ்வாறு இருக்க நீங்கள் ஏன் குற்றவாளி ஆகுறீர்கள்?. ஒருவரை ஒருவர் மன்னித்து தேவனுடைய நாமம் மகிமைப்படும்படியான காரியத்தை செய்யுங்கள். நீங்கள் பாவம் செய்வது மட்டுமல்ல மற்றவர்களையும் இதன் வாயிலாக பாவம் செய்ய வைக்கின்றீர்கள். இயேசு கிறிஸ்துவின் சாயலை வெளிப்படுத்தி அவருக்கு சாட்சியாக இருங்கள். வீண் பெருமையை விட்டு விடுங்கள். மீண்டும் ஆரம்பம் உங்களை நரகத்திற்கு கொண்டு விடும். ஆமென்.
மற்றவர்களைக் குற்றவாளியாகத் தீர்க்கிறவனே, நீ யாரானாலும் சரி, போக்குச்சொல்ல உனக்கு இடமில்லை, நீ குற்றமாகத் தீர்க்கிறவைகள் எவைகளோ, அவைகளை நீயே செய்கிறபடியால், நீ மற்றவர்களைக் குறித்துச் சொல்லுகிற தீர்ப்பினாலே உன்னைத்தானே குற்றவாளியாகத்தீர்க்கிறாய். இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்களுக்குத் தேவனுடைய நியாயத் தீர்ப்பு சத்தியத்தின்படியே இருக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.(ரோமர் 2:1,2) ///
அன்பானவர்களே! தேவனுடைய வார்த்தை இவ்வாறு இருக்க நீங்கள் ஏன் குற்றவாளி ஆகுறீர்கள்?. ஒருவரை ஒருவர் மன்னித்து தேவனுடைய நாமம் மகிமைப்படும்படியான காரியத்தை செய்யுங்கள். நீங்கள் பாவம் செய்வது மட்டுமல்ல மற்றவர்களையும் இதன் வாயிலாக பாவம் செய்ய வைக்கின்றீர்கள். இயேசு கிறிஸ்துவின் சாயலை வெளிப்படுத்தி அவருக்கு சாட்சியாக இருங்கள். வீண் பெருமையை விட்டு விடுங்கள். மீண்டும் ஆரம்பம் உங்களை நரகத்திற்கு கொண்டு விடும். ஆமென். ///
நான் என் இயல்பாக என் வழியே செல்லமுடியாதபடி என்னைக் கெடுக்கப்பார்க்கும் தீய்வர்களின் செயலை சுட்டிக்காட்டிய இந்த வரிகளுக்காகக் கர்த்தரைத் துதிக்கிறேன். கர்த்தர் நல்லவர்.
Samuel Churchillரோமர் 2:1 ஆகையால், மற்றவர்களைக் குற்றவாளியாகத் தீர்க்கிறவனே, நீ யாரானாலும் சரி, போக்குச்சொல்ல உனக்கு இடமில்லை; நீ குற்றமாகத் தீர்க்கிறவைகள் எவைகளோ, அவைகளை நீயே செய்கிறபடியால், நீ மற்றவர்களைக்குறித்துச் சொல்லுகிற தீர்ப்பினாலே உன்னைத்தானே குற்றவாளியாகத் தீர்க்கிறாய்.
” கலகம் பிறந்தா நியாயம் பிறக்கும் ” என்று பெரியவர்கள் சொல்லுவாங்க... இங்கோ நியாயம் கேட்டால் நியாயத்தோடு சேர்த்து நியாயம் கேட்டவனையும் குழிதோண்டி புதைத்துவிடவே முயற்சிக்கிறார்கள். நான் பொழுதுபோக்குக்காக இணையத்துக்கு வருகிறதில்லை என்பதை பலமுறை சொல்லியிருக்கிறேன். ஆனாலும் பொழுதுபோக்குவதற்காக அலைந்துகொண்டிருக்கும் சிலர் சம்பந்தமே இல்லாமல் இடைபட்டு இங்குமங்கும் கலகம் மூட்டிவிட்டு பிரச்சினைகளை திசைதிருப்புவதிலேயே கவனமாக இருக்கிறார்கள். தங்களிடம் இருக்கும் ஆள் பலத்தையும் பண பலத்தையும் செல்வாக்கையும் வைத்து மிரட்டி அடக்கிவிடலாம் என்று நினைக்கிறார்கள். அதுபோன்ற அனைத்து சவால்களையும் கர்த்தருடைய பெலத்தினால் எதிர்கொள்ளுவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஒரே இரவில் எல்லாவற்றையும் அழித்துவிட்டு ஓடும் காரியத்தை நான் செய்யவில்லை. இவையெல்லாம் எனது ஐந்து வருட உழைப்பு ஆகும். நான் எதை செய்தாலும் அதற்குரிய பலன் உண்டு என்பதையும் அறிந்திருக்கிறேன். எனவே இதுபோன்ற சிறுபிள்ளைத்தனமான மிரட்டல்களை நிறுத்திவிட்டு அந்த கல்பனா ப்ரியா யார் என்றும் அவள் ஏன் என்னை குறிப்பாக தேர்ந்தெடுத்து என்னோடு உரையாடி எல்லோருக்கும் கிளுகிளுப்பூட்டினாள் என்பதையும் கண்டுபிடிப்பதில் இவர் கவனம் செலுத்தவேண்டும். மேலும் கூகுள் (google) தேடியந்திரத்தில் பிரபலமாக இருக்கும் ஒரு இளம்பெண்ணின் படத்தைப் பயன்படுத்தியவர்கள் அதற்கு நிச்சயம் பதில் சொல்லியாகவேண்டும்.
இப்படி மிரட்டுவதே கூட சட்டவிரோதமானது என்பதையும் கடந்த நான்கு வருடங்களில் உங்கள் நண்பர்கள் செய்த எல்லாமுமே சட்டவிரோதமானவையே என்பதையும் ஒருவருடைய படத்தை திருடியெடுத்துப் போட்டு தூஷித்தவரைக் கண்டிக்க துணிச்சலில்லாமல் பாதிக்கப்பட்டவனையே மிரட்டிப்பார்க்கும் உம் ஆவியைவிட என்னுடைய ஆவியில் நான் எந்தவகையிலும் கறைபட்டுவிடவில்லை என்பதையும் உறுதியுடன் தெரிவித்துக்கொள்ளுகிறேன். உங்கள் நோக்கம் என்னை மனமடிவாக்கி மன அழுத்தம் ஏற்படுத்துவதாக இருந்தால் சாரி மிஸ்டர்... அந்த நேரத்தில் என் தேவனைத் துதித்து பாடிக்கொண்டிருப்பேன். எனக்குரிய பலன் எனக்கு உங்களுக்குரிய பலன் உங்களுக்கு சேரும்.
இனி தொடருவது மின்னலாகத் தோன்றி மறைந்த இந்த மிரட்டல் செய்தியின் காமெண்ட் பாக்ஸ்...
Paul Prabhakar/// கல்பனா ப்ரியா என்ற பெயரில் உள்ளது ஒரு ஃபேக் ஐடியாகும். அது பெங்களூரைச் சார்ந்த ஒரு பெந்தெகொஸ்தே பாஸ்டருடையது என்று அறியப்பட்டிருக்கிறது. அறியாமல் தவறு செய்யலாம். அறிந்தே செய்யலாமா ? அதன்பொருட்டு இந்த ஐடியைக் குறித்து அனைவரும் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளுகிறேன். /// ----- இந்த ஐ.டி சென்னையா? பெங்களூர? என்பது சீக்கிரத்தில் வெளிவரும். பொறுத்திருந்து பாருங்கள்...
Paul Prabhakarமூன்று நாளாக கம்பியூட்டரில் உக்கார்ந்து அவதூறு ஊழியம் செய்யும் சில்சாம் உன் மீது எப்படிப்பட்ட அபிஷேகம் இருக்கிறது என்று இங்குள்ள அனைவருக்கும் தெரிந்து விட்டது.
Paul Prabhakarஇம்மானுவேல் மீதுள்ள பழைய பகையுணர்ச்சியை தீர்த்துக் கொள்ள என்னையையும், Johnson Kennady, shunmugam Veerakutty மற்றும் சிலரை பட்டப் பெயர் வைத்து அவதூறு பண்ண பரிசுத்த ஆவியானவர் அறிவுறுத்தினாரா?
Jesinth ViolaI have seen some of your friends are friend to him also..I don t understand it..and it seems there are three groups functioning here..And keep your mind calm and keep praying. I had also some trouble with some people in here. They do not give respect to a facebook friend and not keeping their decency.
Paul Prabhakarபார்க்கிறவர்களையெல்லாம் யோகோவா சாட்சிகள், பைபிள் ஸ்டூடண்ஸ், ஒன்லி ஜீசஸ் என்று சொல்லி நியாயம் தீர்க்கும் உன்னுடைய சபையின் ஞாயிற்றுக் கிழமை ஆராதனையை முகநூல் நண்பர்களுடன் வந்து கலந்துக் கொள்ள அனுமதி தருவாயா? டி.ஜி.எஸ் அவர்களையே ஒன்லி ஜீசஸ்காரர் என்று நீர் நியாயம் தீர்த்தீராமே? தங்கள் பிள்ளகளுக்கு சாம், ஏஞ்சல் என்று பெயர் வைத்தாலே அவர்கள் ஒன்லி ஜீசஸ்ஸாமே?
Paul Prabhakarநீ என்னைப் பற்றி எத்தனை பொய்யாக இட்டுக்கட்டி என்ன எழுதினாலும் எனக்கு கவலயில்லை.. நீ எழுத எழுதத்தான் எனக்கு உன்னைப் பற்றிய உண்மைத்தகவல்கள் வந்து இன்பாக்ச நிறைக்கும்.
Paul Prabhakarநான் கொஞ்சம் பி.சி , நீ வெட்டியா வீட்டுல உக்கார்ந்து தான இருக்க...எல்லாத்துக்கும் பொறுமையா பதில் எழுது. பதற்றப்படாதா. உன்னுடைய Activa Board Link எல்லாத்தையும் இங்க கொண்டுவந்து போட்டு மட்டமான மார்க்கெட்டிங் பண்ணாத. ஆபாசமா எழுதாதே. எழுதும் போது மனசாட்சிக்கும், தேவனுக்கும் இடம் கொடு... by now.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
@ Samuel Churchill என்கிற Yauwana Janam, உங்களை விட்டு ஒதுங்கி இருக்கவே முயற்சி செய்கிறேன். உங்களுடைய வாதத்திறமைக்கு முன்னால் என்னால் நிற்கமுடியாது என்பதை பலபேருக்கு முன்பாக ஒப்புக்கொள்கிறேன். கடைசியாக ஒரே ஒரு கேள்வி, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கேட்கிறேன், Kalpana Priya என்கிற போலி பெண் பெயரில் ஃபேஸ்புக் கணக்கில் வந்து மிக கேவலமாக காமெண்ட்ஸ் எழுதியது நீங்கள் தான் என்று ஒப்புக்கொள்கிறீர்களா? இல்லை, நான் அவனில்லை என்று சொல்லுகிறீரா? பதிலை சுருக்கமாக தரவும். ஒப்பாரிப் பாட்டு எனக்குத் தேவையில்லை. உங்கள் பதிலுக்கு காத்திருக்கிறேன். உங்களுடைய கண்ணாமூச்சி ஆட்டத்திற்கு முடிவுகட்ட போலீசை அணுகவும் முடிவு செய்துவிட்டேன். நீங்கள் அவதூறு பேசி முடிக்கும் வரை நான் அமைதியாக இருந்தது ஸ்கிரீன் ஷாட் எடுப்பதற்குத் தான்...
நம்மிருவருக்கும் நடுவில் ஜீவனுள்ள தேவன் நியாதிபதியாக நிற்கிறார். நம்மிருவருடைய மனசாட்சியும் தேவனுக்கு முன்பாக இருக்கிறது...நீங்கள் தேவனுக்கு ஊழியம் செய்கிறவர் அதனால் தான் பொறுமையுடன் காத்திருக்கிறேன்... சீக்கிரமே சட்டநடவடிக்கை தொடருவேன்.எனது சென்னை நண்பர்களும் உதவி செய்ய ஆயத்தமாக உள்ளனர்... Be happy.
இன்றைக்கு கிறிஸ்தவர்கள் பலரும் போலீஸ்,கோர்ட் என்று மிரட்டுவது
சகஜமாகிவிட்டது. அதில் பெரிய தலைவர்களே கூட விதிவிலக்கல்ல.
ஆனாலும்...
கர்த்தர் நல்லவர்... நீதி செய்வார்..!!!
” உன் நீதியை வெளிச்சத்தைப்போலவும், உன் நியாயத்தைப் பட்டப்பகலைப்போலவும் விளங்கப்பண்ணுவார்.”
(சங்கீதம் 37:6)
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)